Roman script
Singer : Yuvan Shankar Raja Music by : G. V. Prakash kumar Female Part La la la la laa La la la la laa La la la la laa…aaa…aa…. Male Part Mutham kodutha maayakari Un lip-u enakku pani puri Kuchi ice-ah karanji porenae Haiyo jolly Male Part Mutham kodutha maayakari Un lip-u enakku pani puri Kuchi ice-ah karanji porenae Haiyo jolly Male Part Baby enna usupura usupura Sweety nenja pesaiyuriyae Moonam pira udhatula udhatula Mayakuriyae manasu ippo Kedukuriyae adadada daa Male Part Mutham kodutha maayakari Un lip-u enakku pani puri Kuchi ice-ah karanji porenae Haiyo jolly Chorus Hoo…hooo…hoo…hooo Male Part Kannadi thottiya pol En heart ah maathikura Kannae meen kuttiya pol Nee vandhu neendhuriyae Male Part Adaki vacha manasu ippo Koda virichu parakudhadi Ambulance-u sirena pol Un kolusu olikudhadi Mayangudhadi Manasu ippo kerangudhadi Adadada daa Male Part Mutham kodutha maayakari Un lip-u enakku pani puri Kuchi ice-ah karanji porenae Haiyo jolly Male Part Edhira nee sirichaalae Yedhedho aagudhadi Malayaala poster elam Manasoda ooduthadi Male Part Sarakadichen yeralaiyae Salpetta podhalaiyae Chellakutti nenapaala Sila naala thoongalaiyae Soru thanni erangalaiyae thaangalaiyae Adadada daa Male Part Mutham kodutha Un lip-u enakku Kuchi ice-ah Haiyo jolly Male Part Mutham kodutha maayakari Un lip-u enakku pani puri Kuchi ice-ah karanji porenae Haiyo haiyo haiyo haiyo Haiyoo jolly
தமிழ்
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பெண் : லால லாலாலா லால லாலாலா லால லாலாலா லால லாலாலா லலலா.... ஹேஹே...... ஆண் : முத்தம் கொடுத்த மாயக்காரி உன் லிப்பு எனக்கு பானிபூரி குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே ஹையோ ஜாலி ஆண் : முத்தம் கொடுத்த மாயக்காரி உன் லிப்பு எனக்கு பானிபூரி குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே ஹையோ ஜாலி ஆண் : பேபி என்ன உசுப்புற உசுப்புற ஸ்வீட்டி நெஞ்ச பெசையுறியே மூணாம் பிறை உதட்டுல உதட்டுல மயக்குறியே மனச இப்போ கெடுக்குறியே அடடடா ஆண் : முத்தம் கொடுத்த மாயக்காரி உன் லிப்பு எனக்கு பானிபூரி குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே ஹையோ ஜாலி குழு : ஆ ஆங் ஆ ஆங்... ஆ ஆங் ஆ ஆங்... ஆண் : கண்ணாடி தொட்டியப் போல் என் ஹார்ட்ட மாத்திக்குற கண்ணே மீன் குட்டிய போல் நீ வந்து நீந்துறியே ஆண் : அடக்கி வச்ச மனசு இப்போ மியாவ் கொட விரிச்சி பறக்குதடி ஆண் : ஆம்புலன்சு சைரன போல் மியாவ் உன் கொலுசு ஒலிக்குதடி ஆண் : மயங்குதடி மனசு இப்போ கெறங்குதடி அடடா ஆண் : முத்தம் கொடுத்த மாயக்காரி உன் லிப்பு எனக்கு பானிபூரி குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே ஹையோ ஜாலி ஆண் : எதிரே நீ சிரிச்சாலே ஏதேதோ ஆகுதடி மலையால போஸ்டர் எல்லாம் மனசோடு ஓடுதடி ஆண் : சரக்கடிச்சேன் ஏறலையே மியாவ் சல்பேட்ட போதையிலே ஆண் : செல்லக்குட்டி நெனபாலா மியாவ் சில நாள தூங்கலியே ஆண் : சோறு தண்ணி இறங்கலையே தாங்கலையே ஆண் : அடடடடா முத்தம் கொடுத்த உன் லிப்பு எனக்கு குச்சி ஐஸா ஹையோ ஜாலி ஆண் : முத்தம் கொடுத்த மாயக்காரி உன் லிப்பு எனக்கு பானிபூரி குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஜாலி
Song information
Singer: Yuvan Shankar Raja
Music by: G. V. Prakash kumar
Release information: From Trisha Illana Nayanthara (2015) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Yuvan Shankar Raja
- Film / album: Trisha Illana Nayanthara
- Composer: G. V. Prakash kumar