Roman script
Singers : Vani Jayaram and P. Jayachandran Music by : M. S. Viswanathan Male Part Naan ramanai poloru avatharam Avan pol enakkum oru thaaram Naan ramanai poloru avatharam Avan pol enakkum oru thaaram Female Part Ennai aalvathunthan adhigaaram Anbe neeyen aadhaaram Ennai aalvathunthan adhigaaram Anbe neeyen aadhaaram Male Part Naan ramanai poloru avatharam Avan pol enakkum oru thaaram Male Part Mangala kazhuththu sangena valaiththu Mayangidum angam madi theda Mayangidum angam madi theda Male Part Mangala kazhuththu sangena valaiththu Mayangidum angam madi theda Mayangidum angam madi theda Female Part Kunguma sivappu kondathu vanappu Sangama ninaivil saainthaada Sangama ninaivil saainthaada Male Part Unaiyallaavaa Female : Idhu unathallavaa Male : Madhuvunnavaa Female : Naan malarallavaa Male : Aa….aa…aah….aa…aa…aah…. Female : Aah….aa…aa…aah…aa…aa…. Male Part Naan ramanai poloru avatharam Avan pol enakkum oru thaaram Female Part Ammiyai midhiththu arunthathi paarththu Adainthavan ullam enathaaga Adainthavan ullam enathaaga Female Part Ammiyai midhiththu arunthathi paarththu Adainthavan ullam enathaaga Adainthavan ullam enathaaga Female Part Manthiram padiththu manjalai mudiththu Manthiram padiththu manjalai mudiththu Thodangiya inbam inithaaga Thodangiya inbam inithaaga Female Part Manam maarumo Male : Adhu thadam maarumo Female : Pennallavaa Male : Iru kannallavaa Female : Aa….aa…aah….aa…aa…aah…. Male : Aah….aa…aa…aah…aa…aa…. Female Part Ennai aalvathunthan adhigaaram Anbe neeyen aadhaaram Male Part Naan ramanai poloru avatharam Avan pol enakkum oru thaaram
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : நான் ராமனைப் போலொரு அவதாரம் அவன் போல் எனக்கும் ஒரு தாரம் நான் ராமனைப் போலொரு அவதாரம் அவன் போல் எனக்கும் ஒரு தாரம் பெண் : என்னை ஆள்வதுந்தன் அதிகாரம் அன்பே நீயென் ஆதாரம் என்னை ஆள்வதுந்தன் அதிகாரம் அன்பே நீயென் ஆதாரம் பெண் : நீ ராமனைப் போலொரு அவதாரம் அவன் போல் உனக்கும் ஒரு தாரம்... ஆண் : மங்கல கழுத்து சங்கென வளைத்து மயக்கிடும் அங்கம் மடி தேட மயக்கிடும் அங்கம் மடி தேட ஆண் : மங்கல கழுத்து சங்கென வளைத்து மயக்கிடும் அங்கம் மடி தேட மயக்கிடும் அங்கம் மடி தேட பெண் : குங்கும சிவப்பு கொண்டது வனப்பு சங்கம நினைவில் சாய்ந்தாட சங்கம நினைவில் சாய்ந்தாட ஆண் : உனையள்ளவா..... பெண் : இது உனதல்லவா ஆண் : மதுவுண்ணவா...... பெண் : நான் மலரல்லவா ஆண் : ஆ....ஆ.....ஆஹ்....ஆ....ஆ....ஆஹ்..... பெண் : ஆஹ்....ஆ....ஆ....ஆஹ்....ஆ....ஆ.... ஆண் : நான் ராமனைப் போலொரு அவதாரம் அவன் போல் எனக்கும் ஒரு தாரம்... பெண் : அம்மியை மிதித்து அருந்ததி பார்த்து அடைந்தவன் உள்ளம் எனதாக அடைந்தவன் உள்ளம் எனதாக..... பெண் : அம்மியை மிதித்து அருந்ததி பார்த்து அடைந்தவன் உள்ளம் எனதாக அடைந்தவன் உள்ளம் எனதாக...... பெண் : மந்திரம் படித்து மஞ்சளை முடித்து மந்திரம் படித்து மஞ்சளை முடித்து தொடங்கிய இன்பம் இனிதாக தொடங்கிய இன்பம் இனிதாக.... பெண் : மனம் மாறுமோ...... ஆண் : அது தடம் மாறுமோ பெண் : பெண்ணல்லவா..... ஆண் : இரு கண்ணல்லவா பெண் : ஆ....ஆ.....ஆஹ்....ஆ....ஆ....ஆஹ்..... ஆண் : ஆஹ்....ஆ....ஆ....ஆஹ்....ஆ....ஆ.... பெண் : என்னை ஆள்வதுந்தன் அதிகாரம் அன்பே நீயென் ஆதாரம்....... ஆண் : நான் ராமனைப் போலொரு அவதாரம் அவன் போல் எனக்கும் ஒரு தாரம்...
Song information
Singers: Vani Jayaram and P. Jayachandran
Music by: M. S. Viswanathan
Release information: From Aasaikku Vayasillai (1979) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Vani Jayaram and P. Jayachandran
- Film / album: Aasaikku Vayasillai
- Composer: M. S. Viswanathan