Roman script

Singer : Krishnaraj

Music by : G. V. Prakash Kumar

Male Part

Usurae…

Usurae…

Usurae…

Male Part

Minmini poochiya pola

Nee minnittu poriyadi

Andha kaananguruviya pola

Nee kaanama poniyadi

Male Part

Veppamarathu nizhala

Nee veroonda venumadi

Un nizhalin arumai therinjae

Naan thalai saaika venumadi

Male Part

Pathara poiyu saruga aachu en manasu

Nee odi vandhu neera ninnu usurukku usuruttu

Pathara poiyu saruga aachu en manasu

Nee odi vandhu neera ninnu usurukku usuruttu

Male Part

Yelae…

Yelae…

Yelae…ae…

Yelae…ae….

Male Part

Naalu nimisham unna kaanama

Nee kaanama…aa

En naadi narambu surungi ponenae

Naan ponenae…

Male Part

Kann irundhum kabothi aanenae

Naan aanenae…

Unnai paartha podhu oomaiya ponenae

Naan ponenae…

Male Part

Silaiyaa ninnenae

Thavama ninnenae

Ninnenae ninnenae

Male Part

Naalu nimisham

Adi naalu nimisham unna kaanama

Nee kaanama…aa

En naadi narambu surungi ponenae

Naan ponenae…

Male Part

Usurae…

Usurae…

Usurae…ae..usurae…

Usurae…ae..usurae…

Usurae… usurae…

தமிழ்

பாடகர் : கிருஷ்ணராஜ்

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : உசுரே.....ஏ....

உசுரே.....ஏ....

உசுரே.....ஏ....

ஆண் : மின்மினி பூச்சிய போல

நீ மின்னிட்டு போறியடி

அந்த கானாங்குருவிய போல

நீ காணாம போனியடி

ஆண் : வேப்பமரத்து நிழலா

நீ வேர் ஊண்ட வேணுமடி

உன் நிழலின் அருமை தெரிஞ்சே

நான் தலை சாய்க்க வேணுமடி

ஆண் : பதறா போயி சறுகா ஆச்சு என் மனசு

நீ ஓட நீரா ஓடி வந்து உசுருக்கு உசுரூட்டு

பதறா போயி சறுகா ஆச்சு என் மனசு

நீ ஓட நீரா ஓடி வந்து உசுருக்கு உசுரூட்டு

ஆண் : ஏலே.....ஏ....

ஏலே.....ஏ....

ஏலே.....ஏ.....

ஏலே.....ஏ.....

ஆண் : நாலு நிமிஷம் உன்ன காணாம

நீ காணாம......ஆ....

என் நாடி நரம்பு சுருங்கி போனேனே

நான் போனேனே

ஆண் : கண் இருந்தும் கபோதி ஆனேனே

நான் ஆனேனே....

உன்னை பார்த்த போது ஊமையா போனேனே

நான் போனேனே....

ஆண் : சிலையா நின்னேனே

தவமா நின்னேனே

நின்னேனே.......நின்னேனே......

ஆண் : நாலு நிமிஷம்

அடி நாலு நிமிஷம் உன்ன காணாம

நீ காணாம......ஆ....

என் நாடி நரம்பு சுருங்கி போனேனே

நான் போனேனே

ஆண் : உசுரே.....ஏ....

உசுரே.....ஏ......

உசுரே.....ஏ.....உசுரே

உசுரே.....ஏ.....உசுரே

உசுரே.......உசுரே.....

Song information

Singer: Krishnaraj

Music by: G. V. Prakash Kumar

Release information: From Soorarai Pottru (2020) · Lyricist: Maya Mahalingam

Explore this song