Roman script
Singer : S. Janaki Music by : Ghantasala Vijayakumar Female Part Muthu muthu pacharusi maakkolamaam Vanna vanna pudhu kolamaam hoi Nenjil inba oorkolamaam Oo…hoi…..ohoho….hoi… Female Part Muthu muthu pacharusi maakkolamaam Vanna vanna pudhu kolamaam hoi Nenjil inba oorkolamaam Female Part Kalyaana kaalaththil manakolamaam Manamakkal ezhil kolamaam Varumpothu thaer kolamaam Aaa…..aa….aa…..aa….. Female Part Eerainthu maathaththil idum kolamaam Ponnoojal enum kolamaam Poo ondru adhil aadumaam Aariraarro ariraaro Aariraarro ariraaro Female : Aaa…..aaa…..aa…. Aaa…..aaa…..aa…. Female Part Veedengum naagapanthal kolamaam Veedengum naagapanthal kolamaam Panthagal undaakkumaam hoi Nenjangal ondraagumaam Female Part Muthu muthu pacharusi maakkolamaam Vanna vanna pudhu kolamaam hoi Nenjil inba oorkolamaam Female Part Kaarthigai nannaalil thirukolamaam Dheebaththin mani kolamaam Theruvengum oli kolamaam Female : Aaa….aaa…..aa…. Aaa…..aaa…..aa…. Female Part Thai pongal thiru naalil malarkolamaam Thaazhampoo manakolamaam Thangaththil thaer kolamaam Female Part Thenpaandi mannavanil aatchiyil Thenpaandi mannavanil aatchiyil Kodi engum meen kolamaam Adhu engal porkaalamaam Female Part Muthu muthu pacharusi maakkolamaam Vanna vanna pudhu kolamaam hoi Nenjil inba oorkolamaam Aaa….aaaa…..haa….haa Ah aa…..aha aa…..oo….ooo…oo…..
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கண்டசாலா விஜயகுமார் பெண் : முத்து முத்து பச்சரிசி மாக்கோலமாம் வண்ண வண்ண புதுக் கோலமாம் ஹோய் நெஞ்சில் இன்ப ஊர்கோலமாம் ஓஒ.....ஹோய்.....ஓஹோஹோ...ஹோய்...... பெண் : முத்து முத்து பச்சரிசி மாக்கோலமாம் வண்ண வண்ண புதுக் கோலமாம் ஹோய் நெஞ்சில் இன்ப ஊர்கோலமாம் பெண் : கல்யாண காலத்தில் மணக்கோலமாம் மணமக்கள் எழில் கோலமாம் வரும்போது தேர் கோலமாம் ஆஆ....ஆ......ஆ.....ஆ.... பெண் : ஈரைந்து மாதத்தில் இடும் கோலமாம் பொன்னூஞ்சல் எனும் கோலமாம் பூ ஒன்று அதில் ஆடுமாம் ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ பெண் : ஆஆ......ஆஅ......ஆ...... ஆஆ......ஆஅ......ஆ...... பெண் : வீடெங்கும் நாகபந்த கோலமாம் வீடெங்கும் நாகபந்த கோலமாம் பந்தகள் உண்டாக்குமாம் ஹோய் நெஞ்சங்கள் ஒன்றாகுமாம் பெண் : முத்து முத்து பச்சரிசி மாக்கோலமாம் வண்ண வண்ண புதுக் கோலமாம் ஹோய் நெஞ்சில் இன்ப ஊர்கோலமாம் பெண் : கார்த்திகை நன்னாளில் திருக்கோலமாம் தீபத்தின் மணிக் கோலமாம் தெருவெங்கும் ஒளிக் கோலமாம் பெண் : ஆஆ......ஆஅ......ஆ...... ஆஆ......ஆஅ......ஆ...... பெண் : தைப் பொங்கல் திருநாளில் மலர்க்கோலமாம் தாழம்பூ மணக்கோலமாம் தங்கத்தில் தேர்க் கோலமாம் பெண் : தென்பாண்டி மன்னவனின் ஆட்சியில் தென்பாண்டி மன்னவனின் ஆட்சியில் கொடி எங்கும் மீன் கோலமாம் அது எங்கள் பொற்காலமாம்.... பெண் : முத்து முத்து பச்சரிசி மாக்கோலமாம் வண்ண வண்ண புதுக் கோலமாம் ஹோய் நெஞ்சில் இன்ப ஊர்கோலமாம் ஆ.....அஹா ஹா ஹா அஹ ஆ....அஹ ஆ......ஓ....ஓஒ.....ஓ...
Song information
Singer: S. Janaki
Music by: Ghantasala Vijayakumar
Release information: From Then Koodu (1984) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Then Koodu
- Composer: Ghantasala Vijayakumar