Roman script
Singer : Karthik Music by : Karthik Male Part En paarvaigal maari ponadhu En paadhaigal maari ponadhu Kaaranam nee endranadhu En kaalgal yen melae pogudhu Male Part Un kalavaram kanda kangalai Konjam ennai thaan nambi paarka vai Un kavasamaai ennai maattivai Un manadhilae ennai poottivai Male Part Naan un Joshua Ennodu sernthu vaazha vaa Vinnaiyum thaandi poovom Vaaruvaaiyaa Male Part Ho ho vaa vaa ennodu vaa Endhan ulagathai kaana vaa Engu ponaalum ennai kootti Chellvaaiyaa Whistle : ……………………….. Male Part En madiyilae vandhu amarnthidu Un mudiyinul ennai maraithidu Oru kadiyilae ennai karaithidu Un pidiyilae ennai anaithidu Male Part Un mugathile ulla sirippinai En kangalaal thinna eduthuvai Un udathu mel ulla saayathai En mugathilae poosi kaayavai Male Part Naan un Joshua Endhan ulagathai kaana vaa Engu ponaalum ennai kootti Chellvaaiyaa Whistle : ……………………….. Male Part Nilam pola naan endrum irukka Nizhal pola nee en mel kidakka Unai thaangida en uyir pirikka Imai polae naan unai kaakka Male Part Vaazhvenae dhinam… Male Part En paarvaigal maari ponadhu En paadhaigalum maari ponadhu Kaaranam nee endranadhu En kaalgalum melae nokki pogudhu Male Part Un kalavaram kanda kangalil Konjam ennai thaan nambi paarkavai Un kavasamai ennai maattivai..maattivai Un manadhilae ennai poottivai Male Part Naan un Joshua Ennodu sernthu vaazha vaa Vinnaiyum thaandi poovom Vaaruvaaiyaa Male Part Ho ho vaa vaa ennodu vaa Endhan ulagathai kaana vaa Engu ponaalum ennai kootti Chellvaaiyaa Whistle : ……………………….. Male : Enna seidhaalum ennai serthu Kolvaaiyaa Whistle : ………………………..
தமிழ்
பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : கார்த்திக் ஆண் : என் பார்வைகள் மாறி போனது என் பாதைகள் மாறி போனது காரணம் நீ என்றானது என் கால்கள் ஏன் மேலே போகுது ஆண் : உன் கலவரம் கண்ட கண்களை கொஞ்சம் என்னைத்தான் நம்பி பார்க்க வை உன் கவசமாய் என்னை மாட்டிவை உன் மனதிலே என்னை பூட்டிவை ஆண் : நான் உன் ஜோஷ்வா என்னோடு சேர்ந்து வாழவா விண்ணையும் தாண்டி போவோம் வருவாயா ஆண் : ஹோ ஹோ வா வா என்னோடு வா எந்தன் உலகத்தை காண வா எங்கு போனாலும் என்னை கூட்டி செல்வாயா விசில் : ................................. ஆண் : என் மடியிலே வந்து அமர்ந்திடு உன் முடியினுள் என்னை மறைத்திடு ஒரு கடியிலே என்னை கரைத்திடு உன் பிடியிலே என்னை அணைத்திடு ஆண் : உன் முகத்திலே உள்ள சிரிப்பினை என் கண்களால் தின்ன எடுத்துவை உன் உதட்டின் மேல் உள்ள சாயத்தை என் முகத்திலே பூசி காய வை ஆண் : நான் உன் ஜோஷ்வா எந்தன் உலகத்தை காண வா எங்கு போனாலும் என்னை கூட்டி செல்வாயா விசில் : ................................. ஆண் : நிலம் போல நான் என்றும் இருக்க நிழல் போல நீ என் மேல் கிடக்க உன்னை தாங்கிட என் உயிர் பிரிக்க இமை போலே நான் உன்னை காக்க ஆண் : வாழ்வேனே தினம்.... ஆண் : என் பார்வைகள் மாறி போனது என் பாதைகளும் மாறி போனது காரணம் நீ என்றானது என் கால்களும் மேலே நோக்கி போகுது ஆண் : உன் கலவரம் கண்ட கண்களை கொஞ்சம் என்னைத்தான் நம்பி பார்க்க வை உன் கவசமாய் என்னை மாட்டிவை உன் மனதிலே என்னை பூட்டிவை ஆண் : நான் உன் ஜோஷ்வா என்னோடு சேர்ந்து வாழவா விண்ணையும் தாண்டி போவோம் வருவாயா ஆண் : ஹோ ஹோ வா வா என்னோடு வா எந்தன் உலகத்தை காண வா எங்கு போனாலும் என்னை கூட்டி செல்வாயா விசில் : ................................. ஆண் : என்ன செய்தாலும் என்னை சேர்த்து கொள்வாயா விசில் : .................................
Song information
Singer: Karthik
Music by: Karthik
Release information: From Joshua Imai Pol Kaakha (2020) · Lyricist: Vignesh Shivan
Explore this song
- Singer: Karthik
- Film / album: Joshua Imai Pol Kaakha
- Composer: Karthik