Roman script
Singer : Vani Jayaram Music by : Chandrabose Lyrics by : Pulamai Pithan Female Part Naan mukkaathuttu thaaren Oru mutham kodu vaaren Female Part Naan mukkaathuttu thaaren Oru mutham kodu vaaren Naan mukkaathuttu thaaren Oru mutham kodu vaaren Female Part Un akka magal naane Ithu alli malar thene Un akka magal naane Ithu alli malar thene Female Part Naan mukkaathuttu thaaren Oru mutham kodu vaaren Naan mukkaathuttu thaaren Oru mutham kodu vaaren Female Part Karpoora aarathi kaattatuma Kaman sami pooja pannattuma Maaraappil naan oonjal podattuma Mama kaathal paattu paadattuma Female Part Ada pandiya enna paarayya Antha thoondilai konjam podayyaa Chinna chittu ennai vittu pogaathayya Female Part Naan mukkaaththuttu thaaren Oru mutham kodu vaaren Naan mukkaaththuttu thaaren Oru mutham kodu vaaren Female Part Raavellaam thoongaama naan yenguren Rasa ennai vittu yen pogure Female Part Paai pottaa kan munne nee nikkura Paathu paathu naalum naan sokkuren Female Part Manam thulluthu Yetho pannuthu Kadha solluthu Summaa killuthu Female Part Naan segappu nee karuppu Onnaachayyaa Female Part Naan mukkaathuttu thaaren Oru mutham kodu vaaren Naan mukkaathuttu thaaren Oru mutham kodu vaaren Female Part Un akka magal naane Ithu alli malar thene Un akka magal naane Ithu alli malar thene Female Part Naan mukkaathuttu thaaren Oru mutham kodu vaaren Naan mukkaathuttu thaaren Oru mutham kodu vaaren
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : புலமை பித்தன் பெண் : நான் முக்காத்துட்டு தாரேன் ஒரு முத்தம் கொடு வாரேன்... பெண் : நான் முக்காத்துட்டு தாரேன் ஒரு முத்தம் கொடு வாரேன்... நான் முக்காத்துட்டு தாரேன் ஒரு முத்தம் கொடு வாரேன்... பெண் : உன் அக்கா மகள் நானே இது அல்லி மலர் தேனே.... உன் அக்கா மகள் நானே இது அல்லி மலர் தேனே.... பெண் : நான் முக்காத்துட்டு தாரேன் ஒரு முத்தம் கொடு வாரேன்... நான் முக்காத்துட்டு தாரேன் ஒரு முத்தம் கொடு வாரேன்... பெண் : கற்பூர ஆராத்தி காட்டட்டுமா காமன் சாமி பூசை பண்ணட்டுமா மாராப்பில் நான் ஊஞ்சல் போடட்டுமா மாமா காதல் பாடல் பாடட்டுமா பெண் : அட பாண்டியா என்ன பாரய்யா அந்த தூண்டிலை கொஞ்சம் போடய்யா சின்னச் சிட்டு என்னை விட்டு போகாதய்யா பெண் : நான் முக்காத்துட்டு தாரேன் ஒரு முத்தம் கொடு வாரேன்... நான் முக்காத்துட்டு தாரேன் ஒரு முத்தம் கொடு வாரேன்... பெண் : ராவெல்லாம் தூங்காம நான் ஏங்குறேன் ராசா என்னை விட்டு ஏன் போகுறே பெண் : பாய் போட்டா கண் முன்னே நீ நிக்குறே பாத்து பாத்து நாளும் நான் சொக்குறேன் பெண் : மனம் துள்ளுது ஏதோ பண்ணுது கத சொல்லுது சும்மா கிள்ளுது நான் செகப்பு நீ கறுப்பு ஒண்ணாச்சய்யா பெண் : நான் முக்காத்துட்டு தாரேன் ஒரு முத்தம் கொடு வாரேன்... நான் முக்காத்துட்டு தாரேன் ஒரு முத்தம் கொடு வாரேன்... பெண் : உன் அக்கா மகள் நானே இது அல்லி மலர் தேனே.... உன் அக்கா மகள் நானே இது அல்லி மலர் தேனே.... பெண் : நான் முக்காத்துட்டு தாரேன் ஒரு முத்தம் கொடு வாரேன்... நான் முக்காத்துட்டு தாரேன் ஒரு முத்தம் கொடு வாரேன்...
Song information
Singer: Vani Jayaram
Music by: Chandrabose
Lyrics by: Pulamai Pithan
Release information: From Thandanai (1985) · Singer: Vani Jayaram · Lyricist: Pulamaipithan · Music: Chandrabose
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: Thandanai
- Composer: Chandrabose
- Lyricist: Pulamai Pithan