Roman script
Naadhar Mudi Song Lyrics is a track from Digambara Samiyar Tamil Film– 1950, Starring M. N. Nambiyar, P. V. Narasimma Bharathi, M. G. Chakrapani, M. S. Draupathi, C. K. Saraswathi, Lalitha, Padmini and Kamala. This song was sung by P. Leela and K. V. Janaki and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Pampatti Sithar. Singers : P. Leela and K. V. Janaki Music Director : G. Ramanathan Lyricist : Pampatti Sithar Female Part Naadhar mudi mel irukkum nagapaambae Naadhar mudi mel irukkum nagapaambae Nachu paiyai vaithirukkum nalla paambae…ye Naadhar mudi mel irukkum nagapaambae Female Part Baadhalathil kudi pugum paikkum paambae Paadi paadi vilaiyaadu paambae Baadhalathil kudi pugum paikkum paambae Paadi paadi vilaiyaadu paambae Naadhar mudi mel irukkum nagapaambae Female Part Kuttramatra sivanukku kundalamaanaai Koorum thirumaalanukku kudai aanaai Kuttramatra sivanukku kundalamaanaai Koorum thirumaalanukku kudai aanaai Kattrai kuzhal paarvathikku kanganamaai Kattrai kuzhal paarvathikku kanganamaai Karavaamal ullang kalithaadu paambae Female Part Aadu paambae vilayaadu paambae Aadu paambae vilayaadu paambae Nee aadu paambae vilayaadu paambae Aadu paambae nee aadu paambae
தமிழ்
பாடகர்கள் : பி. லீலா மற்றும் கே. வி. ஜானகி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : பாம்பாட்டி சித்தர் பெண் : நாதர் முடி மேலிருக்கும் நாகப்பாம்பே நாதர் முடி மேலிருக்கும் நாகப்பாம்பே நச்சுப் பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே..ஏ நாதர் முடி மேலிருக்கும் நாகப்பாம்பே.... பெண் : பாதாளத்தில் குடிபுகும் பைக்குள் பாம்பே பாடி பாடி விளையாடு பாம்பே பாதாளத்தில் குடிபுகும் பைக்குள் பாம்பே பாடி பாடி விளையாடு பாம்பே.... நாதர் முடி மேலிருக்கும் நாகப்பாம்பே.... பெண் : குற்றமற்ற சிவனுக்கு குண்டலமானாய் கூறும் திருமாலனுக்குக் குடை ஆனாய் குற்றமற்ற சிவனுக்கு குண்டலமானாய் கூறும் திருமாலனுக்குக் குடை ஆனாய் கற்றை குழல் பார்வதிக்குக் கங்கணமானாய் கற்றை குழல் பார்வதிக்குக் கங்கணமானாய் கரவாமல் உள்ளங் களித்தாடு பாம்பே பெண் : ஆடு பாம்பே விளையாடு பாம்பே ஆடு பாம்பே விளையாடு பாம்பே நீ ஆடு பாம்பே விளையாடு பாம்பே ஆடு பாம்பே நீ ஆடு பாம்பே....
Song information
Singers: P. Leela and K. V. Janaki
Release information: From Digambara Samiyar (1950) · Singer: P. Leela and K. V. Janaki · Lyricist: Pampatti Sithar · Music: G. Ramanathan
Explore this song
- Singer: P. Leela and K. V. Janaki
- Film / album: Digambara Samiyar