Roman script
Singer : Vani Jairam Music by : Chandrabose Female Part Aaaaa..haaa…aaa….haaa…aaa… Muthu muthu pennae Mutham tharum kannae Annai sollum paattil Artham undu ponnae Female Part Kattupattu vazhum Kanmaniyae vaazhga Ullirunthu vaazhthum Ullamadhu vaazhga Female Part Ullirunthu vaazhthum Ullamadhu vaazhga Female Part Muthu muthu pennae Mutham tharum kannae Annai sollum paattil Artham undu ponnae Female Part Raththa bandham Ennenna seiyum Kandukonden kannae Kaalam konjam Aarattum endru Kaneer vitten pennae Female Part Kaayam enna Kaayam endru Kalangi ponnen maanae Kaayam alla Thiyagam endru Therindhu konden naanae Female Part Theanae ennai kaathu Nindra bimbam nee Female Part Muthu muthu pennae Mutham tharum kannae Annai sollum paattil Artham undu ponnae Female Part Malligaiyae managala poove Maama… Maamaanga maai vaazhga Poovarangal sorkindra podhum Thuya manam vaazhga Female Part Suvarukkum kaadhirukkum Unaravendum unmai Sathiyaththai nambi nindraal Nadapadhellam nanmai Female Part Naalai vetri maalai varum Allavaa Female Part Muthu muthu pennae Mutham tharum kannae Annai sollum paattil Artham undu ponnae Female Part Kattupattu vazhum Kanmaniyae vaazhga Ullirunthu vaazhthum Ullamadhu vaazhga Female Part Muthu muthu pennae Mutham tharum kannae Annai sollum paattil Artham undu ponnae
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : ஆஆ ஹா ஆ ஹா ஆஆ முத்து முத்து பெண்ணே முத்தம் தரும் கண்ணே அன்னை சொல்லும் பாட்டில் அர்த்தம் உண்டு பொன்னே பெண் : கட்டு பட்டு வாழும் கண்மணியே வாழ்க உள்ளிருந்து வாழ்த்தும் உள்ளமது வாழ்க பெண் : உள்ளிருந்து வாழ்த்தும் உள்ளமது வாழ்க பெண் : முத்து முத்து பெண்ணே முத்தம் தரும் கண்ணே அன்னை சொல்லும் பாட்டில் அர்த்தம் உண்டு பொன்னே பெண் : ரத்த பந்தம் என்னென்ன செய்யும் கண்டுகொண்டேன் கண்ணே காலம் கொஞ்சம் ஆறட்டும் என்று கண்ணீர் விட்டேன் பெண்ணே பெண் : காயம் என்ன காயம் என்று கலங்கி போனேன் மானே காயம் அல்ல தியாகம் என்று தெரிந்து கொண்டேன் நானே பெண் : தேனே என்னை காத்து நின்ற பிம்பம் நீ பெண் : முத்து முத்து பெண்ணே முத்தம் தரும் கண்ணே அன்னை சொல்லும் பாட்டில் அர்த்தம் உண்டு பொன்னே பெண் : மல்லிகையே மங்கள பூவே மாமா மாமன்க மாய் வாழ்க பூவரங்கள் சோர்கின்ற போதும் தூய மனம் வாழ்க பெண் : சுவருக்கும் காத்திருக்கும் உணர வேண்டும் உண்மை சத்தியத்தை நம்பி நின்றால் நடப்பதெல்லாம் நன்மை பெண் : நாளை வெற்றி மாலை வரும் அல்லவா பெண் : முத்து முத்து பெண்ணே முத்தம் தரும் கண்ணே அன்னை சொல்லும் பாட்டில் அர்த்தம் உண்டு பொன்னே பெண் : கட்டு பட்டு வாழும் கண்மணியே வாழ்க உள்ளிருந்து வாழ்த்தும் உள்ளமது வாழ்க பெண் : முத்து முத்து பெண்ணே முத்தம் தரும் கண்ணே அன்னை சொல்லும் பாட்டில் அர்த்தம் உண்டு பொன்னே
Song information
Singer: Vani Jairam
Music by: Chandrabose
Release information: From Manithan (1987) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Manithan
- Composer: Chandrabose