Roman script
Singers : Sujatha and Shakul Hameed Music by : Adhithyan Male Part ……………. Male Part Haei…..muththu muththu kannamma Mookkodainja ponnammaa Kann thiranthu paarammaa kaasirunthaa poodhumaa Muththu muththu kannamma Mookkodainja ponnammaa Kann thiranthu paarammaa kaasirunthaa poodhumaa Male Part Oorukkulla santhipppomaa Illa Oththaikkoththai santhippomaa Adi anniyamaa ennalaamaa Unga appanthaandi enga mama Female Part Hae….kaadu vetti ponnaiyaa Kaal valarntha kannaiyyaa Paaththu konjam pesaiyyaa Pannaiyaaru ponnaiyyaa Chorus {Hae hae hae Hoi hoi hoi Hae hae hae Hoi hoi hoi} (2) Male Part Naai vaayil thaengaayo Naalu perkku udhavaathu Aahaah kazhuthaikkum kaal irukku Race-yil ooda mudiyaathu Female Part Saamiyil kooda panakkara saamiya Bhoomiyae vanangum poi paaru paaru Male : Kusumpulla kannae kozhuppulla pennae Nee konda peya oottida vanthavan naanthanae…ae…ae…ae… Female Part Paaththu konjam pesaiyyaa Male : Haan Female : Naan pannaiyaaru ponnaiyyaa Male : Haei Female : Paaththu konjam pesaiyyaa Male : Aahaan Female : Naan pannaiyaaru ponnaiyyaa Male : Sarithaan podi Male Part Muththu muththu kannamma Mookkodainja ponnammaa Kann thiranthu paarammaa kaasirunthaa poodhumaa Chorus …………….. Female Part Oorellam enga soththu Appan paattan sambaththu En veettu naai korachchaa Unga paadu aabaththu Male : Haei…naadaaru masam Kaadaru maasam Naalaikku kaaththu en pakkam veesum Female Part Kadal vaththum poth karuvaadu thinna Oththakkaal kokuku onnu Nikkuthu nikkuthadi….ee…ee….yaeiyya… Male Part Adi kaasirukkum vaayaadi Nee kattilukku sari jodi hei Haei….kaasirukkum vaayaadi Nee kattilukku sari jodi Female Part Haei….kaadu vetti ponnaiyaa Kaal valarntha kannaiyyaa Paaththu konjam pesaiyyaa Pannaiyaaru ponnaiyyaa Female Part Kaadu vetti ponnaiyaa Kaal valarntha kannaiyyaa Paaththu konjam pesaiyyaa Pannaiyaaru ponnaiyyaa Female Part Vaalurunthu pogaathae Male : Adi podi Female : Innum vambizhukka varuvayaa Male : Haei… Female : Enga veettu maadu rendukku Male : Hahaa Female : Antha pullu vela therivaayaa Male : Podi podi Male Part Adi…..muththu muththu kannamma Mookkodainja ponnammaa Kann thiranthu paarammaa kaasirunthaa poodhumaa
தமிழ்
பாடகர்கள் : சுஜாதா மற்றும் ஷாகுல் ஹமீது இசையமைப்பாளர் : ஆதித்யன் ஆண் : ........................... ஆண் : ஹேய்.....முத்து முத்து கண்ணம்மா மூக்கொடைஞ்ச பொன்னம்மா கண் திறந்து பாரம்மா காசிருந்தா போதுமா முத்து முத்து கண்ணம்மா மூக்கொடைஞ்ச பொன்னம்மா கண் திறந்து பாரம்மா காசிருந்தா போதுமா ஆண் : ஊருக்குள்ள சந்திப்போமா இல்ல ஒத்தைக்கொத்தை சந்திப்போமா..... அடி அந்நியமா எண்ணலாமா உங்க அப்பன்தான்டி எங்க மாமா பெண் : ஹே...காடு வெட்டி பொன்னய்யா கால் வளர்ந்த கண்ணய்யா பாத்துக் கொஞ்சம் பேசய்யா பண்ணையாரு பொண்ணய்யா குழு : ஹே ஹே ஹே ஹோய் ஹோய் ஹோய் ஹே ஹே ஹே ஹோய் ஹோய் ஹோய் ஹே ஹே ஹே ஹோய் ஹோய் ஹோய் ஹே ஹே ஹே ஹோய் ஹோய் ஹோய் ஆண் : நாய் வாயில் தேங்காயோ நாலு பேர்க்கு உதவாது ஆஹாஹ் கழுதைக்கும் கால் இருக்கு ரேசில் ஓட முடியாது பெண் : சாமியில் கூட பணக்கார சாமிய பூமியே வணங்கும் போய் பாரு பாரு ஆண் : குசும்புள்ள கண்ணே கொழுப்புள்ள பெண்ணே நீ கொண்ட பேய ஒட்டிட வந்தவன் நான்தானே....ஏ....ஏ....ஏ.... பெண் : பாத்து கொஞ்சம் பேசய்யா ஆண் : ஹான் பெண் : நான் பண்ணையாரு பொண்ணய்யா... ஆண் : ஹேய்... பெண் : பாத்து கொஞ்சம் பேசய்யா ஆண் : ஆஹான் பெண் : நான் பண்ணையாரு பொண்ணய்யா.. ஆண் : சரிதான் போடி... ஆண் : முத்து முத்து கண்ணம்மா மூக்கொடைஞ்ச பொன்னம்மா கண் திறந்து பாரம்மா காசிருந்தா போதுமா.... குழு : .......................... பெண் : ஊரெல்லாம் எங்க சொத்து அப்பன் பாட்டன் சம்பத்து என் வீட்டு நாய் கொறச்சா உங்க பாடு ஆபத்து ஆண் : ஹேய்....நாடாறு மாசம் காடாறு மாசம் நாளைக்கு காத்து என் பக்கம் வீசும் பெண் : கடல் வத்தும் போது கருவாடு தின்ன ஒத்தக்கால் கொக்கு ஒண்ணு நிக்குது நிக்குதடி......ஈ....ஈ ....ஏய்யா........ ஆண் : அடி காசிருக்கும் வாயாடி நீ கட்டிலுக்கு சரி ஜோடி ஹேய்...... ஹே...காசிருக்கும் வாயாடி நீ கட்டிலுக்கு சரி ஜோடி பெண் : ஹேய்...காடு வெட்டி பொன்னய்யா கால் வளர்ந்த கண்ணய்யா பாத்துக் கொஞ்சம் பேசய்யா பண்ணையாரு பொண்ணய்யா பெண் : காடு வெட்டி பொன்னய்யா கால் வளர்ந்த கண்ணய்யா பாத்துக் கொஞ்சம் பேசய்யா பண்ணையாரு பொண்ணய்யா பெண் : வாலறுந்து போகாதே...... ஆண் : அடி போடி... பெண் : இன்னும் வம்பிழுக்க வருவாயா ஆண் : ஹேய்... பெண் : எங்க வீட்டு மாடு ரெண்டுக்கு ஆண் : ஹஹா பெண் : அந்த புல்லு வெல தெரிவாயா ஆண் : போடி போடி ஆண் : அடி.....முத்து முத்து கண்ணம்மா மூக்கொடைஞ்ச பொன்னம்மா கண் திறந்து பாரம்மா காசிருந்தா போதுமா....
Song details
Singers: Sujatha and Shakul Hameed
Music by: Adhithyan
Release information: From Kizhakku Mugam (1996) · Lyricist: Vairamuthu
- Singer: Sujatha and Shakul Hameed
- Film / album: Kizhakku Mugam
- Composer: Adhithyan