Roman script

Singers : Sriram Parthasarathy and Mukesh

Music by : Yuvan Shankar Raja

Male Part

Muzhumai nila

Azhagu nila

Mulaithadhu vinn melae

Male Part

Adhu pazhamaiyilae

Pudhu ninaivu

Paaindhezhundhaar polae

Male Part

Amudha mugam sirithadhu pol

Alli virithaar pol

Mel suzhatri erindha vellithattu

Suthi kidandhaar pol

Male Part

Muzhumai nila …aaa….

Male Part

Muzhumai nila

Azhagu nila

Mulaithadhu vinn melae

Male Part

Adhu pazhamaiyilae

Pudhu ninaivu

Paaindhezhundhaar polae

Male Part

Ohh..

Kuruttu vizhiyum

Thirandhadhu pol

Iruttil vaana vilakku

Male Part

Nam poruttu vandhadhu

Paadi aadi

Pozhudhu pokka thuvangu

Male Part

Maraththin adiyil

Nilavu velicham

Mayilin thogai vizhigal

Pira therukkal ellaam

Kulirum oliyum

Saerthu nazhuvum vazhigal

Male Part

Muzhumai nila

Azhagu nila

Mulaithadhu vinn melae

Male Part

Adhu pazhamaiyilae

Pudhu ninaivu

Paaindhezhundhaar polae

Male Part

Amudha mugam sirithadhu pol

Alli virithaar pol

Mel suzhatri erindha vellithattu

Suthi kidandhaar pol

Male Part

Muzhumai nila …aaa….

Male Part

Muzhumai nila

Azhagu nila

Mulaithadhu vinn melae

Male Part

Adhu pazhamaiyilae

Pudhu ninaivu

Paaindhezhundhaar polae

தமிழ்

பாடகர்கள் : ஸ்ரீராம் பார்த்தசாரதி மற்றும் முகேஷ்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : முழுமை நிலா

அழகு நிலா

முளைத்தது விண் மேலே

ஆண் : அது பழமையிலே

புது நினைவு

பாய்ந்தெழுந்தார் போலே

ஆண் : அமுத முகம் சிரித்தது போல்

அள்ளி விரித்தார் போல்

மேல் சுழற்றி எறிந்த வெள்ளிதட்டு

சுத்தி கிடந்தார் போல்

ஆண் : முழுமை நிலா.....ஆஆ.....

ஆண் : முழுமை நிலா

அழகு நிலா

முளைத்தது விண் மேலே

ஆண் : அது பழமையிலே

புது நினைவு

பாய்ந்தெழுந்தார் போலே

ஆண் : ஓ....

குருட்டு விழியும்

திறந்தது போல்

இருட்டில் வான விளக்கு

ஆண் : நம் பொருட்டு வந்தது

பாடி ஆடி

பொழுது போக்க துவங்கு

ஆண் : மரத்தின் அடியில்

நிலவு வெளிச்சம்

மயிலின் தோகை விழிகள்

பிற தெருக்கள் எல்லாம்

குளிரும் ஒளியும்

சேர்த்து மழுவும் வழிகள்

ஆண் : முழுமை நிலா

அழகு நிலா

முளைத்தது விண் மேலே

ஆண் : அது பழமையிலே

புது நினைவு

பாய்ந்தெழுந்தார் போலே

ஆண் : அமுத முகம் சிரித்தது போல்

அள்ளி விரித்தார் போல்

மேல் சுழற்றி எறிந்த வெள்ளிதட்டு

சுத்தி கிடந்தார் போல்

ஆண் : முழுமை நிலா.....ஆஆ.....

ஆண் : முழுமை நிலா

அழகு நிலா

முளைத்தது விண் மேலே

ஆண் : அது பழமையிலே

புது நினைவு

பாய்ந்தெழுந்தார் போலே

Song information

Singers: Sriram Parthasarathy and Mukesh

Music by: Yuvan Shankar Raja

Release information: From Vaazhthugal (2008) · Lyricist: Bharathidasan

Explore this song