Roman script
Singer : L. R. Eswari Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Female Part Muthu nagai nagamma Mullai idhu theanamma Athai magal naanamma Alli vizhaiyadamma Female Part Muthu nagai nagamma Mullai idhu theanamma Athai magal naanamma Alli vizhaiyadamma Female Part Unmai vayatho pathinaaru Pennin manamo varalaru Suvaiyai innum ariyathu Alli vizhaiyadamma Alli vizhaiyadamma Female Part Muthu nagai nagamma Mullai idhu theanamma Athai magal naanamma Alli vizhaiyadamma Female Part Kannpattu sivakum mugathil kaipattu Jolikum vithathil Kannathil ennathai sollungal Kannpattu sivakum mugathil kaipattu Jolikum vithathil Kannathil ennathai sollungal Ragangal paadalam thalangal podalam Nagathai polave nathathil adalam Aadu pambe vizhaiyadu pambe Aadu pambe vizhaiyadu pambe Female Part Muthu nagai nagamma Mullai idhu theanamma Athai magal naanamma Alli vizhaiyadamma Female Part Mun pakkam sirikum siripu Than pakkam azhaikum azhaipu Thangathai angathil kaanungal ho Mun pakkam sirikum siripu Than pakkam azhaikum azhaipu Thangathai angathil kaanungal Ponn alli veesalam pin vanthu pesalam Entha endha neramum inbathil adalam Aadu pambe vizhaiyadu pambe Female Part Muthu nagai nagamma Mullai idhu theanamma Athai magal naanamma Alli vizhaiyadamma
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : முத்து நகை நாகம்மா முல்லை இது தேனம்மா அத்தை மகள் நானம்மா அள்ளி விளையாடவா பெண் : முத்து நகை நாகம்மா முல்லை இது தேனம்மா அத்தை மகள் நானம்மா அள்ளி விளையாடவா பெண் : உண்மை வயதோ பதினாறு பெண்ணின் மனமோ வரலாறு சுவையை இன்னும் அறியாது அள்ளி விளையாடம்மா அள்ளி விளையாடம்மா பெண் : முத்து நகை நாகம்மா முல்லை இது தேனம்மா அத்தை மகள் நானம்மா அள்ளி விளையாடவா பெண் : கண்பட்டு சிவக்கும் முகத்தில் கைப்பட்டு ஜொலிக்கும் விதத்தில் கன்னத்தில் எண்ணத்தைச் சொல்லுங்கள் கண்பட்டு சிவக்கும் முகத்தில் கைப்பட்டு ஜொலிக்கும் விதத்தில் கன்னத்தில் எண்ணத்தைச் சொல்லுங்கள் பெண் : ராகங்கள் பாடலாம் தாளங்கள் போடலாம் நாகத்தைப் போலவே நாதத்தில் ஆடலாம் ஆடு பாம்பே விளையாடு பாம்பே ஆடு பாம்பே விளையாடு பாம்பே பெண் : முத்து நகை நாகம்மா முல்லை இது தேனம்மா அத்தை மகள் நானம்மா அள்ளி விளையாடவா பெண் : முன் பக்கம் சிரிக்கும் சிரிப்பு தன் பக்கம் அழைக்கும் அழைப்பு தங்கத்தை அங்கத்தில் காணுங்கள் முன் பக்கம் சிரிக்கும் சிரிப்பு தன் பக்கம் அழைக்கும் அழைப்பு தங்கத்தை அங்கத்தில் காணுங்கள் பெண் : பொன் அள்ளி வீசலாம் பின் வந்து பேசலாம் எந்த எந்நேரமும் இன்பத்தில் ஆடலாம் ஆடு பாம்பே விளையாடு பாம்பே பெண் : முத்து நகை நாகம்மா முல்லை இது தேனம்மா அத்தை மகள் நானம்மா அள்ளி விளையாடவா
Song information
Singer: L. R. Eswari
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Kannadasan
Release information: From Paadhukaappu (1970) · Singer: L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Paadhukaappu
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Kannadasan