Roman script
Singers : Naveen and Kay Kay Music by : Yuvan Shankar Raja Male Part Billa…. Male Part My name is billaaaaa…. Vazhkai ellaaam My name is billa… Vazhkai ellaam Naanum parkaatha aal illa Pogatha oor illa aiyaa Nalla nanban illai endraal Engu ponaalum vidamatten Naanaaga thodamatten aiyaa…ho…oh Whistling : ……………………… Male Part Heyy…yaarukkum Yaar sontham illai Natpin mel nambikkai illai Vegangal vedhangal koodu Thevaigal oynthaalae oodu Vazhuvukum saavukum Naduvil thaan naan sellum paadhai Seri enna thavarena Evarukku ethu vendum seivom Male Part My name is billaaaaa…. Vazhkai ellaaam Vazhkai ellaam Naanum parkaatha aal illa Pogatha oor illa aiyaa Nalla nanban illai endraal Engu ponaalum vidamatten Naanaaga thodamatten aiyaa…ho…oh Male Part Vanthaargal ponaargal netru Yaarukkum suvadillai indru Nee enna naan enna bandham Uravillaa uravil thaan inbam Mansukkum arivukkum dhoorangal Irundhaal thaan nanmai Ennullae evanukkum idamillai Idhuthaanae unmai… Male Part My name is billaaaaa…. Vazhkai ellaaam Naanum parkaatha aal illa Pogatha oor illa aiyaa Nalla nanban illai endraal Engu ponaalum vidamatten Naanaaga thodamatten aiyaa…ho…oh Whistling : ………………………
தமிழ்
பாடகர்கள் : நவீன் மற்றும் கே கே இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : பில்லா.... ஆண் : மை நேம் இஸ் பில்லா...... வாழ்கை எல்லாம் ஆண் : மை நேம் இஸ் பில்லா.... வாழ்கை எல்லாம் நானும் பார்க்காத ஆள் இல்ல போகாத ஊர் இல்ல அய்யா நல்ல நண்பன் இல்லை என்றால் எங்கும் போனாலும் விடமாட்டேன் நானாக தொடமாட்டேன் அய்யா ஒ ஓஹோ... விசில் : ................. ஆண் : ஹே யாருக்கு யார் சொந்தம் இல்லை நட்பின்மேல் நம்பிக்கை இல்லை வேகங்கள் வேதங்கள் கூட தேவைகள் ஓய்ந்தாலே ஓடு ஆண் : வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவில்தான் நான் செல்லும் பாதை சரியென்ன தவறென்ன எவருக்கு எது வேண்டும் செய்வோம் ஆண் : மை நேம் இஸ் பில்லா.... வாழ்கை எல்லாம் நானும் பார்க்காத ஆள் இல்ல போகாத ஊர் இல்ல அய்யா நல்ல நண்பன் இல்லை என்றால் எங்கும் போனாலும் விடமாட்டேன் நானாக தொடமாட்டேன் அய்யா ஒ ஓஹோ... ஆண் : வந்தார்கள் போனார்கள் நேற்று யாருக்கும் சுவடில்லை இன்று நீ என்ன நான் என்ன பந்தம் உறவில்லா உறவில்தான் இன்பம் மனசுக்கும் அறிவுக்கும் தூரங்கள் இருந்தால்தான் நன்மை என்னுள்ளே எவனுக்கும் இடமில்லை இதுதானே உண்மை ஆண் : மை நேம் இஸ் பில்லா.... வாழ்கை எல்லாம் நானும் பார்க்காத ஆள் இல்ல போகாத ஊர் இல்ல அய்யா நல்ல நண்பன் இல்லை என்றால் எங்கும் போனாலும் விடமாட்டேன் நானாக தொடமாட்டேன் அய்யா ஒ ஓஹோ... விசில் : ..................
Song information
Singers: Naveen and Kay Kay
Music by: Yuvan Shankar Raja
Release information: From Billa (2007) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Naveen and Kay Kay
- Film / album: Billa
- Composer: Yuvan Shankar Raja