Roman script
Singers : Naveen, Shoba Chandrashekar and Janani Music by : Mani Sharma Male Part Naan nadanthaal adhiradi En pechu saravadi Ennai suttrum kaadhal kodi nee Female Part Nee nadanthaal adhiradi Un pechu saravadi Unnai suttrum kaadhal kodi naan Male Part Naan yaar Jolikkum natchathiram Female : Naan unnai Rasikkum muthucharam Male Part En perai kettaal vedikkum thotta Kannaalae kaattaadhae enakku taatta Female : Un perai kettaal vedikkum thotta Kannaalae kaattaadhae enakku taatta Female Part Ullathil koochchal nee Ullukkul kaaichal nee Raththathil kaadhal neechchal nee Male Part Minimini koottam nee thaan Venpani moottam nee thaan Mangani thottam nee thaanae Male Part Nee thaan nilavu petha magal Female : Nee intha nilavin athai magan Male Part Munthaanai veedu Moongil kaadu Pathu viralaalae thee moottuven Female : Yen intha vegam Vendaam mogam Kaaman veettukkul naan poottuven Chorus You are born to rule Deadly sura only sura
You are born to rule You are too cool You are my sura kaadhal veera You are too cool Chorus ………………………………… Female Part Manmadha ambu nee Murukkiya narambu nee Iravinil vambu thumbu nee Male Part Vannathu poochi nee thaan Kangalil pechu nee than Kaadhalin saatchi endrum nee Male Part Naan thaan murattu jallikattu Female : Naan unthan pasikku pullukattu Male Part Kai neettum thooram Kaatchi maarum Poovai kandaalae bodhai yerum Female Part Un pinnae endrum Roja koottam Naano un kaiyil bommalaattam Male Part Naan nadanthaal adhiradi En pechu saravedi Ennai suttrum kaadhal kodi nee Female Part Nee nadanthaal adhiradi Un pechu saravedi Unnai suttrum kaadhal kodi naan Male Part Naan yaar Jolikkum natchathiram Female : Naan unnai Rasikkum muthucharam Male Part En perai kettaal vedikkum thotta Kannaalae kaattaadhae enakku taatta Female : Un perai kettaal vedikkum thotta Kannaalae kaattaadhae enakku taatta
தமிழ்
பாடகர்கள் : ஷோபா சந்திரசேகர், ஜனனி மற்றும் நவீன் இசை அமைப்பாளர் : மணி ஷர்மா ஆண் : நான் நடந்தால் அதிரடி என் பேச்சு சரவெடி என்னை சுற்றும் காதல் கொடி நீ பெண் : நீ நடந்தால் அதிரடி உன் பேச்சு சரவெடி உன்னை சுற்றும் காதல் கொடி நான் ஆண் : நான் யார் ஜொலிக்கும் நட்சத்திரம் பெண் : நான் உன்னை ரசிக்கும் முத்துச்சரம் ஆண் : என் பேரை கேட்டால் வெடிக்கும் தோட்டா கண்ணாலே காட்டாதே எனக்கு டாட்டா பெண் : உன் பேரை கேட்டால் வெடிக்கும் தோட்டா கண்ணாலே காட்டாதே எனக்கு டாட்டா பெண் : உள்ளத்தில் கூச்சல் நீ உள்ளுக்குள் காய்ச்சல் நீ ரத்தத்தில் காதல் நீச்சல் நீ ஆண் : மினிமினி கூட்டம் நீ தான் வெண்பனி மூட்டம் நீ தான் மாங்கனி தோட்டம் நீ தானே ஆண் : நீ தான் நிலவு பெத்த மகள் பெண் : நீ தான் நிலவின் அத்தை மகன் ஆண் : முந்தானை வீடு மூங்கில் காடு பத்து விரலாலே தீ முட்டுவேன் பெண் : ஏன் இந்த வேகம் வேண்டாம் மோகம் காமன் வீட்டுக்குள் நான் பூட்டுவேன் குழு : ........................................... பெண் : மன்மத அம்பு நீ முறுக்கிய நரம்பு நீ இரவினில் வம்பு தும்பு நீ ஆண் : வண்ணத்து பூச்சி நீ தான் கண்களில் பேச்சு நீ தான் காதலின் சாட்சி என்றும் நீ ஆண் : நான் தான் முரட்டு ஜல்லிக்கட்டு பெண் : நான் தான் பசிக்கு புல்லுக்கட்டு ஆண் : கை நீட்டும் தூரம் காட்சி மாறும் பூவைக் கண்டாலே போதை ஏறும் பெண் : முன் பின்னே என்றும் ரோஜா கூட்டம் நானோ உன் கையில் பொம்மலாட்டம் ஆண் : நான் நடந்தால் அதிரடி என் பேச்சு சரவெடி என்னை சுற்றும் காதல் கொடி நீ பெண் : நீ நடந்தால் அதிரடி உன் பேச்சு சரவெடி உன்னை சுற்றும் காதல் கொடி நான் ஆண் : நான் யார் ஜொலிக்கும் நட்சத்திரம் பெண் : நான் உன்னை ரசிக்கும் முத்துச்சரம் ஆண் : என் பேரை கேட்டால் வெடிக்கும் தோட்டா கண்ணாலே காட்டாதே எனக்கு டாட்டா பெண் : உன் பேரை கேட்டால் வெடிக்கும் தோட்டா கண்ணாலே காட்டாதே எனக்கு டாட்டா
Song information
Singers: Naveen, Shoba Chandrashekar and Janani
Music by: Mani Sharma
Release information: From Sura (2010) · Lyricist: Kabilan
Explore this song
- Singer: Naveen
- Singer: Shoba Chandrashekar and Janani
- Film / album: Sura
- Composer: Mani Sharma