Roman script
Singer : Swetha Mohan Music by : Sam C.S. Lyrics by : Mohan Rajan Female Part Naan kaanum kana Neeya…neeya Naan thedum vina Neeya..neeya Female Part Naan kaanum kana Neeya…neeya Naan thedum vina Neeya..neeya Female Part En kangal kadalaagi poga En nenjam unakkaaga vaazha Endru saaiven naan un tholodu Nam kanavu pudhidhaagi vaada En naatkal badhil thedi oda Endru serven naan un nizhalodu Female Part Nee pona paadhai Adhai naan paarkkirene Enai thedi neeyum varuvaai endre Nee sonna vaarthai Adhai naan ketkkirene Enai oru naal nee dhaan azhaipaai endre Female Part Vaanam thaandi enna ulladhu Vaazhkai adhu pol maayam aanadhu Kaayam inga kaadhal aanadhu Yeno unnaala Female Part Kaanal pola kaalam enbadhu Kangal munne dhooram pogudhu Thedal ellaam tholvi aanadhu Ellaam yaaraala Female Part Naan kaanum kana Neeya…neeya Naan thedum vina Neeya..neeya
தமிழ்
பாடகி : ஸ்வீதா மோகன் இசை அமைப்பாளர் : சாம் சி. எஸ். பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் சாம் சி. எஸ். பெண் : நான் காணும் கனா நீயா நீயா நான் தேடும் வினா நீயா நீயா பெண் : நான் காணும் கனா நீயா நீயா நான் தேடும் வினா நீயா நீயா பெண் : என் கண்கள் கடலாகி போக என் நெஞ்சம் உனக்காக வாழ என்று சாய்வேன் நான் உன் தோளோடு நம் கனவு புதிதாகி வாட என் நாட்கள் பதில் தேடி ஓட என்று சேர்வேன் நான் உன் நிழலோடு பெண் : நீ போன பாதையதை நான் பார்க்கிறேனே என்னை தேடி நீயும் வருவாய் என்றே நீ சொன்ன வார்தையதை நான் கேட்க்கிறேனே என்னை ஒரு நாள் நீ தான் அழைப்ப்பாய் என்றே பெண் : வானம் தாண்டி என்ன உள்ளது வாழ்க்கை அது போல் மாயம் ஆனது காயம் இங்க காதல் ஆனது ஏனோ உன்னால பெண் : கானல் போல காலம் என்பது கண்கள் முன்னே தூரம் போகுது தேடல் எல்லாம் தோல்வி ஆனது எல்லாம் யாரால பெண் : நான் காணும் கனா நீயா நீயா நான் தேடும் வினா நீயா நீயா
Song information
Singer: Swetha Mohan
Music by: Sam C.S.
Lyrics by: Mohan Rajan
Release information: From Demonte Colony 2 (2024) · Singer: Swetha Mohan · Lyricist: Mohan Rajan · Music: Sam C.S.
Explore this song
- Singer: Swetha Mohan
- Film / album: Demonte Colony 2
- Composer: Sam C.S.
- Lyricist: Mohan Rajan