Roman script
Singer : S. Janaki Music by : M. S. Viswanathan Lyrics by : Chidambaranathan Female Part Naan neerodaiyil Yaaro vanthu yaedho solli Kanna simitti mella sirichchi Kaiya pudichchaan Female Part Naan neerodaiyil Yaaro vanthu yaedho solli Kanna simitti mella sirichchi Kaiya pudichchaan Female Part Uchchi veyyil neraththilae Maru naal enaiyae Thaniyaa vanthida sonnaan Uchchi veyyil neraththilae Maru naal enaiyae Thaniyaa vanthida sonnaan Female Part Sonna sollai nenaichchirunthaen Sorum erangala kannum urangala Ponnu manasila Enna nadanthatho onnum puriyala Ponnu manasila Enna nadanthatho onnum puriyala Female Part Naan neerodaiyil Yaaro vanthu yaedho solli Kanna simitti mella sirichchi Kaiya pudichchaan Female Part Oor urangum neraththila Pera solli kitta vanthaan Vaasa malli poovai alli Vachchi vida aasapattaan Female Part Oor urangum neraththila Pera solli kitta vanthaan Vaasa malli poovai alli Vachchi vida aasapattaan Female Part
Vetkkappattu thalli ninnaen Vegaththodu pakkam vanthaan Kenjinaan konjinaan Vanji naan mayangivitaen Kenjinaan konjinaan Vanji naan mayangivitaen Female Part Alli anaichchavan solli koduththathu Innum inikkuthu Alli anaichchavan solli koduththathu Innum inikkuthu Female Part Naan neerodaiyil Yaaro vanthu yaedho solli Kanna simitti mella sirichchi Kaiya pudichchaan Female Part Aadi mazhai penjathilae Aadaiyellaam nanainju ninnaan Aadi mazhai penjathilae Aadaiyellaam nanainju ninnaan Eerappatta en odambu Yaedhetho ketkuthunnaan Female Part Parvaiyilae jaadai solli Porvai onnu venuminnaan Ennaiyae porvaiyaa Poththi kolla naan kedanthaen Female Part Katti pidichchavan thottu eduththathai Thatta mudiyala Katti pidichchavan thottu eduththathai Thatta mudiyala Female Part Naan neerodaiyil Yaaro vanthu yaedho solli Kanna simitti mella sirichchi Kaiya pudichchaan Kanna simitti mella sirichchi Kaiya pudichchaan Kanna simitti mella sirichchi Kaiya pudichchaan
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : சிதம்பரநாதன் பெண் : நான் நீரோடையில் நீராடையில் யாரோ வந்து ஏதோ சொல்லி கண்ண சிமிட்டி மெல்ல சிரிச்சி கையப் புடிச்சான்........ பெண் : நான் நீரோடையில் நீராடையில் யாரோ வந்து ஏதோ சொல்லி கண்ண சிமிட்டி மெல்ல சிரிச்சி கையப் புடிச்சான்........ பெண் : உச்சி வெய்யில் நேரத்திலே மறு நாள் எனையே தனியா வந்திடச் சொன்னான் உச்சி வெய்யில் நேரத்திலே மறு நாள் எனையே தனியா வந்திடச் சொன்னான் பெண் : சொன்ன சொல்லை நெனச்சிருந்தேன் சோறும் எறங்கல கண்ணும் உறங்கல பொண்ணு மனசில என்ன நடந்ததோ ஒண்ணும் புரியல...... பொண்ணு மனசில என்ன நடந்ததோ ஒண்ணும் புரியல... பெண் : நான் நீரோடையில் நீராடையில் யாரோ வந்து ஏதோ சொல்லி கண்ண சிமிட்டி மெல்ல சிரிச்சி கையப் புடிச்சான்........ பெண் : ஊர் உறங்கும் நேரத்தில பேரச் சொல்லி கிட்ட வந்தான் வாச மல்லி பூவை அள்ளி வச்சி விட ஆசப்பட்டான் பெண் : ஊர் உறங்கும் நேரத்தில பேரச் சொல்லி கிட்ட வந்தான் வாச மல்லி பூவை அள்ளி வச்சி விட ஆசப்பட்டான் பெண் : வெட்கப்பட்டு தள்ளி நின்னேன் வேகத்தோடு பக்கம் வந்தான் கெஞ்சினான் கொஞ்சினான் வஞ்சி நான் மயங்கிவிட்டேன் கெஞ்சினான் கொஞ்சினான் வஞ்சி நான் மயங்கிவிட்டேன் பெண் : அள்ளி அணைச்சவன் சொல்லிக் கொடுத்தது இன்னும் இனிக்குது......... அள்ளி அணைச்சவன் சொல்லிக் கொடுத்தது இன்னும் இனிக்குது......... பெண் : நான் நீரோடையில் நீராடையில் யாரோ வந்து ஏதோ சொல்லி கண்ண சிமிட்டி மெல்ல சிரிச்சி கையப் புடிச்சான்........ பெண் : ஆடி மழை பேஞ்சதிலே ஆடையெல்லாம் நனைஞ்சு நின்னான் ஆடி மழை பேஞ்சதிலே ஆடையெல்லாம் நனைஞ்சு நின்னான் ஈரப்பட்ட என் ஒடம்பு ஏதேதோ கேட்குதுன்னான் பெண் : பார்வையிலே ஜாடை சொல்லி போர்வை ஒன்னு வேணுமின்னான் என்னையே போர்வையா போத்திக் கொள்ள நான் கெடந்தேன் பெண் : கட்டி பிடிச்சவன் தொட்டு எடுத்ததை தட்ட முடியல........ கட்டி பிடிச்சவன் தொட்டு எடுத்ததை தட்ட முடியல....... பெண் : நான் நீரோடையில் நீராடையில் யாரோ வந்து ஏதோ சொல்லி கண்ண சிமிட்டி மெல்ல சிரிச்சி கையப் புடிச்சான்........ கண்ண சிமிட்டி மெல்ல சிரிச்சி கையப் புடிச்சான்........ கண்ண சிமிட்டி மெல்ல சிரிச்சி கையப் புடிச்சான்........
Song information
Singer: S. Janaki
Music by: M. S. Viswanathan
Lyrics by: Chidambaranathan
Release information: From Oru Kai Osai (1980) · Singer: S. Janaki · Lyricist: Chidambaranathan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Oru Kai Osai
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Chidambaranathan