Roman script

Muththa Mazhai (Reprise) Song Lyrics is the first song from the upcoming Tamil film “Thug Life” starring Kamal Haasan in the lead role, Silambarasan TR, Trisha, Aishwarya Lekshmi, Ashok Selvan, Abhirami, Joju George and Nasser. This song was sung by Chinmayi Sripada and Siva Ananth and the music was composed by “A. R. Rahman”. Lyrics works are penned by lyricist “Siva Ananth”.
Singers : Chinmayi Sripada and Siva Ananth
Music by : A. R. Rahman
Lyrics by : Siva Ananth
Female Part
Muthamazhai
Ingu kotti theeraatho
Mullai iravugal
Pathi eriyaatho…..
Female Part
Jaanu tham maru tham tham
Ingu unthan kaiyil sorkkam
Pollaa iravo sollaa uravo
Chorus : Thumtha thumthum thumtha thumthum
Thumtha thumthum thumtha thumthum
Female : Illaa oruvanai vendi yaengum usuro
Female Part
Kannaalaa
Ennaalaa pennaalaa
Innum varum enthan kadhai
Enthan kadhai
Innum varum enthan kadhai
Enthan kadhai
Male Part
Ni sa sa sa sa sa ni sa ri sa sa sa
Ni sa sa sa sa sa ni sa ri sa sa sa
Thuru thomtha tha theemthana thom thana thom
Female Chorus : Theem thana thom thana
Theem thana thom
Both : Theem thana thom thana
Theem thana thom
Female Part
Kaalai kanavinil kadhal kondaen
Kann vizhithen avan kaanavillai
Female and Chorus :
Kann vizhiththaen avan kaanavillai
Kann vizhiththaen avan kaanavillai
Female Part
Haa…ennodu unnai
Ondraakkum varai
Enna seithum vazhi theeravillai
Female and Chorus :
Kannaana kannae en kannaalaa
En ull mana kadhalai kandaayaa
Female : Karu mai kanda kannokki
Poi solli nindraayaa
Femlae and Chorus :
Pothum pothum ena sendraayaa
Male Part
Kadhal vanthaalum ponaalum
Pennenna seivaayo
Female Part
Muthamazhai
Ingu kotti theeraatho
Mullai iravugal
Pathi eriyaatho…..
Female Part
Jaanu tham maru tham tham
Ingu unthan kaiyil sorkkam
Male Chorus : Ni sa sa sa sa sa ni sa ri sa sa sa
Ni sa sa sa sa sa ni sa ri sa sa sa
Female Chorus : Ka ri ka ri ka ma ka ri ka ri ka ri
Male Chorus : Ni sa sa sa sa sa ni sa ri sa sa sa
Ni sa sa sa sa sa ni sa ri sa sa sa
Female Chorus : Ka ri ka ma ka ri ka ri kari ka ri ka ri ka ri tha ni tha pa tha pa
Male Part
Oh…palai nilaththinil
Cholai nizhalena
Kadhal solven
Naan kadhal solvaen
Male Part
Moga pani porvaiyil
Karam korkkaiyil
Kadhal solvaen kaadhil
Kadhal solvaen
Female Part
Naan kadhali kadhalan nee
Veru ellaam verum vesham enbaen
Male and Female :
Vesham enbaen verum vesham enbaen
Female Part
Kaalam yaavum neethaanae
Antha kaalan vanthaal velvaenae
Male Part
Marumoru sooriyan
Pala thaaragai mannil minnal veezhaathae
Mannil minnal veezhaathae
Female Part
Kadhal vanthaalum ponaalum
Pennenna seivaayo
Female Part
Innum oru murai
Enthan kadhai sollavaa
Female Chorus : Sol sol sol sol sol sol
Female Part
Kadhil vizhum varum varai
Kadhal paadavaa paadavaa….aa…aa…
Female Part
Jaanu tham maru tham tham
Ingu unthan kaiyil sorkkam
Pollaa iravo sollaa uravo
Illaa oruvanai vendi yaengum usuro
Female Part
Kannaalaa
Ennaalaa pennaalaa
Innum varum enthan kadhai
Innum varum enthan kadhai
Innum varum enthan kadhai
Innum varum enthan kadhai

