Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part ………………… Female Part …………….. Male Part My name is sundharamoorthi En ennam kondathu poorththi My name is sundharamoorthi En ennam kondathu poorththi Male Part Oru rani en vaazhvil vanthaalae endru Maharaja ena ooril naan aanaen indru Oru rani en vaazhvil vanthaalae endru Maharaja ena ooril naan aanaen indru Male Part ………………… Female Part My name is sathiyawathi Naan endrum rajaththi My name is sathiyawathi Naan endrum rajaththi Female Part Arasan enai manathaan Madiyil dhinam malarnthan Uravin sugam arinthaan Arasan enai manathaan Madiyil dhinam malarnthan Uravin sugam arinthaan Male Part My name is sundharamoorthi En ennam kondathu poorththi Female Part Achcham endrum naanam endrum Achcham endrum naanam endrum Vetkam endrum ooril undu Adhukooda ingillaiyae Male Part Michcham enna meedhi enna
Inbam thannil ellai enna Idhupola sugam illaiyae….ae…. Idhupola sugam illaiyae…. Female Part Malarilae pirantha pengal Male : Kalaiyil sirantha kangal Female : Inimael edharkku manjal Male Part My name is sundharamoorthi En ennam kondathu poorththi Male Part Yaezhu pillai eendra pinnum Yaezhu pillai eendra pinnum Adhu pola thavarillaiyae Adhu pola thavarillaiyae Male Part Manathai marakkaalaamaa Female : Udaiyai kuraikkalaamaa Male : Kalaiyai thadukkalaamaa Both : ……………. Female Part Aalai vittu aal pidikkum Jaadhi ondru maaravendum Mel naattu kalaiyaanathae hae hae Female Part Tamizhan pazhakkamengae Male : Magalir adakkamengae Female : Thalai keezh mayakkamingae Female Part My name is sathiyawathi Naan endrum rajaththi Arasan enai manathaan Madiyil dhinam malarnthan Male Part My name is sundharamoorthi En ennam kondathu poorththi Oru rani en vaazhvil vanthaalae endru Maharaja ena ooril naan aanaen indru Both : …………….
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ....................... பெண் : ........................... ஆண் : மை நேம் இஸ் சுந்தரமூர்த்தி என் எண்ணம் கொண்டது பூர்த்தி மை நேம் இஸ் சுந்தரமூர்த்தி என் எண்ணம் கொண்டது பூர்த்தி ஆண் : ஒரு ராணி என் வாழ்வில் வந்தாளே அன்று மகராஜா என ஊரில் நான் ஆனேன் இன்று ஒரு ராணி என் வாழ்வில் வந்தாளே அன்று மகராஜா என ஊரில் நான் ஆனேன் இன்று ஆண் : .............................. பெண் : மை நேம் இஸ் சத்தியவதி நான் என்றும் ராஜாத்தி மை நேம் இஸ் சத்தியவதி நான் என்றும் ராஜாத்தி பெண் : அரசன் எனை மணந்தான் மடியில் தினம் மலர்ந்தான் உறவின் சுகம் அறிந்தான் அரசன் எனை மணந்தான் மடியில் தினம் மலர்ந்தான் உறவின் சுகம் அறிந்தான் ஆண் : மை நேம் இஸ் சுந்தரமூர்த்தி என் எண்ணம் கொண்டது பூர்த்தி பெண் : அச்சம் என்றும் நாணம் என்றும் அச்சம் என்றும் நாணம் என்றும் வெட்கம் என்றும் ஊரில் உண்டு அதுகூட இங்கில்லையே ஆண் : மிச்சம் என்ன மீதி என்ன இன்பம் தன்னில் எல்லை என்ன இது போல சுகம் இல்லையே...ஏ..... இது போல சுகம் இல்லையே... பெண் : மலரிலே பிறந்த பெண்கள் ஆண் : கலையில் சிறந்த கண்கள் பெண் : இனிமேல் எதற்கு மஞ்சள் பெண் : மலரிலே பிறந்த பெண்கள் ஆண் : கலையில் சிறந்த கண்கள் பெண் : இனிமேல் எதற்கு மஞ்சள் ஆண் : மை நேம் இஸ் சுந்தரமூர்த்தி என் எண்ணம் கொண்டது பூர்த்தி ஆண் : ஏழு பிள்ளை ஈன்ற பின்னும் ஏழு பிள்ளை ஈன்ற பின்னும் ஆடுகின்ற ஆசை வந்தால் இது போல் இடம் இல்லையே பெண் : ஆடுகின்ற பெண்மை கண்டு ஆடுகின்ற வீடும் உண்டு அதுபோல தவறில்லையே அதுபோல தவறில்லையே ஆண் : மனதை மறைக்கலாமா பெண் : உடையை குறைக்கலாமா ஆண் : கலையை தடுக்கலாமா இருவர் : ............................ பெண் : ஆளை விட்டு ஆள் பிடிக்கும் ஜாதி என்ன ஜாதி இங்கு பண்பாடும் பகையானதே ஆண் : தேதி ஒன்று மாறும் என்றால் ஜோடி ஒன்று மாறவேண்டும் மேல் நாட்டுக் கலையானதே ஹே ஹே பெண் : தமிழன் பழக்கமெங்கே ஆண் : மகளிர் அடக்கமெங்கே பெண் : தலை கீழ் மயக்கமிங்கே........ பெண் : மை நேம் இஸ் சத்தியவதி நான் என்றும் ராஜாத்தி அரசன் எனை மணந்தான் மடியில் தினம் மலர்ந்தான் ஆண் : மை நேம் இஸ் சுந்தரமூர்த்தி என் எண்ணம் கொண்டது பூர்த்தி ஒரு ராணி என் வாழ்வில் வந்தாளே அன்று மகராஜா என ஊரில் நான் ஆனேன் இன்று இருவர் : ......................
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Sathya Sundharam (1981) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Sathya Sundharam
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan