Roman script
My Name Is Rosy Song Lyrics is a track from Nil Kavani Kaathali Tamil Film– 1969, Starring Jai Sankar, C. K. Nagesh, M. N. Nambiyar, Major Sundararajan, Senthamarai, Bharathi, Jayanthi, Vijayalalitha, V. R. Thilagam. This song was sung by L. R. Eswari and the music was composed by M. S. Vishwanathan. Lyrics works are penned by Vaali. Singer : L. R. Eswari Music Director : M. S. Vishwanathan Lyricist : Vaali Female Part My name is rosy Ennai nee naesi kangalaal paesi Konjalaam easy My name is rosy Ennai nee naesi kangalaal paesi Konjalaam easy Female Part Vandhadhoo maalai thandhadhoo bodhai Ennamoo thaevai solluvaal paavai Solluvaal….paavai Female Part My name is rosy Ennai nee naesi kangalaal paesi Konjalaam easy Female Part Nalladhor naeram ulladhoo konjam Indru nee ingae naalai nee engae Naali nee engae… Female Part My name is rosy Ennai nee naesi kangalaal paesi Konjalaam easy My name is rosy Ennai nee naesi kangalaal paesi Konjalaam easy
தமிழ்
பாடகி : எல். ஆர் . ஈஸ்வரி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : மை நேம் இஸ் ரோசி என்னை நீ நேசி கண்களால் பேசி கொஞ்சலாம் ஈசி...... மை நேம் இஸ் ரோசி........ என்னை நீ நேசி கண்களால் பேசி கொஞ்சலாம் ஈசி...... பெண் : வந்ததோ மாலை தந்ததோ போதை என்னமோ தேவை சொல்லுவாள் பாவை சொல்லுவாள் .......பாவை........ பெண் : மை நேம் இஸ் ரோசி............ என்னை நீ நேசி கண்களால் பேசி கொஞ்சலாம் ஈசி...... பெண் : நல்லதோர் நேரம் உள்ளதோ கொஞ்சம் இன்று நீ இங்கே நாளை நீ எங்கே....... நாளை நீ எங்கே....... பெண் : மை நேம் இஸ் ரோசி என்னை நீ நேசி கண்களால் பேசி கொஞ்சலாம் ஈசி...... மை நேம் இஸ் ரோசி........ என்னை நீ நேசி கண்களால் பேசி கொஞ்சலாம் ஈசி......
Song information
Singer: L. R. Eswari
Release information: From Nil Kavani Kaathali (1969) · Singer: L. R. Eswari · Lyricist: Vaali · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Nil Kavani Kaathali