Roman script
Singers : S. Janaki and Gangai Amaran Music by : L. Vaithiya Nathan Chorus Thanthnaanae thaanae thanthanaanae thaanae Thanthaanaanae thaanae thanaenaa Thandapaaniyaarai kondadaintha perai Kumbidungal naalumae Vanthaadum thunbam yaavum theerumae Thanthnaanae thaanae thanthanaanae thaanae Thanthaanaanae thaanae thanaenaa Female Part Muthusaami……muthusaami Muthusaami pera satham pottu paada Vekkamaaga irukkuthu En manasu sorkkalogam parakkuthu Female Part En mama magan en purusan En kannaalaeyae naan rasippaen Soodaaga virunthu vaippaen Male Part Chellaththaayi…..Chellaththaayi…. Chellaththaayi pera sellamaaga paada Vellamaaga inikkuthu En manasu vellam pola kuthikkuthu Male Part En aththa maga muththaanava Intha machchaan kitta piththaanava Ennoda soththaanava Female Part Paayilae paduththathum thookkamae pidikkala Paal pazham edhuvumae rusikkala pasikkala Male : Enakkum yaedho un pola aachchu Iruntha manasum engaeyo pochchu edhuvumae puriyala
Female : Vaada kaaththula vaadura manasu Vaasam veesura valiba vayasu thaanaga theliyala….aa….aa Male Part Sellaththaayi…..sellaththaayi…. Sellaththaayi pera sellamaaga paada Vellamaaga inikkuthu En manasu vellam pola kuthikkuthu Chorus Aaa……aa…..aa….aaa….aa…aa…. Aa…..aa…..aa…..aaa…..aa…….aa….. Male Part Thaamara poo mugam thaagaththai yaeththuthu Thanimaiya kedukkuthu manasula inikkuthu Female : Nenjukkullae yaedho pol irukku Nelamaikkellaam needhaanae poruppu Nerungi vaa kuliruthu Male Part Paathth paththu yaenguthu nenappu Parisham pottu ketkuthu anaippu Vaa pulla thavikkuthu Female Part Muthusaami……muthusaami Muthusaami pera satham pottu paada Vekkamaaga irukkuthu En manasu sorkkalogam parakkuthu Male Part En aththa maga muththaanava Intha machchaankitta piththaanava Ennoda soththaanava Female Part Muthusaami…… Male : Chellaththaayi Female : Muthusaami…… Male : Yae chellaththaayi…. Female : Muthusaami……hahaa…
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கங்கை அமரன் இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன் குழு : தந்னானே தானே தந்தனானே தானே தந்தானானே தானே தானேனா தண்டபாணியாரை கொண்டடைந்த பேரை கும்பிடுங்கள் நாளுமே வந்தாடும் துன்பம் யாவும் தீருமே தந்தனானே தானே தந்தனானே தானே தந்தானானே தானே தானேனா பெண் : முத்துசாமி.....முத்துசாமி...... முத்துசாமி பேர சத்தம் போட்டு பாட வெக்கமாக இருக்குது என் மனசு சொர்க்கலோகம் பறக்குது பெண் : என் மாமா மகன் என் புருஷன் என் கண்ணாலேயே நான் ரசிப்பேன் சூடாக விருந்து வைப்பேன் ஆண் : செல்லத்தாயி.....செல்லத்தாயி.... செல்லத்தாயி பேர செல்லமாக பாட வெல்லமாக இனிக்குது என் மனசு வெள்ளம் போல குதிக்குது ஆண் : என் அத்த மக முத்தானவ இந்த மச்சான் கிட்ட பித்தானவ என்னோட சொத்தானவ...... பெண் : பாயிலே படுத்ததும் தூக்கமே பிடிக்கல பால் பழம் எதுவுமே ருசிக்கல பசிக்கல ஆண் : எனக்கும் ஏதோ உன் போல ஆச்சு இருந்த மனசும் எங்கேயோ போச்சு எதுவுமே புரியல பெண் : வாடக் காத்துல வாடுற மனசு வாசம் வீசுற வாலிப வயசு தானாக தெளியல...ஆ....ஆ.... ஆண் : செல்லத்தாயி.....செல்லத்தாயி.... செல்லத்தாயி பேர செல்லமாக பாட வெல்லமாக இனிக்குது என் மனசு வெள்ளம் போல குதிக்குது குழு : ஆஅ........ஆ......ஆ.....ஆஅ.....அ...ஆ.... அ........ஆ...........அ........ஆஅ........ஆஅ........ஆ ஆண் : தாமர பூ முகம் தாகத்தை ஏத்துது தனிமைய கெடுக்குது மனசுல இனிக்குது பெண் : நெஞ்சுக்குள்ளே ஏதோ போல் இருக்கு நெலமைக்கெல்லாம் நீதானே பொறுப்பு நெருங்கி வா குளிருது ஆண் : பாத்து பாத்து ஏங்குது நெனப்பு பரிசம் போட்டு கேட்குது அணைப்பு வா புள்ள தவிக்குது பெண் : முத்துசாமி.....முத்துசாமி...... முத்துசாமி பேர சத்தம் போட்டு பாட வெக்கமாக இருக்குது என் மனசு சொர்க்கலோகம் பறக்குது ஆண் : என் அத்த மக முத்தானவ இந்த மச்சான் கிட்ட பித்தானவ என்னோட சொத்தானவ பெண் : முத்துசாமி.... ஆண் : செல்லத்தாயி பெண் : முத்துசாமி.... ஆண் : ஏ செல்லத்தாயி... பெண் : முத்துசாமி......ஹஹா....
Song information
Singers: S. Janaki and Gangai Amaran
Music by: L. Vaithiya Nathan
Release information: From Yer Munai (1992) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. Janaki and Gangai Amaran
- Film / album: Yer Munai
- Composer: L. Vaithiya Nathan