Roman script
Singer : S. P.. Balasubrahmanyam Music by : Yuvan Shankar Raja Male Part Naan dharumendaa Petta mavaraasaa Kettaa thara maattaan Kotta thodamaattaan Male Part Aadippaada salachavan illa Ada adhukkum edamumilla Paattuppaadi kalaichavan illa Ivan gaana kavinjan illa Male Part Ivan pudichaa udamattaan Nee azhaichaa varamaattaan Indha boologam senjathavam Eduthen naan indha avathaaram Hoi hoi hoi Ye ingappaaru pinnaala parivaaram Hoi hoi hoi Male Part Naan dharumendaa Petta mavaraasaa Kettaa thara maattaan Kotta thodamaattaan Male Part Yei koottam kummaalam pottu En kooda eppodhum paaraattum Paattan illaadha aalu Naan odura ottam thearottam Ishtam pola vaazhndhu mudippom Kashtam vandhaakkaa kallaala adippom Adhishta thozhila thinamum mudippom Yaaru vandhaalum aadharippom Male Part Idhu thumbikkittu Varum kaalaiyadaa Dhenam thedikkittu Varum maalaiyadaa Ivan thenpaandi naattu singamadaa Male Part Dharumendaa hei hei hei
Petta mavaraasaa Hahahaha Kettaa thara maattaan Kotta thodamaattaan da dei Poda dei Male Part Yei kaanjaa karuvaadum manakkum Ada kaatchina thanneerum rusi inikkum Nanja edankooda molaikkum Ivan onja pinnaalum uravirukkum Maaththi maaththi pottu kudippaan Padikka theriyaadhu kadhai padippaan Poththi izhuthu paduththadhillai Potta pullaikku pudichapulla Male Part Oru sangeedhaththa Ivan thottadhilla Aanaa paattu mattum Ettukkattaiyila Ivan pakkathil yaarum ettavilla Male Part Dharumendaa Petta mavaraasaa Kettaa thara maattaan Kotta thodamaattaan Male Part Aadippaada salachavan illa Ada adhukkum edamumilla Paattuppaadi kalaichavan illa Ivan gaana kavinjan illa Male Part Ivan pudichaa udamattaan Nee azhaichaa varamaattaan Indha boologam senjathavam Eduthen naan indha avathaaram Hoi hoi hoi Ye ingappaaru pinnaala parivaaram Hoi hoi hoi Male Part Naan dharumendaa Petta mavaraasaa Kettaa thara maattaan Kotta thodamaattaan
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : நான் தருமன்டா பேட்டை மவராசா கேட்டா தரமாட்டான் கோட்ட தொடமாட்டான் ஆண் : ஆடிப்பாட சலச்சவனில்ல அட அதுக்கும் எடமுமில்ல பாட்டுப்பாடி கலைச்சவனில்ல இவன் கானாக்கவிஞன் இல்ல ஆண் : இவன் புடிச்சா உடமாட்டான் நீ அழைச்சா வரமாட்டான் இந்த பூலோகம் செஞ்ச தவம் ஆண் : எடுத்தேன் நான் இந்த அவதாரம் ஹோய் ஓய் ஓய் ஓய் ஏ இங்கப்பாரு பின்னாலப் பரிவாரம் ஹோய் ஓய் ஓய் ஓய் ஆண் : நான் தருமன்டா பேட்டை மவராசா கேட்டா தரமாட்டான் கோட்ட தொடமாட்டான் ஆண் : ஏய் கூட்டம் கும்மாளம் போட்டு என் கூட எப்போதும் பாராட்டும் பாட்டன் இல்லாத ஆளு நான் ஒடுற ஓட்டம் தேரோட்டம் ஆண் : இஷ்டம் போல வாழ்ந்து முடிப்போம் கஷ்டம் வந்தாக்கா கல்லால அடிப்போம் அதிஷ்ட கொடிய தினமும் புடிப்போம் யாரு வந்தாலும் ஆதரிப்போம் ஆண் : இது தும்பிக்கிட்டு வரும் காளையடா தெனம் தேடிக்கிட்டு வரும் மாலையடா இவன் தென்பாண்டி நாட்டு சிங்கமடா ஆண் : நான் தருமன்டா ஹேய் ஹே பேட்டை மவராசா ஹஹா.... கேட்டா தரமாட்டான் கோட்ட தொடமாட்டான் டேய் வாடா டேய் ஆண் : ஏய் காஞ்சா கருவாடும் மணக்கும் அட காச்சின தண்ணீரும் ருசி இனிக்கும் நஞ்சை எடங்கூட மொளைக்கும் ஆண் : இவன் ஓஞ்ச பின்னாலும் உறவிருக்கும் மாத்தி மாத்தி போட்டுக்குடிப்பான் படிக்க தெரியாது கதை படிப்பான் ஆண் : ஆ...போத்தி இழுத்துப் படுத்ததில்ல பொட்டப் புள்ளைக்குப் புடிச்சதில்ல ஒரு சங்கீதத்த இவன் தொட்டதில்ல ஆனா பாட்டு மட்டும் எட்டுக்கட்டையில இவன் பக்கத்தில் யாரும் எட்டவில்லை ஆண் : நான் தருமன்டா பேட்டை மவராசா கேட்டா தரமாட்டான் கோட்ட தொடமாட்டான் ஆண் : ஆடிப்பாட சலச்சிவனில்ல அட அதுக்கும் எடமுமில்ல பாட்டுப்பாடி கலைச்சவனில்ல இவன் கானாக்கவிஞன் இல்ல ஆண் : இவன் புடிச்சா உடமாட்டான் நீ அழைச்சா வரமாட்டான் இந்த பூலோகம் செஞ்ச தவம் ஆண் : எடுத்தேன் நான் இந்த அவதாரம் ஓய் ஓய் ஓய் ஓய் ஏ இங்கப்பாரு பின்னாலப் பரிவாரம் ஓய் ஓய் ஓய் ஓய் ஆண் : நான் தருமன்டா பேட்டை மவராசா கேட்டா தரமாட்டான் கோட்ட தொடமாட்டான்
Song information
Singer: S. P.. Balasubrahmanyam
Music by: Yuvan Shankar Raja
Release information: From Kunguma Poovum Konjum Puravum (2009) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. P.. Balasubrahmanyam
- Film / album: Kunguma Poovum Konjum Puravum
- Composer: Yuvan Shankar Raja