Roman script
Singers : Sean Roldan and Kalyani Nair Music by : Sean Roldan Lyrics by : Mohan Rajan Whistle : …………….. Male Part Naan gaali… Naan gaali… Mothama serthu Ippo naan gaali Male Part Balcony kaathu-la Vaasam dhaan koodutho hoo… Mohan-uh life-la Nightinggale paadudu hoo… Male Part Kanavilum ninaikkala Vazhkka dhaan maaruthu hoo Kai pidi idukkula Kaadhalum yeruthu Male Part Naan gaali… Naan gaali… Mothama serthu Ippo naan gaali Male Part Naan gaali… Naan gaali… Mothama serthu Ippo naan gaali Humming : …………. Male Part Veanel kaathu eeram dhaan Female : Thararara… Male : Neeyum vandha neram dhaan Female : Ahaa..aaa.. Male Part Veanel kaathu eeram dhaan Neeyum vandha neram dhaan Male Part Mounam kooda ragam dhaan Kaadhal pesa dhaan Male Part Heart ratum yeruthae Pulse rap-u paaduthae Fuse pona lifelaium Bulb bright aaguthae Vazha thonuthae Male Part Naan gaali… Naan gaali… Mothama serthu Ippo naan gaali Male Part Naan gaali… Naan gaali… Mothama serthu Ippo naan gaali Humming : …………. Male Part Neram enga pogumo Female : Thararara… Male : Neeyum naanum pesuna Female : Ahaa..aaa.. Male Part Neram enga pogumo Neeyum naanum pesuna Varthai theeirndhu pogumo Un parvai pesuna Male Part Aari pona tea-layum Story nooru pookuthae Saalai oorom traffic-um Raja naanga kekuthae Aalae thookuthae Male Part Balcony kaathu-la Vaasam dhaan koodutho hoo… Mohan-uh life-la Nightinggale paadudu hoo… Male Part Kanavilum ninaikkala Vazhkka dhaan maaruthu hoo Kai pidi idukkula Kaadhalum yeruthu Male Part Naan gaali… Naan gaali… Mothama serthu Ippo naan gaali Male Part Naan gaali… Naan gaali… Mothama serthu Ippo naan gaali
தமிழ்
பாடகர்கள் : சீன் ரோல்டன் மற்றும் கல்யாணி நாயர் இசை அமைப்பாளர் : சீன் ரோல்டன் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் விசில் : .............. ஆண் : நான் காலி… நான் காலி… மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி ஆண் : பால்கனி காத்துல வாசம் தான் கூடுதோ ஓஓஓ… மோகன்-உ லைஃப்ல நைட்டிங்கேல் பாடுது ஓஓ… ஆண் : கனவிலும் நினைக்கல வாழ்க்க தான் மாறுது ஓஓ… கை பிடி இடுக்குல காதலும் ஏறுது ஆண் : நான் காலி… நான் காலி… மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி ஆண் : நான் காலி… நான் காலி… மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி முனகல் : ..................... ஆண் : வேனல் காத்து ஈரம் தான் பெண் : தர் ரா ரா ரா ரா ஆண் : நீயும் வந்த நேரம் தான் பெண் : ஹா..ஆஅ. ஆண் : வேனல் காத்து ஈரம் தான் நீயும் வந்த நேரம் தான் ஆண் : மௌனம் கூட ராகம் தான் காதல் பேச தான் ஆண் : ஹார்ட் ரேட்டு ஏறுதே பல்ஸ் ராப்பு பாடுதே பீயுசு போன லைஃப்லயும் பல்ப் பிரைட் ஆகுதே வாழ தோணுதே ஆண் : நான் காலி… நான் காலி… மொதமா செர்த்து இப்போ நான் காலி ஆண் : நான் காலி… நான் காலி… மொத்தமா சேர்த்து இப்போ நான் காலி முனகல் : .............. ஆண் : நேரம் எங்க போகுமோ பெண் : தர் ரா ரா ரா ரா ஆண் : நீயும் நானும் பேசுனா பெண் : ஹா..ஆஅ. ஆண் : நேரம் எங்க போகுமோ நீயும் நானும் பேசுனா ஆண் : வார்த்தை தீர்ந்து போகுமோ உன் பார்வை பேசுனா ஆண் : ஆறி போன டீயிலயும் ஸ்டோரி நூறு பூக்குதே சாலை ஓரோம் டிராபிக்கும் ராஜா நாங்க கேக்குதா ஆளே தூக்குதே ஆண் : பால்கனி காத்து-ல வாசம் தான் கூடுதோ ஓஓஓ… மோகன்-உ லைஃப்-ல நைட்டிங்கேல் பாடுது ஓஓ… ஆண் : கனவிலும் நினைக்கல வாழ்க்க தான் மாறுது ஓஓ… கை பிடி இடுக்குல காதலும் ஏறுது ஆண் : நான் காலி… நான் காலி… மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி ஆண் : நான் காலி… நான் காலி… மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி
Song information
Singers: Sean Roldan and Kalyani Nair
Music by: Sean Roldan
Lyrics by: Mohan Rajan
Release information: From Good Night (2023) · Singer: Sean Roldan and Kalyani Nair · Lyricist: Mohan Rajan · Music: Sean Roldan
Explore this song
- Singer: Sean Roldan and Kalyani Nair
- Film / album: Good Night
- Composer: Sean Roldan
- Lyricist: Mohan Rajan