Roman script
Singer : S. Janaki Music by : Shankar Ganesh Female Part Aa…..aaa…..aaa…..aa….aa…. Aaa…..aa….aa……aa….aa…..aa… Female Part Naan paadavaa Nenjamthaan vaazhththumaa Thullum kalaimaanin idhzh meedhilae Oru paadal unnaal ulaa kaanuthae Female Part Aa…..aaa…..aa…. Poo maedai mel pon annam vanthu Yaen paadutho than kadhal sindhu Poo maedai mael pon annam vanthu Yaen paadutho than kadhal sindhu Female Part Uravil than paasamam Ponmaeni muththaaramam Uravil than paasamam Ponmaeni muththaaramam Ezhuthaa kaviyaal minnum panpaadum Female Part Naan paadavaa Nenjamthaan vaazhththumaa Thullum kalaimaanin idhzh meedhilae Oru paadal unnaal ulaa kaanuthae Female Part ………………….. Female Part Vaan meengale kannaaagi indru Yaen parkkutho innaalil ingu Vaan meengale kannaaagi indru Yaen parkkutho innaalil ingu Female Part Vidhiyin pon oonjalaai Nam vaazhvu nindraadavae Iravm pagalum vizhaa kandaadum Female Part Naan paadavaa Nenjamthaan vaazhththumaa Thullum kalaimaanin idhzh meedhilae Oru paadal unnaal ulaa kaanuthae…
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : ஆ.....ஆஅ......ஆஅ.....ஆ.....ஆ..... ஆஅ.....அ....அ............ஆ......ஆ......ஆ..... பெண் : நான் பாடவா நெஞ்சம்தான் வாழ்த்துமா துள்ளும் கலைமானின் இதழ் மீதிலே ஒரு பாடல் உன்னால் உலா காணுதே பெண் : நான் பாடவா நெஞ்சம்தான் வாழ்த்துமா துள்ளும் கலைமானின் இதழ் மீதிலே ஒரு பாடல் உன்னால் உலா காணுதே பெண் : ஆ.....ஆஅ......ஆ.... பூ மேடை மேல் பொன் அன்னம் வந்து ஏன் பாடுதோ தன் காதல் சிந்து பூ மேடை மேல் பொன் அன்னம் வந்து ஏன் பாடுதோ தன் காதல் சிந்து பெண் : உறவில் தன் பாசமாம் பொன்மேனி முத்தாரமாம் உறவில் தன் பாசமாம் பொன்மேனி முத்தாரமாம் எழுதா கவியால் மின்னும் பண்பாடும் பெண் : நான் பாடவா நெஞ்சம்தான் வாழ்த்துமா துள்ளும் கலைமானின் இதழ் மீதிலே ஒரு பாடல் உன்னால் உலா காணுதே பெண் : ஆஅ.....ஆ.....ஆ.....ஆஅ.....ஆ.....ஆ..... ஆஅ.....அ....அ............ஆ......ஆ......ஆ..... பெண் : வான் மீன்களே கண்ணாகி இன்று ஏன் பார்க்குதோ இந்நாளில் இங்கு வான் மீன்களே கண்ணாகி இன்று ஏன் பார்க்குதோ இந்நாளில் இங்கு பெண் : விதியின் பொன் ஊஞ்சலாய் நம் வாழ்வு நின்றாடவே இரவும் பகலும் விழா கண்டாடும் பெண் : நான் பாடவா நெஞ்சம்தான் வாழ்த்துமா துள்ளும் கலைமானின் இதழ் மீதிலே ஒரு பாடல் உன்னால் உலா காணுதே....
Song information
Singer: S. Janaki
Music by: Shankar Ganesh
Release information: From Dhooram Adhigamillai (1983) · Lyricist: Mu. Metha
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Dhooram Adhigamillai
- Composer: Shankar Ganesh