Roman script
Singers : Krish and Saindhavi Music by : Prasad Ganesh Female Part Mudhal murai mudhal murai Ennai anaithaai idhayam norungiyadhae Male Part Maru murai maru murai Unnai anaikka ullam yaengiyadhae Female Part Mudhal murai mudhal murai Ennai anaithaai idhayam norungiyadhae Male Part Maru murai maru murai Unnai anaikka ullam yaengiyadhae Female Part Yaedho sugam undaanadhae Varaadha noi vandhaadudhae Male Part Ennai nee unnai naan Marundhaaga maatrikkolvomaa Female Part Mudhal murai mudhal murai Ennai anaithaai idhayam norungiyadhae Male Part Maru murai maru murai Unnai anaikka ullam yaengiyadhae Chorus ……………………… Male Part Kodi varudam erindha sooriyan Unnaal kulirndhadhadi Un koondhal ennai thazhuviyapodhu En manam erindhadhadi Female Part O.. Aayiram varudam ulaviya kaatru Unnaal nindradhadaa Nee moochu mutta anaitha podhu Ulagam marandhadhadaa Male Part Kaatril un saelai parakka Idaiyae iru muyalgal thavikka Ohoho Female Part Kaigal kodi yaetri pidikka Dhaegam thaedi thudikka Male Part Nee ennil nuzhaindhaai Naan unnil tholaindhaen Female Part Nee ennil nuzhaindhaai Ohoho Naan unnil tholaindhaen Male Part Mudhal murai mudhal murai Mudhal murai mudhal murai Mudhal murai…. Female Part Mudhal murai mudhal murai Ennai anaithaai idhayam norungiyadhae Male Part Maru murai maru murai Unnai anaikka ullam yaengiyadhae
தமிழ்
பாடகர்கள் : கிரிஷ் மற்றும் சைந்தவி இசையமைப்பாளர் : பிரசாத் கணேஷ் பெண் : முதல் முறை முதல் முறை என்னை அணைத்தாய் இதயம் நொறுங்கியதே ஆண் : மறு முறை மறு முறை உன்னை அணைக்க உள்ளம் ஏங்கியதே பெண் : முதல் முறை முதல் முறை என்னை அணைத்தாய் இதயம் நொறுங்கியதே ஆண் : மறு முறை மறு முறை உன்னை அணைக்க உள்ளம் ஏங்கியதே பெண் : ஏதோ சுகம் உண்டானதே வராத நோய் வந்தாடுதே ஆண் : என்னை நீ உன்னை நான் மருந்தாக மாற்றிக்கொள்வோமா பெண் : முதல் முறை முதல் முறை என்னை அணைத்தாய் இதயம் நொறுங்கியதே ஆண் : மறு முறை மறு முறை உன்னை அணைக்க உள்ளம் ஏங்கியதே குழு : ................................. ஆண் : கோடி வருடம் எறிந்த சூரியன் உன்னால் குளிர்ந்ததடி உன் கூந்தல் என்னை தழுவியபோது என் மனம் எரிந்ததடி பெண் : ஒ.....ஆயிரம் வருடம் உலவிய காற்று உன்னால் நின்றதடா நீ மூச்சு முட்ட அணைத்த பொது உலகம் மறந்ததடா ஆண் : காற்றில் உன் சேலை பறக்க இடையே இரு முயல்கள் தவிக்க ஓஹ்ஹோ பெண் : கைகள் கோடி ஏற்றி பிடிக்க தேகம் தேடி துடிக்க ஆண் : நீ என்னில் நுழைந்தாய் நான் உன்னில் தொலைந்தேன் பெண் : நான் உன்னில் தொலைந்தேன் ஓஹோஹோ நீ என்னில் நுழைந்தாய் ஆண் : முதல் முறை முதல் முறை முதல் முறை முதல் முறை முதல் முறை...... ஆண் : முதல் முறை முதல் முறை என்னை அணைத்தாய் இதயம் நொறுங்கியதே பெண் : மறு முறை மறு முறை உன்னை அணைக்க உள்ளம் ஏங்கியதே ஆண் : ஏதோ சுகம் உண்டானதே வராத நோய் வந்தாடுதே இருவர் : என்னை நீ உன்னை நான் மருந்தாக மாற்றிக்கொள்வோமா ஆண் : முதல் முறை முதல் முறை முதல் முறை முதல் முறை முதல் முறை...... ஆண் : முதல் முறை முதல் முறை முதல் முறை முதல் முறை முதல் முறை......
Song information
Singers: Krish and Saindhavi
Music by: Prasad Ganesh
Release information: From Pudhiya Payanam (2009) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: Krish and Saindhavi
- Film / album: Pudhiya Payanam
- Composer: Prasad Ganesh