Roman script
Singer : S. Janaki Music by : M. S. Viswanathan. Lyrics by : Alangudi Somu Female Part Muththu raththina chiththiram ondru Moga muththirai raagam payindru Muththu raththina chiththiram ondru Moga muththirai raagam payindru Female Part Solla solla manam inikkum Mella mella sugam pirakkum Solla solla manam inikkum Mella mella sugam pirakkum Female Part Thullum ilamaiyil thudikkira thudippu Alli anaiththaal aadai perusu Aahaa aah haa haah haa Female Part Muththu raththina chiththiram ondru Moga muththirai raagam payindru Female Part Ambu vizhi kombai malar chittu Sempavala kombuth thaen sottu Ambu vizhi kombai malar chittu Sempavala kombuth thaen sottu Female Part Virunthaagalaam….aaa…. Kambarasa karpanaiyai kottu Inbamennum kavithaigalai kottu Female Part Arangeralaam…. Idhu aanantha oorvalamo Azhagukku kannmai vilambaramo Idhu aanantha oorvalamo Azhagukku kannmai vilambaramo Female Part Muththu raththina chiththiram ondru Moga muththirai raagam payindru Female Part Pattu mugam vatta nilavai vellum Thottavudan thendral neeyaai maarum Female Part Kolangalae….ae…. Kattazhagu pettiyellaam meelum Kattilarai kattiyamae koorum Female Part Kaalangalae…. Idhu aasaiyin sangamamo Iravellaam paruva sangeethamo Idhu aasaiyin sangamamo Iravellaam paruva sangeethamo Female Part Muththu raththinam muththu raththinam Muththu raththinam chiththiram ondru Moga muththirai raagam payindru Female Part Solla solla manam inikkum Mella mella sugam pirakkum Female Part Thullum ilamaiyil thudikkira thudippu Alli anaiththaal aadai perusu Aahaa aah haa haah haa
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு பெண் : முத்து இரத்தின சித்திரம் ஒன்று மோக முத்திரை ராகம் பயின்று முத்து இரத்தின சித்திரம் ஒன்று மோக முத்திரை ராகம் பயின்று பெண் : சொல்ல சொல்ல மனம் இனிக்கும் மெல்ல மெல்ல சுகம் பிறக்கும் சொல்ல சொல்ல மனம் இனிக்கும் மெல்ல மெல்ல சுகம் பிறக்கும் பெண் : துள்ளும் இளமையில் துடிக்கிற துடிப்பு அள்ளி அணைத்தால் ஆடை பெருசு ஆஹா ஆஹ் ஹா ஹாஹ் ஹா பெண் : முத்து இரத்தின சித்திரம் ஒன்று மோக முத்திரை ராகம் பயின்று பெண் : அம்பு விழி கொம்பை மலர் சிட்டு.... செம்பவள கொம்புத்தேன் சொட்டு..... அம்பு விழி கொம்பை மலர் சிட்டு.... செம்பவள கொம்புத்தேன் சொட்டு..... பெண் : விருந்தாகலாம்......ஆஅ..... கம்பரச கற்பனையை கொட்டு இன்பமென்னும் கவிதைகளை கொட்டு... பெண் : அரங்கேறலாம்....... இது ஆனந்த ஊர்வலமோ அழகுக்கு கண்மை விளம்பரமோ இது ஆனந்த ஊர்வலமோ அழகுக்கு கண்மை விளம்பரமோ..... பெண் : முத்து இரத்தின சித்திரம் ஒன்று மோக முத்திரை ராகம் பயின்று பெண் : பட்டு முகம் வட்ட நிலவை வெல்லும் தொட்டவுடன் தென்றல் நீயாய் மாறும் பெண் : கோலங்களே.....ஏ..... கட்டழகு பெட்டியெல்லாம் மீளும் கட்டிலறை கட்டியமே கூறும் பெண் : காலங்களே...... இது ஆசையின் சங்கமமோ இரவெல்லாம் பருவ சங்கீதமோ இது ஆசையின் சங்கமமோ இரவெல்லாம் பருவ சங்கீதமோ பெண் : முத்து இரத்தினம் முத்து இரத்தினம் முத்து இரத்தின சித்திரம் ஒன்று மோக முத்திரை ராகம் பயின்று பெண் : சொல்ல சொல்ல மனம் இனிக்கும் மெல்ல மெல்ல சுகம் பிறக்கும் பெண் : துள்ளும் இளமையில் துடிக்கிற துடிப்பு அள்ளி அணைத்தால் ஆடை பெருசு ஆஹா ஆஹ் ஹா ஹாஹ் ஹா
Song information
Singer: S. Janaki
Music by: M. S. Viswanathan.
Lyrics by: Alangudi Somu
Release information: From Garuda Saukiyama (1982) · Singer: S. Janaki · Lyricist: Aalangudi Somu · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Garuda Saukiyama
- Composer: M. S. Viswanathan.
- Lyricist: Alangudi Somu