Roman script
Singer : Vani Jayaram Music by : Gangai Amaran Female Part Naalu maadhangal Ulaginil vasantha kaalangal Naalu raagangal Isaiyinil sirantha raagangal Female Part Naalu maadhangal Ulaginil vasantha kaalangal Naalu raagangal Isaiyinil sirantha raagangal Female Part En ennangal…. Kaana vadivam Ponnaana mega vadivam Sangeedha raaga vadivam Sandhosha naadha vadivam Female Part Naalu maadhangal Ulaginil vasantha kaalangal Naalu raagangal Isaiyinil sirantha raagangal Female Part Ennai annnaalil paarthaalum amaravathi Maeni yaumanadhi nanae madhana radhi Ennai kaviyaaga paarthaalum ilamaangani Ezhil kalaimaamani undhan mana mohini Female Part Madhavi endrum maanvizhi endrum Kooriya kavi undu Mannavanodu mangaiyar thilagam Enbavar silar undu Endrum naanundhan paadhangal poosai seigindren Female Part Naalu maadhangal Ulaginil vasantha kaalangal Naalu raagangal Isaiyinil sirantha raagangal Female Part En ennangal…. Kaana vadivam
Ponnaana mega vadivam Sangeedha raaga vadivam Sandhosha naadha vadivam Female Part Naalu maadhangal Ulaginil vasantha kaalangal Naalu raagangal Isaiyinil sirantha raagangal Female Part Ingu singaara poonthoppu nadakkindrathu Mella sirikindrathu unnai azhaikkindrathu Ival sendhooram unakkaga jolikkindrathu Kalai vadikkindrathu thanni kodukkindrathu Female Part Jodigalaaga sernthathum ennai Aaduga panthaaga Naalaiya ulagil naamiru perthaan Vaazhvadhu ondraaga Endrum naanundhan paadhangal poosai seigindren Female Part Naalu maadhangal Ulaginil vasantha kaalangal Naalu raagangal Isaiyinil sirantha raagangal Female Part En ennangal…. Kaana vadivam Ponnaana mega vadivam Sangeedha raaga vadivam Sandhosha naadha vadivam Female Part Naalu maadhangal Ulaginil vasantha kaalangal Naalu raagangal Isaiyinil sirantha raagangal Female Part Laala laala laala laaalalala Laala laala laala laaa Laala laala laala laaalalala Laala laala laala laaa
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : நாலு மாதங்கள் உலகினில் வசந்த காலங்கள் நாலு ராகங்கள் இசையினில் சிறந்த ராகங்கள் பெண் : நாலு மாதங்கள் உலகினில் வசந்த காலங்கள் நாலு ராகங்கள் இசையினில் சிறந்த ராகங்கள் பெண் : என் எண்ணங்கள்...... கான வடிவம் பொன்னான மேக வடிவம் சங்கீத ராக வடிவம் சந்தோஷ நாத வடிவம்.... பெண் : நாலு மாதங்கள் உலகினில் வசந்த காலங்கள் நாலு ராகங்கள் இசையினில் சிறந்த ராகங்கள் பெண் : என்னை அந்நாளில் பார்த்தாலும் அமராவதி மேனி யமுனா நதி நானே மதனாரதி என்னை கவியாக பார்த்தாலும் இளமாங்கனி எழில் கலைமாமணி உந்தன் மனமோகினி பெண் : மாதவி என்றும் மான்விழி என்றும் கூறிய கவி உண்டு மன்னவனோடு மங்கையர் திலகம் என்பவர் சிலர் உண்டு என்றும் நானுந்தன் பாதங்கள் பூசை செய்கின்றேன் பெண் : நாலு மாதங்கள் உலகினில் வசந்த காலங்கள் நாலு ராகங்கள் இசையினில் சிறந்த ராகங்கள் பெண் : என் எண்ணங்கள்...... கான வடிவம் பொன்னான மேக வடிவம் சங்கீத ராக வடிவம் சந்தோஷ நாத வடிவம்.... பெண் : நாலு மாதங்கள் உலகினில் வசந்த காலங்கள் நாலு ராகங்கள் இசையினில் சிறந்த ராகங்கள் பெண் : இங்கு சிங்கார பூந்தோப்பு நடக்கின்றது மெல்ல சிரிக்கின்றது உன்னை அழைக்கின்றது இவள் செந்தூரம் உனக்காக ஜொலிக்கின்றது கலை வடிக்கின்றது தன்னை கொடுக்கின்றது பெண் : ஜோடிகளாக சேர்ந்ததும் என்னை ஆடுக பந்தாக நாளைய உலகில் நாமிரு பேர்தான் வாழ்வது ஒன்றாக என்றும் நானுந்தன் பாதங்கள் பூசை செய்கின்றேன் பெண் : நாலு மாதங்கள் உலகினில் வசந்த காலங்கள் நாலு ராகங்கள் இசையினில் சிறந்த ராகங்கள் பெண் : என் எண்ணங்கள்...... கான வடிவம் பொன்னான மேக வடிவம் சங்கீத ராக வடிவம் சந்தோஷ நாத வடிவம்.... பெண் : நாலு மாதங்கள் உலகினில் வசந்த காலங்கள் நாலு ராகங்கள் இசையினில் சிறந்த ராகங்கள் பெண் : லால லால லால லாலலாலா லால லால லால லா லால லால லால லாலலாலா லால லால லால லா
Song information
Singer: Vani Jayaram
Music by: Gangai Amaran
Release information: From Karai Kadandha Oruthi (1979) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: Karai Kadandha Oruthi
- Composer: Gangai Amaran