Roman script
Singers : A. M. Rajah and P. Leela Music by : Ghantasala Female Part Naan seidha poojaa palam Naan seidha poojaa palam Nal vaazhvu enai naada Ill vaazhvu kai kooda Naan seidha poojaa palam Male Part Illai naan seidha poojaa palam Nal vaazhvu enai naada Ill vaazhvu kai kooda Naan seidha poojaa palam Female Part Aravindha malarodu Anuraaga nilai kaana Aadhavan udhayamaanaan Aravindha malarodu Anuraaga nilai kaana Aadhavan udhayamaanaan Male Part Illai aadhavan oliyodu Kaadhalin nilai kaana Aadhavan oliyodu Kaadhalin nilai kaana Aravindhan udhayamaanaal Female Part Aaa…naan seidha poojaa palam Female Part Thaen malar manam polae Dheiveega nilai kaana Thendralum udhayamaanaan Thaen malar manam polae Dheiveega nilai kaana Thendralum udhayamaanaan Male Part Illai thendralin alaiyodu Thevittaadha nilai kaana Thendralin alaiyodu Thevittaadha nilai kaana Thaen malar udhayamaanaal Female Part Aaa…naan seidha pooja palam Male Part Nal vaazhvu enai naada Ill vaazhvu kai kooda Naan seidha poojaa palam Both : Illai naam seidha poojaa palam
தமிழ்
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. லீலா இசையமைப்பாளர் : கண்டசாலா பெண் : நான் செய்த பூஜா பலம் நான் செய்த பூஜா பலம் நல்வாழ்வு எனை நாட இல்வாழ்வு கைகூட நான் செய்த பூஜா பலம் ஆண் : இல்லை...... நான் செய்த பூஜா பலம் நல்வாழ்வு எனை நாட இல்வாழ்வு கைகூட நான் செய்த பூஜா பலம் பெண் : அரவிந்த மலரோடு அனுராக நிலை காண ஆதவன் உதயமானான் அரவிந்த மலரோடு அனுராக நிலை காண ஆதவன் உதயமானான் ஆண் : இல்லை....... ஆதவன் ஒளியோடு காதலின் நிலை காண ஆதவன் ஒளியோடு காதலின் நிலை காண அரவிந்தம் உதயமானாள் பெண் : ஆ......நான் செய்த பூஜா பலம் பெண் : தேன்மலர் மணம் போல தெய்வீக நிலை காண தென்றலும் உதயமானான் தேன்மலர் மணம் போல தெய்வீக நிலை காண தென்றலும் உதயமானான் ஆண் : இல்லை...... தென்றலின் அலையோடு தெவிட்டாத நிலை காண தென்றலின் அலையோடு தெவிட்டாத நிலை காண தேன் மலர் உதயமானாள் பெண் : ஆ......நான் செய்த பூஜா பலம் ஆண் : நல்வாழ்வு எனை நாட இல்வாழ்வு கைகூட நான் செய்த பூஜா பலம் இருவர் : இல்லை.......நாம் செய்த பூஜா பலம்
Song information
Singers: A. M. Rajah and P. Leela
Music by: Ghantasala
Release information: From Guna Sundari (1955) · Lyricist: Thanjai N. Ramaiah Dass
Explore this song
- Singer: A. M. Rajah and P. Leela
- Film / album: Guna Sundari
- Composer: Ghantasala