Roman script

Second track Muttathey Muttathey Song Lyrics from Nenjamundu Nermaiyundu Odu Raja sung by K.G. Ranjith and Janani Venkat and music  was composed and arranged by Shabir. This song was written by Kiran Varthan and Rio Raj and Shirin Kanchwala plays lead roles.

Singers : K.G. Ranjith and Janani Venkat

Music by : Shabir

Female Part

Idhazh yenguthu noguthu

Muthamida vaada nee

Viral theduthu meeruthu

Yuthamida vaada nee

Male Part

Muttathae enna muttathae

Muttathae enna muttathae

Male Part

Kannoda kanna

Katti ilukkaadha

Nenjoda nenja

Otti orasaadha

Munnadi ninnu

Enna mayakatha

Muttathae…

Male Part

Ennoda thimira

Thatti adakaadha

Ullara usura

Thachchu kilikaadha

Ammadi neeyum

Thitti moraikaadha

Muttathae…

Male Part

Muttathae enna muttathae

Muttathae enna muttathae

Muttathae nee…

Male Part

Muttathae…

Male Part

Kannorama minnum

Kallapaarva enna

Kaaloda kolusaa manasu

Maattitu thudikudhadi

Male Part

Othatoramaa sindhum

Oththa sirippa paartha

Ooratha kaadhal theanaa

Oori poguthadi

Male Part

Hey konji konji unna

Thitti theeka poren

Kothi kothi pesi unna

Kaadhal seiya poren

Female Part

Bathil ketkkum

Un paarvai

Pudhir theerkum en seva

Male : Sirikiren moraikkiren

Sikki poi setharinenae

Male Part

Muttathae enna muttathae

Muttathae enna muttathae

Male Part

Kannoda kanna

Katti ilukkaadha

Nenjoda nenja

Otti orasaadha

Munnadi ninnu

Enna mayakatha

Muttathae…

Male Part

Ennoda thimira

Thatti adakaadha

Ullara usura

Thachchu kilikaadha

Ammadi neeyum

Thitti moraikaadha

Muttathae…

Male Part

Muttathae enna muttathae

Muttathae enna muttathae

Muttathae nee…

Male Part

Muttathae…

தமிழ்

பாடகர்கள் : கே. ஜி. ரஞ்சித் மற்றும் ஜனனி வெங்கட்

இசையமைப்பாளர் : ஷபிர்

பெண் : இதழ் ஏங்குது நோகுது

முத்தமிட வாடா நீ

விரல் தேடுது மீறுது

யுத்தமிட வாடா நீ

ஆண் : முட்டாதே என்ன முட்டாதே

முட்டாதே என்ன முட்டாதே

ஆண் : கண்ணோட கண்ணா

கட்டி இழுக்காத

நெஞ்சோட நெஞ்சை

ஒட்டி ஓரசாத

முன்னாடி நின்னு

என்ன மயக்காத

முட்டாதே.....

ஆண் : என்னோடு திமிர

தட்டி அடக்காத

உள்ளாற உசுர

தச்சு கிழிக்காத

அம்மாடி நீயும்

திட்டி மொறைக்காத

முட்டாதே....

ஆண் : முட்டாதே என்ன முட்டாதே

முட்டாதே என்ன முட்டாதே

முட்டாதே நீ....

ஆண் : முட்டாதே...

ஆண் : கண்ணோரமா மின்னும்

கள்ளப்பார்வை என்ன

காலோட கொலுசா மனசு

மாட்டிட்டு துடிக்குதடி

ஆண் : ஓதட்டோரமா சிந்தும்

ஒத்த சிரிப்ப பார்த்தா

ஊறாத காதல் தேனா

ஊறி போகுதடி

ஆண் : ஹேய் கொஞ்சி கொஞ்சி உன்ன

திட்டி தீக்க போறேன்

கொத்தி கொத்தி பேசி உன்ன

காதல் செய்ய போறேன்

பெண் : பதில் கேட்க்கும்

உன் பார்வை

புதிர் தீர்க்கும் என் சேவை

ஆண் : சிரிக்கிறேன் மொறைக்குறேன்

சிக்கி போய் செதரினேனே

ஆண் : முட்டாதே என்ன முட்டாதே

முட்டாதே என்ன முட்டாதே

ஆண் : கண்ணோட கண்ணா

கட்டி இழுக்காத

நெஞ்சோட நெஞ்சை

ஒட்டி ஓரசாத

முன்னாடி நின்னு

என்ன மயக்காத

முட்டாதே.....

ஆண் : என்னோடு திமிர

தட்டி அடக்காத

உள்ளார உசுர

தச்சு கிழிக்காத

அம்மாடி நீயும்

திட்டி மொறைக்காத

முட்டாதே....

ஆண் : முட்டாதே என்ன முட்டாதே

முட்டாதே என்ன முட்டாதே

முட்டாதே நீ....

ஆண் : முட்டாதே...

Song information

Singers: K.G. Ranjith and Janani Venkat

Music by: Shabir

Release information: From Nenjamundu Nermaiyundu Odu Raja (2019) · Lyricist: Kiran Varthan

Explore this song