Roman script
Singers : Arijit Singh and Chinmayi Music by : A.R.Rahman Male Part Naan un azhaginile Deivam unargiren Undhan aruginile Ennai unarugiren Un mugam thaandi Manam sendru unai paarthathaal Un idhayathin niram paarthathaal Female Part Naan un azhaginile Deivam unargiren Undhan aruginile Ennai unarugiren Male Part Ennil inaiya unnai adaiya Enna thavangal seidheno Female Part Nenjam irandum korthu nadandhu Konjum ulagai kanbom Kadhal oliyil kaala veliyil Kaalgal padhithu povom Male Part Idhuvarai yaarum kandathillai Naan unarndha kaadhalai Uyire athaiye nee unarndhadhal Female Part Naan un azhaginile Deivam unargiren Undhan aruginile Ennai unarugiren Male Part Vaanam kanavu boomi kanavu Neeyum naanum nijam thaaneeeehh Female Part Poigal karaiyum unmai viriyum Yaavum maraivadheno Yendhan idhalai neeyum kudikka Andam karaivadheno Male Part Ulagame agasivappil aanadhe Unadhu naanam sindhiye Uravae adhile naan vasipadhal Female : Naan un azhaginile Deivam unargiren Undhan aruginile Ennai unarugiren Male Part Un mugam thaandi Manam sendru unai paarthadhaal Un idhayathin niram paarthadhaal Naan un azhaginile Deivam unargiren Undhan aruginile Ennai unarugiren Un mugam thaandi Manam sendru unai paarthadhaal Un idhayathin niram paarthadhaal Female Part Naan un azhaginile Deivam unarugiren
தமிழ்
பாடகி : சின்மயி பாடகா் : அரிஜிட் சிங் இசையமைப்பாளா் : எ. ஆர். ரஹ்மான் ஆண் : நான் உன் அழகினிலே தெய்வம் உணர்கிறேன் உந்தன் அருகினிலே என்னை உணருகிறேன் உன் முகம் தாண்டி மனம் சென்று உன்னை பார்த்ததால் உன் இதயத்தின் நிறம் பார்த்ததால் பெண் : நான் உன் அழகினிலே தெய்வம் உணர்கிறேன் உந்தன் அருகினிலே என்னை உணருகிறேன் ஆண் : என்னில் இணைய உன்னை அடைய என்ன தவங்கள் செய்தேனோ பெண் : நெஞ்சம் இரண்டும் கோர்த்து நடந்து கொஞ்சும் உலகை காண்போம் காதல் ஒளியில் கால வெளியில் கால்கள் பதித்து போவோம் ஆண் : இதுவரை யாரும் கண்டதில்லை நான் உணர்ந்த காதலை உயிரே அதையே நீ உணர்ந்ததால் பெண் : நான் உன் அழகினிலே தெய்வம் உணர்கிறேன் உந்தன் அருகினிலே என்னை உணருகிறேன் ஆண் : வானம் கனவு பூமி கனவு நீயும் நானும் நிஜம் தானே பெண் : பொய்கள் கரையும் உண்மை விரியும் யாவும் மறைவதேனோ எந்தன் இதழை நீயும் குடிக்க அண்டம் கரைவதேனோ ஆண் : உலகமே அகசிவப்பில் ஆனதே உனது நாணம் சிந்தியே உறவே அதிலே நான் வசிப்பதால் பெண் : நான் உன் அழகினிலே தெய்வம் உணர்கிறேன் உந்தன் அருகினிலே என்னை உணருகிறேன் ஆண் : உன் முகம் தாண்டி மனம் சென்று உன்னை பார்த்ததால் உன் இதயத்தின் நிறம் பார்த்ததால் ஆண் : நான் உன் அழகினிலே தெய்வம் உணர்கிறேன் உந்தன் அருகினிலே என்னை உணருகிறேன் உன் முகம் தாண்டி மனம் சென்று உன்னை பார்த்ததால் உன் இதயத்தின் நிறம் பார்த்ததால் பெண் : நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன்
Song information
Release information: From 24 (2016) · Lyricist: Madhan Karky
Explore this song
- Film / album: 24