Roman script
Singer : Ranjith Music by : Srikanth Deva Male Part Jithannnnnnnn Chorus : 1 2 3 4 Male Part Naan thaan kadavulada Ini naan thaan kadavulada Chorus Power power I got the power Male Part Vaanam ellaiyada Indha ulagam kaiyilada Kallalae naaanum Kadavul aanae-nae Illadha naanum Puyalaai aanae-nae Male Part Ini naan thaan Ini naan thaan Ada naan thaan kadavulada Ini naan thaan kadavulada Male Part Jithannnnnnnn Chorus : Power I got the power Male : Jith jith jithann Chorus : Power I got the power Male Part Nerinil nindru Mutham kudupaenae Kaadhal Jodi Sernthida vaipae-nae Male Part Oru paarvai Aaga maariduven Pickpocket aadi Kan thaduthiduven Male Part Ada naan thaan kadavulada Ini naan thaan kadavulada Vaanam ellaiyada Indha ulagam kaiyilada Male Part Naan thaan kadavulada Ini naan thaan kadavulada Chorus : Power power I got the power Male Part Vaanam ellaiyada Indha ulagam kaiyilada Kallalae naaanum Kadavul aanae-nae Illadha naanum Puyalaai aanae-nae Male Part Ini naan thaan Ini naan thaan Ada naan thaan kadavulada Ini naan thaan kadavulada Male Part Konjum kuzhanthai Sutti seithidavae Kuttai aadum Naanum koduthiduven Male Part Pennai eve teasing Seiyum pokkiriyai Puratti puratti Adithiduven Male Part Naan thaan kadavulada Ini naan naan thaan kadavulada Vaanam ellaiyada Indha ulagam kaiyilada Oh oh
தமிழ்
பாடகர் : ரஞ்சித் இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா ஆண் : ஜித்தன் குழு : 1 2 3 4 ஆண் : நான் தான் கடவுளடா இனி நான் தான் கடவுளடா குழு : பவர் பவர் ஐ காட் தி பவர் ஆண் : வானம் எல்லையடா இந்த உலகம் கையிலடா கல்லாலே நானும் கடவுள் ஆனேனே இல்லாத நானும் புயலாய் ஆனேனே ஆண் : இனி நான் தான் இனி நான் தான் அட நான் தான் கடவுளடா இனி நான் தான் கடவுளடா ஆண் : ஜித்தன் குழு : பவர் ஐ காட் தி பவர் ஆண் : ஜித் ஜித் ஜித்தன் குழு : பவர் ஐ காட் தி பவர் ஆண் : நேரினில் நின்று முத்தம் குடுப்பேனே காதல் ஜோடி சேர்ந்திட வைப்பேனே ஆண் : ஒரு பார்வை ஆக மாறிடுவேன் பிக் பாக்கெட் ஆடி கண் தடுத்திடுவேன் ஆண் : அட நான் தான் கடவுளடா இனி நான் தான் கடவுளடா வானம் எல்லையடா இந்த உலகம் கையிலடா ஆண் : நான் தான் கடவுளடா இனி நான் தான் கடவுளடா குழு : பவர் பவர் ஐ காட் தி பவர் ஆண் : வானம் எல்லையடா இந்த உலகம் கையிலடா கல்லாலே நானும் கடவுள் ஆனேனே இல்லாத நானும் புயலாய் ஆனேனே ஆண் : இனி நான் தான் இனி நான் தான் அட நான் தான் கடவுளடா இனி நான் தான் கடவுளடா ஆண் : கொஞ்சும் குழந்தை சுட்டி செய்திடவே குட்டை ஆடும் நானும் கொடுத்திடுவேன் ஆண் : பெண்ணை ஈவ் டீசிங் செய்யும் போக்கிரியை புரட்டி புரட்டி அடித்திடுவேன் ஆண் : நான் தான் கடவுளடா இனி நான் தான் கடவுளடா வானம் எல்லையடா இந்த உலகம் கையிலடா ஓ ஓ
Song information
Singer: Ranjith
Music by: Srikanth Deva
Release information: From Jithan (2005) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: Ranjith
- Film / album: Jithan
- Composer: Srikanth Deva