Roman script
Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja Music by : Shankar Ganesh Lyrics by : Sankar Balan Male Part Koranja vela neranja potha Kodukkuthadaa kuppammaa sarakku Adha therinjukkaththaan naan kudichchaen Rompa nallaaththaan irukku Sarakku rompa nallaathaan irukku Male Part Naan road-u melae paattu paada Naattu sarakka pottutaen En paattukkeththa dappaangkuththa Paththu pera kooppittaen Male Part Naan road-u melae paattu paada Naattu sarakka pottutaen En paattukkeththa dappaangkuththa Paththu pera kooppittaen Male Part Kudichchathu saaraayam pudichchathu vedhaaalam Kudichchathu saaraayam pudichchathu vedhaaalam Aana idhulethaan salbettaa yaeraalaam Aana idhulethaan salbettaa yaeraalaam Male Part Antha kaala rishi kooda Intha rushiya kandaandaa Appanum pullaiyum onnaa saernthu Ippa kudikka poraandaa Male Part Antha kaala rishi kooda Intha rushiya kandaandaa Appanum pullaiyum onnaa saernthu Ippa kudikka poraandaa Female Part
Kaalaiyilae kanji thanni Maalaiyilae intha thanni Kattaiyila poravanukku Michcham enna sollu enni Female Part Nee road-u melae paattu paada Naattu sarakka pottuttae Un paattukkeththa dappaangkuththa Paththu pera kooppittaen Male Part Kudichchathu saaraayam pudichchathu vedhaaalam Aana idhulethaan salbettaa yaeraalaam Aana idhulethaan salbettaa yaeraalaam Female Part Nee kannu veenga kudichchupputtu Kariyum sorum thinnupputtu Kattil melae otti paduththaa Thookkam varuthaiyyaa Male Part Kuppammaa kitta irunthaa Ettu tharam thanni irunthaa Kuppammaa kitta irunthaa Ettu tharam thanni irunthaa Male Part Vutta kora thotta kora Naan maranthu iruppendi Voottukkulla rendum yaera Paduththiruppendi naan Male Part Naan road-u melae paattu paada Naattu sarakka pottutaen En paattukkeththa dappaangkuththa Paththu pera kooppittaen Male Part Kudichchathu saaraayam pudichchathu vedhaaalam Aana idhulethaan salbettaa yaeraalaam Aana idhulethaan salbettaa yaeraalaam
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : சங்கர் பாலன் ஆண் : கொறஞ்ச வெல நெறஞ்ச போத கொடுக்குதடா குப்பம்மா சரக்கு அத தெரிஞ்சுக்கத்தான் நான் குடிச்சேன் ரொம்ப நல்லாத்தான் இருக்கு சரக்கு ரொம்ப நல்லாத்தான் இருக்கு ஆண் : நான் ரோட்டு மேலே பாட்டு பாட நாட்டு சரக்க போட்டுட்டேன் என் பாட்டுக்கேத்த டப்பாங்குத்த பத்து பேரக் கூப்பிட்டேன் ஆண் : நான் ரோட்டு மேலே பாட்டு பாட நாட்டு சரக்க போட்டுட்டேன் என் பாட்டுக்கேத்த டப்பாங்குத்த பத்து பேரக் கூப்பிட்டேன் ஆண் : குடிச்சது சாராயம் புடிச்சது வேதாளம் குடிச்சது சாராயம் புடிச்சது வேதாளம் ஆனா இதுலேதான் சல்பேட்டா ஏராளம் ஆனா இதுலேதான் சல்பேட்டா ஏராளம் ஆண் : அந்தக் கால ரிஷி கூட இந்த ருசிய கண்டான்டா அப்பனும் புள்ளையும் ஒண்ணா சேர்ந்து இப்ப குடிக்க போறான்டா ஆண் : அந்தக் கால ரிஷி கூட இந்த ருசிய கண்டான்டா அப்பனும் புள்ளையும் ஒண்ணா சேர்ந்து இப்ப குடிக்க போறான்டா பெண் : காலையிலே கஞ்சித் தண்ணி மாலையிலே இந்தத் தண்ணி கட்டையில போறவனுக்கு மிச்சம் என்ன சொல்லு எண்ணி பெண் : நீ ரோட்டு மேலே பாட்டு பாட நாட்டு சரக்க போட்டுட்டே உன் பாட்டுக்கேத்த டப்பாங் குத்த பத்து பேரக் கூப்பிட்டேன் ஆண் : குடிச்சது சாராயம் புடிச்சது வேதாளம் ஆனா இதுலேதான் சல்பேட்டா ஏராளம் ஆனா இதுலேதான் சல்பேட்டா ஏராளம் பெண் : நீ கண்ணு வீங்க குடிச்சுப்புட்டு கறியும் சோறும் தின்னுப்புட்டு கட்டில் மேலே ஓட்டிப் படுத்தா தூக்கம் வருதாய்யா பெண் : நீ கண்ணு வீங்க குடிச்சுப்புட்டு கறியும் சோறும் தின்னுப்புட்டு கட்டில் மேலே ஓட்டிப் படுத்தா தூக்கம் வருதாய்யா ஆண் : குப்பம்மா கிட்ட இருந்தா எட்டு தரம் தண்ணி இருந்தா குப்பம்மா கிட்ட இருந்தா எட்டு தரம் தண்ணி இருந்தா ஆண் : வுட்ட கொற தொட்ட கொற நான் மறந்து இருப்பேன்டி வூட்டுக்குள்ள ரெண்டும் ஏற படுத்திருப்பேன்டி நான் ஆண் : நான் ரோட்டு மேலே பாட்டு பாட நாட்டு சரக்க போட்டுட்டேன் என் பாட்டுக்கேத்த டப்பாங் குத்த பத்து பேரக் கூப்பிட்டேன் பெண் : குடிச்சது சாராயம் புடிச்சது வேதாளம் ஆனா இதுலேதான் சந்தோஷம் ஏராளம் ஆனா இதுலேதான் சந்தோஷம் ஏராளம்....
Song information
Singers: Malaysia Vasudevan and S. P. Sailaja
Music by: Shankar Ganesh
Lyrics by: Sankar Balan
Release information: From Vaanga Mappillai Vaanga (1984) · Singer: Malaysia Vasudevan and S. P. Sailaja · Lyricist: Sankar Balan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. P. Sailaja
- Film / album: Vaanga Mappillai Vaanga
- Composer: Shankar Ganesh
- Lyricist: Sankar Balan