தமிழ்

பாடகர்கள் : சின்மயி ஸ்ரீபதா மற்றும் சிவாஆனந்த்
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பாடலாசிரியர் : சிவா ஆனந்த்
பெண் : முத்த மழை
இங்கு கொட்டி தீராதோ
முல்லை இரவுகள்
பத்தி எரியாதோ
பெண் : ஜானு தம் மரு தம் தம்
இங்கு உந்தன் கையில் சொர்க்கம்
பொல்லா இரவோ சொல்லா உறவோ
குழு : தும்த தும் தும் தும்த தும் தும்
தும்த தும் தும் தும்த தும் தும்
பெண் : இல்லா ஒருவனை வேண்டி ஏங்கும் உசிரோ
கண்ணாளா...என்னாளா...பெண்ணாளா..
பெண் : இன்னும் வரும் எந்தன் கதை
எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
எந்தன் கதை
ஆண் : நி ஸ ஸ ஸ ஸ ஸ நி ஸ ரி ஸ ஸ ஸ
நி ஸ ஸ ஸ ஸ ஸ நி ஸ ரி ஸ ஸ ஸ
த்ரு தோம்த தீம்தன தோம்தன தோம்
பெண் குழு : தீம் தன தோம் தன தீம் தன தோம்
இருவர் : தீம் தன தோம் தன தீம் தன தோம்
பெண் : காலை கனவினில் காதல் கொண்டேன்
கண் விழித்தேன் அவன் காணவில்லை
பெண் மற்றும் குழு :
கண் விழித்தேன் அவன் காணவில்லை
கண் விழித்தேன் அவன் காணவில்லை
பெண் : ஹா.....என்னோடு உன்னை
ஒன்றக்கும் வரை
என்ன செய்தும் வலி
தீரவில்லை
பெண் மற்றும் குழு :
கண்ணான கண்ணே என் கண்ணாளா
என் உள் மன காதலை கண்டாயா
பெண் : கரு மை கொண்ட கண்ணோக்கி
பொய் சொல்லி நின்றாயா
பெண் மற்றும் குழு :
போதும் போதும் என சென்றாயா....
ஆண் : காதல் வந்தாலும் போனாலும்
பெண்ணென்ன செய்வாயோ
பெண் : முத்த மழை
இங்கு கொட்டி தீராதோ
முல்லை இரவுகள்
பத்தி எரியாதோ
பெண் : ஜானு தம் மரு தம் தம்
இங்கு உந்தன் கையில் சொர்க்கம்
ஆண் குழு : நி ஸ ஸ ஸ ஸ ஸ நி ஸ ரி ஸ ஸ ஸ
நி ஸ ஸ ஸ ஸ ஸ நி ஸ ரி ஸ ஸ ஸ
நி ஸ ஸ ஸ ஸ ஸ நி ஸ ரி ஸ ஸ ஸ
பெண் குழு : க ரி க ரி க ம க ரி க ரி க ரி….
ஆண் குழு : நி ஸ ஸ ஸ ஸ ஸ நி ஸ ரி ஸ ஸ ஸ
நி ஸ ஸ ஸ ஸ ஸ நி ஸ ரி ஸ ஸ ஸ
நி ஸ ஸ ஸ ஸ ஸ நி ஸ ரி ஸ ஸ ஸ
பெண் குழு : க ரி க ம க ரி க ரி க ரி க ரி க ரி க ரி த நி த ப த ப …
ஆண் : ஓ….. பாலை நிலத்தினில்
சோலை நிழலென
காதல் சொல்வேன் நான்
காதல் சொல்வேன்
ஆண் : மோக பனி போர்வையில்
கரம் கோர்கையில்
காதல் சொல்வேன் காதில்
காதல் சொல்வேன்
பெண் : நான் காதலி காதலன் நீ
வேறு எல்லாம் வெறும் வேஷம் என்பேன்
ஆண் மற்றும் பெண் :
வேஷம் என்பேன் வெறும் வேஷம் என்பேன்
பெண் : காலம் யாவும் நீதானே
அந்தக் காலன் வந்தால் வெல்வேனே
ஆண் : மறுமொரு சூரியன்
பல தாரகை மண்ணில் மின்னல் வீழாதே
மண்ணில் மின்னல் வீழாதே
பெண் குழு : காதல் வந்தாலும் போனாலும்
பெண்ணென்ன செய்வாயோ
பெண் : இன்னும் ஒரு முறை
எந்தன் கதை சொல்லவா
பெண் குழு : சொல் சொல் சொல் சொல் சொல் சொல்
பெண் : காதில் விழும் வரும் வரை
காதல் பாடவா பாடவா…ஆ…..ஆ….
பெண் : ஜானு தம் மரு தம் தம்
இங்கு உந்தன் கையில் சொர்க்கம்
பொல்லா இரவோ சொல்லா உறவோ
இல்லா ஒருவனை வேண்டி ஏங்கும் உசுரோ……
பெண் : கண்ணாளா
என்னாளா பெண்ணாளா
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை

Song details

Singers: Chinmayi Sripada and Siva Ananth

Music by: A. R. Rahman

Lyrics by: Siva Ananth

Release information: From Thug Life (2025) · Singer: Chinmayi Sripada and Siva Ananth · Lyricist: Siva Ananth · Music: A. R. Rahman

Song video

Watch on YouTube