Roman script
Singers : Chorus Music by : Pendyala Nageswara Rao Lyrics by : M. S. Balasubramaniyam Chorus Naalidhuvae nan naaalidhuvae Kanmani pirandha naalidhuvae Aasi thandhida vaarungal Mangalamaai en naalum vaazhavae Chorus Naalidhuvae nan naaalidhuvae Kanmani pirandha naalidhuvae Chorus Minnidum swarna padhumaiyadi Maamidha nigar ezhil vadhanamadi Vaanil ulavum kokilamae neer Innisai gaanamum paadiduveerae Chorus Naalidhuvae nan naaalidhuvae Kanmani pirandha naalidhuvae Chorus Vennoli veesidum paal kadalilae Neeraadi varum santhiranai kandae Azhaginil avan thanakinaiyaaga Ena perumai kondidum paavai pirandha Chorus Naalidhuvae nan naaalidhuvae Kanmani pirandha naalidhuvae Aasi thandhida vaarungal Mangalamaai en naalum vaazhavae
தமிழ்
பாடகர்கள் : குழு இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : எம்.எஸ். பாலசுப்ரமண்யம் குழு : நாளிதுவே நன் நாளிதுவே கண்மணி பிறந்த நாளிதுவே ஆசி தந்திட வாருங்கள் மங்களமாய் என் நாளும் வாழவே... குழு : நாளிதுவே நன் நாளிதுவே கண்மணி பிறந்த நாளிதுவே குழு : மின்னிடும் ஸ்வர்ணப் பதுமையடி மாமதி நிகர் எழில் வதனமடி வானில் உலாவும் கோகிலமே நீர் இன்னிசை கானமும் பாடிடுவீரே... குழு : நாளிதுவே நன் நாளிதுவே கண்மணி பிறந்த நாளிதுவே குழு : வெண்ணொளி வீசிடும் பால் கடலிலே நீராடி வரும் சந்திரனைக் கண்டே அழகினில் அவன் தனக்கிணையாகா என பெருமை கொண்டிடும் பாவை பிறந்த குழு : நாளிதுவே நன் நாளிதுவே கண்மணி பிறந்த நாளிதுவே ஆசி தந்திட வாருங்கள் மங்களமாய் என் நாளும் வாழவே...
Song information
Singers: Chorus
Music by: Pendyala Nageswara Rao
Lyrics by: M. S. Balasubramaniyam
Release information: From Kudumbam (1954) · Singer: Chorus · Lyricist: M. S. Balasubramaniyam · Music: Pendyala Nageswara Rao
Explore this song
- Singer: Chorus
- Film / album: Kudumbam
- Composer: Pendyala Nageswara Rao
- Lyricist: M. S. Balasubramaniyam