Roman script
Singer : RK Hari Prasad Ramani Music Director : Jen Martin Lyricist : Vishnu Edavan Whistle : ……….. Male Part Pasikku Uyirukaaga uyirai kondruthan Thodangi rusiyai theerkum vettaikaran nee Aduku maadi mela madi kattadhaan Tharaiku thani mela mannu pota nee Male Part Inga eppo naalavan eppo ketavan Badhil gandhi note sollum yaaru uthaman Oru kodi poigalin naduve unmaiya Andha kootathile naanum ullen yaaraiyaa Naa yaar naa yaar naa yaaru sollava Naa yaar naa yaar naa yaaru sollava Male Part Pasikku Uyirukaaga uyirai kondruthan Humming : Ullahi oooo… Male Part Thalaivargal nooru Thevaikku yaaru Nilamayil naadu irundhaal Engu velangum ooru Thirudargal ellam Gourava vedam Agayil nermai nyayam Thevaiyatra paadam Male Part Idhuve ulaga needhi Ulaga needhi Yaar sonathu…haha Thalayai aati vandhu Vettu vaangi nindra Aadu sonathu Naa yaar naa yaar naa yaaru sollava Naa yaar naa yaar naa yaaru sollava Male Part Pasikku Uyirukaaga uyirai kondruthan Thodangi rusiyai theerkum vettaikaran nee Aduku maadi mela madi kattadhaan Tharaiku thani mela mannu pota nee Humming : Ullahi oooo… Ullahi ooo…
தமிழ்
பாடகர் : ஆர்கே ஹரி பிரசாத் ரமணி இசையமைப்பாளர் : ஜென் மார்டின் பாடலாசிரியர் : விஷ்ணு எடவன் விசில் : ............................ ஆண் : பசிக்கு உயிருக்காக உயிரை கொன்றுதான் தொடங்கி ருசியை தீர்க்கும் வேட்டைகாரன் நீ அடுக்கு மாடி மேல மாடி கட்டதான் தரைக்கு தண்ணி மேல மண்ணு போட்ட நீ ஆண் : இங்க எப்போ நல்லவன் எப்போ கெட்டவன் பதில் காந்தி நோட்டு சொல்லு யாரு உத்தமன் ஒரு கோடி பொய்களின் நடுவே உண்மையா அந்த கூட்டத்திலே நானும் உள்ளேன் யாரய்யா நான் யார் நான் யார் நான் யாரு சொல்லவா நான் யார் நான் யார் நான் யாரு சொல்லவா ஆண் : பசிக்கு உயிருக்காக உயிரை கொன்றுதான் ஹம்மிங் : உல்லாஹி ஊஊ...உல்லாஹி ஊஊ...... உல்லாஹி ஊஊ....உல்லாஹி.. ஆண் : தலைவர்கள் நூறு தேவைக்கு யாரு நிலைமையில் நாடு இருந்தால் எங்கு வெளங்கும் ஊரு திருடர்கள் எல்லாம் கௌரவ வேடம் ஆகையில் நேர்மை நியாயம் தேவையற்ற பாடம் ஆண் : இதுவே உலக நீதி இதுவே உலக நீதி யாரு சொன்னது....ஹஹா தலையை ஆட்டி வந்து வெட்டு வாங்கி நின்ற ஆடு சொன்னது நான் யார் நான் யார் நான் யாரு சொல்லவா நான் யார் நான் யார் நான் யாரு சொல்லவா ஆண் : பசிக்கு உயிருக்காக உயிரை கொன்றுதான் தொடங்கி ருசியை தீர்க்கும் வேட்டைகாரன் நீ அடுக்கு மாடி மேல மாடி கட்டதான் தரைக்கு தண்ணி மேல மண்ணு போட்ட நீ ஹம்மிங் : உல்லாஹி ஊஊ...உல்லாஹி ஊஊ...... உல்லாஹி ஊஊ....உல்லாஹி......
Song information
Singer: RK Hari Prasad Ramani
Release information: From Bloody Beggar (2024) · Singer: RK Hari Prasad Ramani · Lyricist: Vishnu Edavan · Music: Jen Martin
Explore this song
- Singer: RK Hari Prasad Ramani
- Film / album: Bloody Beggar