Roman script
Singer : Puliyanthoppu Pazhani Music by : Srikanth Deva Male Part Muthuna moonjiku Edhukku yamma kaadhalu Adhanala thaanda Ippo namakku modhalu Nanba modhalu Male Part Muthuna moonjiku Edhukku yamma kaadhalu Adhanala thaanda Ippo namakku modhalu Nanba modhalu Male Part {Neeyum naanum vaazhntha Kadhai perusu Andha jyothi ponnu Kaadhal romba sirusuuu} (2) Male Part Machan ponnukaaga Nanbanai veruthu kollathae Machan ponnukaaga Nanbanai veruthu kollathae Ava aati utta bommai pola aadathae Ava aati utta bommai pola aadathae Male Part Muthuna moonjiku Edhukku yamma kaadhalu Adhanala thaanda Ippo namakku modhalu Nanba modhalu Male Part Oh ho oh ho… Muthuna moonjiku Edhukku yamma kaadhalu Adhanala thaanda Ippo namakku modhalu Nanba modhalu Male Part Nanba modhalu Nanba modhalu Nanba modhalu…
தமிழ்
பாடகர் : புளியந்தோப்பு பழனி இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா ஆண் : முத்துன மூஞ்சிக்கு எதுக்கு யம்மா காதலு அதனால தான்டா இப்போ நமக்கு மோதலு நண்பா மோதலு ஆண் : முத்துன மூஞ்சிக்கு எதுக்கு யம்மா காதலு அதனால தான்டா இப்போ நமக்கு மோதலு நண்பா மோதலு ஆண் : { நீயும் நானும் வாழ்ந்த கதை பெருசு அந்த ஜோதி பொண்ணு காதல் ரொம்ப சிறுசு } (2) ஆண் : மச்சான் பெண்ணுக்காக நண்பனை வெறுத்து கொல்லாதே மச்சான் பெண்ணுக்காக நண்பனை வெறுத்து கொல்லாதே அவ ஆட்டி உட்ட பொம்மை போல ஆடாதே அவ ஆட்டி உட்ட பொம்மை போல ஆடாதே ஆண் : முத்துன மூஞ்சிக்கு எதுக்கு யம்மா காதலு அதனால தான்டா இப்போ நமக்கு மோதலு நண்பா மோதலு ஆண் : ஓ ஹோ ஓ ஹோ முத்துன மூஞ்சிக்கு எதுக்கு யம்மா காதலு அதனால தான்டா இப்போ நமக்கு மோதலு நண்பா மோதலு ஆண் : நண்பா மோதலு நண்பா மோதலு நண்பா மோதலு
Song details
Music by: Srikanth Deva
Release information: From E (2006) · Lyricist: Lyricist Not Known
- Singer: Puliyanthoppu Pazhani
- Film / album: E
- Composer: Srikanth Deva