Roman script
Singer : Vani Jayaram Music by : Shankar Ganesh Female Part Aaa…..aa….aaa….aah… Aa…..aa…..aaahh Aaa…..aa….aaa….aah… Aa…..aa…..aaahh Female Part Naalai mudhal unakkaagavey Naan paaduven en kannanae Naalai mudhal unakkaagavey Naan paaduven en kannanae Oru naal mattum oru naal mattu Pirarkagavae ival paada koodaatho…oo…oo…. Female Part Naalai mudhal unakkaagavey Naan paaduven en kannanae Female Part Viralgalil naanae Kannaa un vaenguzhalthaanae Viralgalil naanae Kannaa un vaenguzhalthaanae Isai mazhaiyaai pozhivatharkkum Dhisaigalellam pugazhvatharkkum Needhaanae kaaranam Female Part Valaenthida thanneerai vaarththavan Valaenthida thanneerai vaarththavan Vaerai paripathazhagae Female Part Naalai mudhal unakkaagavey Naan paaduven en kannanae Oru naal mattum oru naal mattu Pirarkagavae ival paada koodaatho…oo…oo…. Female Part Naalai mudhal unakkaagavey Naan paaduven en kannanae….oo…. Aa…..aa….aa….en kannanae Female Part Mazhai tharum maegam Neengaamal marakkindra naeram Mazhai tharum maegam Neengaamal marakkindra naeram Nilavu mugam siripathillai Ninaivugalum inipathillai Ariyaayo kannanae Female Part Unnakkithil santhosam thevaiyo Unnakkithil santhosam thevaiyo Ullam urugavillaiyo Female Part Naalai mudhal unakkaagavey Naan paaduven en kannanae…. Aa…..aa….aa….aa….aa….aa….aa….aa…
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : ஆஅ......ஆ....ஆஅ.......ஆஹ்..... ஆ......ஆ......ஆஆஹ்....... ஆஅ......ஆ....ஆஅ.......ஆஹ்..... ஆ......ஆ......ஆஆஹ்....... பெண் : நாளை முதல் உனக்காகவே நான் பாடுவேன் என் கண்ணனே நாளை முதல் உனக்காகவே நான் பாடுவேன் என் கண்ணனே ஒரு நாள் மட்டும் ஒரு நாள் மட்டும் பிறர்காகவே இவள் பாடக் கூடாதோ.....ஓ....ஓ... பெண் : நாளை முதல் உனக்காகவே நான் பாடுவேன் என் கண்ணனே பெண் : விரல்களில் நானே கண்ணா உன் வேங்குழல்தானே விரல்களில் நானே கண்ணா உன் வேங்குழல்தானே இசை மழையாய் பொழிவதற்கும் திசைகளெல்லாம் புகழ்வதற்கும் நீதானே காரணம் பெண் : வளர்ந்திட தண்ணீரை வார்த்தவன் வளர்ந்திட தண்ணீரை வார்த்தவன் வேரை பறிப்பதழகோ...... பெண் : நாளை முதல் உனக்காகவே நான் பாடுவேன் என் கண்ணனே ஒரு நாள் மட்டும் ஒரு நாள் மட்டும் பிறர்காகவே இவள் பாடக் கூடாதோ.....ஓ....ஓ... பெண் : நாளை முதல் உனக்காகவே நான் பாடுவேன் என் கண்ணனே...ஓ..... ஆஅ....ஆ....ஆ....என் கண்ணனே... பெண் : மழை தரும் மேகம் நீங்காமல் மறைக்கின்ற நேரம் மழை தரும் மேகம் நீங்காமல் மறைக்கின்ற நேரம் நிலவு முகம் சிரிப்பதில்லை நினைவுகளும் இனிப்பதில்லை அறியாயோ கண்ணனே பெண் : உனக்கிதில் சந்தோஷம் தேவையோ உனக்கிதில் சந்தோஷம் தேவையோ உள்ளம் உருகவில்லையோ... பெண் : நாளை முதல் உனக்காகவே நான் பாடுவேன் என் கண்ணனே ஆஅ....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ.....
Song information
Singer: Vani Jayaram
Music by: Shankar Ganesh
Release information: From Nenjamellam Neeye (1983) · Lyricist: MG. Vallabhan
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: Nenjamellam Neeye
- Composer: Shankar Ganesh