Roman script
Singer : Seerkazhi Govindarajan Music by : R. Govarthanam Lyrics by : Kannadasan Male Part Naalai pozhuthu undhan Nalla pozhuthaagumendru Nambikkai kolvaayada iraivan Nambikkai tharuvaanada aha aha Male Part Naalai pozhuthu undhan Nalla pozhuthaagumendru Nambikkai kolvaayada iraivan Nambikkai tharuvaanada Male Part Pasi endru vandhavarkku Pusi endru thanthavarai Paramanum panivaanada kanindhu Pakkatthil varuvaanada Male Part Pasi endru vandhavarkku Pusi endru thanthavarai Paramanum panivaanada kanindhu Pakkatthil varuvaanada Male Part Aanendrum pennendrum Aandavan seidhu vaittha Jaadhiyum irrenddaeyada thalaivan Needhiyum ondraeyada Male Part Naalai pozhuthu undhan Nalla pozhuthaagumendru Nambikkai kolvaayada iraivan Nambikkai tharuvaanada aha aha Male Part Poatti poaraamaigalum Poi soodhu soozhchigalum Eettiyin munai poalada adhanai Yeidhavan madivaanada aha aha.. Male Part Poatti poaraamaigalum Poi soodhu soozhchigalum Eettiyin munai poalada adhanai Yeidhavan madivaanada Male Part Satthiya Soadhanaiyai Sagitthu kondae irrundhaal Vettriyai kaanbaaiyada adhuvae Veadhatthin mudivaamada Male Part Naalai pozhuthu undhan Nalla pozhuthaagumendru Nambikkai kolvaayada iraivan Nambikkai tharuvaanada aha aha Male Part Iraivan nambikkai tharuvaanada Iraivan nambikkai tharuvaanada
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : ஆர். கோவர்த்தனம் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : நாளைப் பொழுது உந்தன் நல்ல பொழுதாகுமென்று நம்பிக்கை கொள்வாயடா இறைவன் நம்பிக்கை தருவானடா..ஆஆ... ஆண் : நாளைப் பொழுது உந்தன் நல்ல பொழுதாகுமென்று நம்பிக்கை கொள்வாயடா இறைவன் நம்பிக்கை தருவானடா..ஆஆ... ஆண் : பசி என்று வந்தவர்க்குப் புசி என்று தந்தவரைப் பரமனும் பணிவானடா கனிந்து பக்கத்தில் வருவானடா ஆண் : பசி என்று வந்தவர்க்குப் புசி என்று தந்தவரைப் பரமனும் பணிவானடா கனிந்து பக்கத்தில் வருவானடா ஆண் : ஆணென்றும் பெண்ணென்றும் ஆண்டவன் செய்து வைத்த ஜாதியும் இரண்டேயடா தலைவன் நீதியும் ஒன்றேயடா......! ஆண் : நாளைப் பொழுது உந்தன் நல்ல பொழுதாகுமென்று நம்பிக்கை கொள்வாயடா இறைவன் நம்பிக்கை தருவானடா..ஆஆ... ஆண் : போட்டி பொறாமைகளும் பொய் சூது சூழ்ச்சிகளும் ஈட்டியின் முனை போலடா அதனை எய்தவன் மடிவானடா ஆண் : போட்டி பொறாமைகளும் பொய் சூது சூழ்ச்சிகளும் ஈட்டியின் முனை போலடா அதனை எய்தவன் மடிவானடா ஆண் : சத்திய சோதனையை சகித்துக் கொண்டே இருந்தால் வெற்றியைக் காண்பாயடா அதுவே வேதத்தின் முடிவாமடா........! ஆண் : நாளைப் பொழுது உந்தன் நல்ல பொழுதாகுமென்று நம்பிக்கை கொள்வாயடா இறைவன் நம்பிக்கை தருவானடா..ஆஆ... ஆண் : இறைவன் நம்பிக்கை தருவானடா இறைவன் நம்பிக்கை தருவானடா...
Song information
Singer: Seerkazhi Govindarajan
Music by: R. Govarthanam
Lyrics by: Kannadasan
Release information: From Porsilai (1969) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: Kannadasan · Music: R. Govarthanam
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan
- Film / album: Porsilai
- Composer: R. Govarthanam
- Lyricist: Kannadasan