Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Suseela Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Female Part Naan radhaithaan nee kannanthaan Yaen thaamatham nam manathilum oru manam Uravilum oru inam Naan radhaithaan nee kannanthaan Male Part Yaen thaamatham nam manathilum Oru manam uravilum oru inam Naan kannanthan…. Laalaalaa laalaalaa aaaaa….aaaaa…. Male Part Mai vizhi kannan ingae Maan kutty radha engae Mai vizhi kannan ingae Maan kutty radha engae Uravaadum kadhal gangai vilaiyaaduthu Male Part Pon thalir maeniyai poongani idhazhgalai Ennidam thara vendum Mangala radhaiyin kunguma nadhiyinil Sangamam pera vendum Female Part Naan enna sonnaen kannaa Yaen intha kobam kannaa Naan enna sonnaen kannaa Yaen intha kobam kannaa Vaaraai en munnae kannaa uravaada vaa…. Female Part Unnidam vanthathu en manam odida Innoru idam yaedhu Kannanum radhaiyum saerntha pinnaal Kadavulum kidaiyaathu Male Part Naan kannan thaan nee radhaithaan Yaen thaamatham nam manathilum Oru manam uravilum oru inam Naan kannanthaan Male Part Kaanaata yaavum kandaen Kelaatha yaavum kaetten Saeratha yaavum saernthaen maravendi Male Part Manmatha leelaigal arambam aayina Manathukku sugamaaga Maathunai poloru anantham yaedhundu Uravukku idhamaaga Female Part Sollaathae yaarum kettaal Pollaatha vaarththai solvaar Kannaa nee meendum meendum uravaadalaam Sorkkaththai paarththapin vetkangal yaedhundu Female Part Pakkaththil vaa kannaa…. Sudarvittu erigindra pudhuvagai inbaththai Niththamum thaa kannaa Female Part Naan radhaithaan nee kannanthaan Male : Yaen thaamatham nam manathilum Oru manam uravilum oru inam Female : Naan radhaithaan nee kannanthaan
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : நான் ராதைதான் நீ கண்ணன்தான் ஏன் தாமதம் நம் மனதிலும் ஒரு மனம் உறவிலும் ஒரு இனம் நான் ராதைதான் நீ கண்ணன்தான் ஆண் : ஏன் தாமதம் நம் மனதிலும் ஒரு மனம் உறவிலும் ஒரு இனம் நான் கண்ணன்தான்...... லாலாலா லாலாலா ஆஆஆ ஆஆஆ ஆண் : மை விழிக் கண்ணன் இங்கே மான் குட்டி ராதா எங்கே மை விழிக் கண்ணன் இங்கே மான் குட்டி ராதா எங்கே உறவாடும் காதல் கங்கை விளையாடுது ஆண் : பொன் தளிர் மேனியை பூங்கனி இதழ்களை என்னிடம் தர வேண்டும் மங்கல ராதையின் குங்கும நதியினில் சங்கமம் பெற வேண்டும் பெண் : நான் என்ன சொன்னேன் கண்ணா ஏன் இந்த கோபம் கண்ணா நான் என்ன சொன்னேன் கண்ணா ஏன் இந்த கோபம் கண்ணா வாராய் என் முன்னே கண்ணா உறவாட வா............ பெண் : உன்னிடம் வந்தது என் மனம் ஓடிட இன்னொரு இடம் ஏது கண்ணனும் ராதையும் சேர்ந்த பின்னால் கடவுளும் கிடையாது........ ஆண் : நான் கண்ணன் தான் நீ ராதைதான் ஏன் தாமதம் நம் மனதிலும் ஒரு மனம் உறவிலும் ஒரு இனம் நான் கண்ணன்தான்...... ஆண் : காணாத யாவும் கண்டேன் கேளாத யாவும் கேட்டேன் சேராத யாவும் சேர்ந்தேன் மறவேனடி.......... ஆண் : மன்மத லீலைகள் ஆரம்பம் ஆயின மனதுக்கு சுகமாக மாதுனை போலொரு ஆனந்தம் ஏதுண்டு உறவுக்கு இதமாக பெண் : சொல்லாதே யாரும் கேட்டால் பொல்லாத வார்த்தை சொல்வார் கண்ணா நீ மீண்டும் மீண்டும் உறவாடலாம் சொர்க்கத்தை பார்த்தபின் வெட்கங்கள் ஏதுண்டு பெண் : பக்கத்தில் வா கண்ணா....... சுடர் விட்டு எரிகின்ற புதுவகை இன்பத்தை நித்தமும் தா கண்ணா பெண் : நான் ராதைதான் நீ கண்ணன்தான் ஆண் : ஏன் தாமதம் நம் மனதிலும் ஒரு மனம் உறவிலும் ஒரு இனம் பெண் : நான் ராதைதான் நீ கண்ணன்தான்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Suseela
Music by: Shankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Inspector Manaivi (1976) · Singer: S. P. Balasubrahmanyam and P. Suseela · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Suseela
- Film / album: Inspector Manaivi
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kannadasan