Roman script
Singers : P. Susheela and L. R. Eswari Music by : V. Kumar Lyrics by : Kannadasan Chorus ……………….. Female Part Naan ennaththil neenthum pennallavo Vannangal soodum sendallavo Minnalai veesum kannallo vaa….vaa…. Female Part Naan ennaththil neenthum pennallavo Vannangal soodum sendallavo Minnalai veesum kannallo vaa….vaa…. Female Part Paniyil nanaintha nilavil kanintha Pennondru vaa endrathu Kodiyil valarnthu manathil malarntha Poo ondru paar endrathu Male : ………………… Female Part Oru naal mogam oru naal theerum Thirunaal yogam palanaal vendum Thedungal sugam endrathu vaa vaa….. Female Part Naan ennaththil neenthum pennallavo Vannangal soodum sendallavo Minnalai veesum kannallo vaa….vaa…. Female Part Vaa dhinamoru pudhu sugam tharavaa En madiyinil kalaigalai peravaa Naam iravilum pagalilum Bodhaiyil vazhavaa.. Female Part Allungal pennai kaiyil konjam Inbam konjum Konjungal manjam kandu thullum Penmai thullum Aasaikku vetkkamillaiyae kannaa vaa…. Female Part Allungal pennai kaiyil konjam Inbam konjum Konjungal manjam kandu thullum Penmai thullum Aasaikku vetkkamillaiyae kannaa vaa…. Female Part Thangamaana udal thazhuva vendumena Unnai theduvathu sorkkam Pongu maakadalil neenthum odamithu Thevaiyillai ini vetkkam Female Part Thangamaana udal thazhuva vendumena Unnai theduvathu sorkkam Pongu maakadalil neenthum odamithu Thevaiyillai ini vetkkam Female Part Thottaththil mullai aattaththil ellai Thottaththil mullai aattaththil ellai Aanantham konjam illai Kadhal pesa varum pillai Kaiyil aada varum killai Medhuvaa thodavaa ennai Ponnaaga poovaaga koththodu kondaada vaa vaa Female Part Allungal pennai kaiyil konjam Inbam konjum Konjungal manjam kandu thullum Penmai thullum Aasaikku vetkkamillaiyae kannaa vaa….
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் குழு : .......................... பெண் : நான் எண்ணத்தில் நீந்தும் பெண்ணல்லவோ வண்ணங்கள் சூடும் செண்டல்லவோ மின்னலை வீசும் கண்ணல்லோ வா...வா... பெண் : நான் எண்ணத்தில் நீந்தும் பெண்ணல்லவோ வண்ணங்கள் சூடும் செண்டல்லவோ மின்னலை வீசும் கண்ணல்லோ வா...வா... பெண் : பனியில் நனைந்த நிலவில் கனிந்த பெண்னொன்று வா என்றது கொடியில் வளர்ந்து மனதில் மலர்ந்த பூ ஒன்று பார் என்றது பெண் : பனியில் நனைந்த நிலவில் கனிந்த பெண்னொன்று வா என்றது கொடியில் வளர்ந்து மனதில் மலர்ந்த பூ ஒன்று பார் என்றது ஆண் : .................................. பெண் : ஒரு நாள் மோகம் ஒரு நாள் தீரும் திருநாள் யோகம் பலநாள் வேண்டும் தேடுங்கள் சுகம் என்றது வா வா.... பெண் : நான் எண்ணத்தில் நீந்தும் பெண்ணல்லவோ வண்ணங்கள் சூடும் செண்டல்லவோ மின்னலை வீசும் கண்ணல்லோ வா...வா... பெண் : வா தினமொரு புது சுகம் தரவா என் மடியினில் கலைகளை பெறவா நாம் இரவிலும் பகலிலும் போதையில் விழவா.... பெண் : அள்ளுங்கள் பெண்ணை கையில் கொஞ்சம் இன்பம் கொஞ்சும் கொஞ்சுங்கள் மஞ்சம் கண்டு துள்ளும் பெண்மை துள்ளும் ஆசைக்கு வெட்கமில்லையே கண்ணா வா.... பெண் : அள்ளுங்கள் பெண்ணை கையில் கொஞ்சம் இன்பம் கொஞ்சும் கொஞ்சுங்கள் மஞ்சம் கண்டு துள்ளும் பெண்மை துள்ளும் ஆசைக்கு வெட்கமில்லையே கண்ணா வா.... பெண் : தங்கமான உடல் தழுவ வேண்டுமென உன்னை தேடுவது சொர்க்கம் பொங்கு மாகடலில் நீந்தும் ஒடமிது தேவையில்லை இனி வெட்கம் பெண் : தங்கமான உடல் தழுவ வேண்டுமென உன்னை தேடுவது சொர்க்கம் பொங்கு மாகடலில் நீந்தும் ஒடமிது தேவையில்லை இனி வெட்கம் பெண் : தோட்டத்தில் முல்லை ஆட்டத்தில் எல்லை தோட்டத்தில் முல்லை ஆட்டத்தில் எல்லை ஆனந்தம் கொஞ்சம் இல்லை காதல் பேச வரும் பிள்ளை கையில் ஆட வரும் கிள்ளை மெதுவா தொடவா என்னை பொன்னாக பூவாக கொத்தோடு கொண்டாட வா வா பெண் : அள்ளுங்கள் பெண்ணை கையில் கொஞ்சம் இன்பம் கொஞ்சும் கொஞ்சுங்கள் மஞ்சம் கண்டு துள்ளும் பெண்மை துள்ளும் ஆசைக்கு வெட்கமில்லையே கண்ணா வா....
Song information
Singers: P. Susheela and L. R. Eswari
Music by: V. Kumar
Lyrics by: Kannadasan
Release information: From Deiva Kuzhanthaikal (1973) · Singer: P. Susheela and L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: V. Kumar
Explore this song
- Singer: P. Susheela and L. R. Eswari
- Film / album: Deiva Kuzhanthaikal
- Composer: V. Kumar
- Lyricist: Kannadasan