Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Malaysia Vasudevan Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part Naan orae oru dhum adichen onnum puriyala Naan orae oru dhum adichen onnum puriyala Ada orae maja aahaa orae kushi Vevaram theriyala oru vevaram theriyala Ada orae maja aahaa orae kushi Vevaram theriyala oru vevaram theriyala Male Part Annaatchi en manasu kinnaaram poduthadaa Ammaadi enna solla themmaangu paaduthadaa Ammaadi enna solla themmaangu paaduthadaa Male Part Naan orae oru dhum adichen onnum puriyala Ada orae maja aahaa orae kushi Both : Vevaram theriyala oru vevaram theriyala Male Part Oorellaam ippothu ultaavaa maaruthadaa Oorellaam ippothu ultaavaa maaruthadaa Odambellaam surrunnnu ushnamthaan yaeruthadaa Nee kooda thalaikeezhaa nikkuriyae annaatchchi Nee enna vavvaalaa unakkippo ennaachchu Male Part Ippadiththaan nippaendaa yaarenna kekkurathu Illaatti eppadi naan sorkkaththa paakkurathu Male Part Naan orae oru dhum adichen onnum puriyala Ada orae maja aahaa orae kushi Both : Vevaram theriyala oru vevaram theriyala Male Part Aalolam padichchaadaa azhagaana srivalli Aalolam padichchaadaa azhagaana srivalli Avakitta nadichchaandaa vadivelan poi solli Duel role podurathum duet-tu paadurathum Aandavanae sonna vazhi adhuthaandaa namma vazhi Male Part Nee yaaru theriyaathaa kadhalilae ba thaan Kadhalilae ba thaan Oththukkiraen vaathyaarae kaththu thaa neeyaethaan Kaththu thaa neeyaethaan Male Part : Naan orae oru dhum adichen onnum puriyala Ada orae maja aahaa orae kushi Both : Vevaram theriyala oru vevaram theriyala Male Part Dhum adichen onnum puriyala Dhum adichen onnum puriyala Ada dhum adichen onnum puriyala
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதான் பாடலாசிரியர் : வாலி ஆண் : நான் ஒரே ஒரு தம் அடிச்சேன் ஒண்ணும் புரியல நான் ஒரே ஒரு தம் அடிச்சேன் ஒண்ணும் புரியல அட ஒரே மஜா ஆஹா ஒரே குஷி வெவரம் தெரியல ஒரு வெவரம் தெரியல அட ஒரே மஜா ஆஹா ஒரே குஷி.. வெவரம் தெரியல ஒரு வெவரம் தெரியல ஆண் : அண்ணாச்சி என் மனசு கிண்ணாரம் போடுதடா அம்மாடி என்ன சொல்ல தெம்மாங்கு பாடுதடா அம்மாடி என்ன சொல்ல தெம்மாங்கு பாடுதடா ஆண் : நான் ஒரே ஒரு தம் அடிச்சேன் ஒண்ணும் புரியல அட ஒரே மஜா ஆஹா ஒரே குஷி இருவர் : வெவரம் தெரியல ஒரு வெவரம் தெரியல ஆண் : ஊரெல்லாம் இப்போது உல்டாவா மாறுதடா ஊரெல்லாம் இப்போது உல்டாவா மாறுதடா ஒடம்பெல்லாம் சுர்ர்ன்னு உஷ்ணம்தான் ஏறுதடா நீ கூட தலைகீழா நிக்குறியே அண்ணாச்சி நீ என்ன வவ்வாலா உனக்கிப்போ என்னாச்சு ஆண் : இப்படித்தான் நிப்பேன்டா யாரென்ன கேக்குறது இல்லாட்டி எப்படி நான் சொர்க்கத்த பாக்குறது ஆண் : நான் ஒரே ஒரு தம் அடிச்சேன் ஒண்ணும் புரியல அட ஒரே மஜா ஆஹா ஒரே குஷி இருவர் : வெவரம் தெரியல ஒரு வெவரம் தெரியல ஆண் : ஆலோலம் படிச்சாடா அழகான ஸ்ரீவள்ளி ஆலோலம் படிச்சாடா அழகான ஸ்ரீவள்ளி அவ கிட்ட நடிச்சான்டா வடிவேலன் பொய் சொல்லி டூயல் ரோல் போடுறதும் டூயட்டு பாடுறதும் ஆண்டவனே சொன்ன வழி அதுதான்டா நம்ம வழி ஆண் : நீ யாரு தெரியாதா காதலிலே பிஏ தான் காதலிலே பிஏ தான் ஒத்துக்கிறேன் வாத்யாரே கத்து தா நீயேதான்...... கத்து தா நீயேதான்...... ஆண் : நான் ஒரே ஒரு தம் அடிச்சேன் ஒண்ணும் புரியல அட ஒரே மஜா ஆஹா ஒரே குஷி இருவர் : வெவரம் தெரியல ஒரு வெவரம் தெரியல ஆண் : தம் அடிச்சேன் ஒண்ணும் புரியல தம் அடிச்சேன் ஒண்ணும் புரியல அட தம் அடிச்சேன் ஒண்ணும் புரியல
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Malaysia Vasudevan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Poikkal Kudhirai (1983) · Singer: S. P. Balasubrahmanyam and Malaysia Vasudevan · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Malaysia Vasudevan
- Film / album: Poikkal Kudhirai
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali