Roman script
Singers : Madhu Balakrishnan and Hema Ambika Music by : Prasad Ganesh Male Part Hmm mm mm mmmm mm Kannin maniyae..kannin maniyae Kan kalanga vaadudhamma Annan manamae Endhan uyirae endhan uyirae Endha thunbam vandha podhum Kaappaen unnaiyae Male Part Ennai konjam paaramma Annan sollai kaelamma Achchu vellam neeyamma Azhuvadhum yaenamma… Eppodhum sirippai dhaanae Naanum kaetkanum En kaayaththukku marundhaaga Neenga irukkanum Male Part Kannin maniyae..kannin maniyae Kan kalanga vaadudhamma Annan manamae Endhan uyirae endhan uyirae Endha thunbam vandha podhum Kaappaen unnaiyae Male Part Romba romba periya padippu Neenga padikkanum Pattanaththil collector-aagi Perumai saerkanum Thangaigalai ulagam paarthu Pugazhndhu paesanum Aththanaiyum kaettu kaettu Manasu kuliranum Male Part Ooraarin kan padumae Aaraththi naan eduppaen Poovaana kaigalukku Marudhaani poosiduvaen Rettai jadai pinnalittu Poochoodi naan magizhvaen Paadhangalum nogaiyilae
Uppu mootai thookiduvaen Female Part Thottil mudhal nee dhaan Sorum otinaai Thaaiykkum maelaaga Paasam kaattinaai Male Part Kannin maniyae..kannin maniyae Kan kalanga vaadudhamma Annan manamae Endhan uyirae endhan uyirae Endha thunbam vandha podhum Kaappaen unnaiyae Chorus Aahaaaaa… Aaahaaaa.. Aaaahaaaa… Aaahaaaa… Male Part Meendum indha ulagaththilae Naanum porakkanum Kangalukku paarvai andha Kadavul kodukkanum Thangai mugam dhaanae naanum Mudhalil paarkanum Appodhum thangaiyaaga Neenga irukkanum Male Part Ennenna aasaigalo Aththanaiyum seidhiduvaen Thangaththilae oonjalkatti Thangangalai thoonga vaippaen Pottaaga ottikolla Vairakkallai vaangiduvaen Velliyilae thaeru senju Oorkolam nadaththiduvaen Female Part Petredutha paasam Veruthu odhukkudhu Annanoda naesam Tholil sumakkudhu Male Part Kannin maniyae..kannin maniyae Kan kalanga vaadudhamma Annan manamae Endhan uyirae endhan uyirae Endha thunbam vandha podhum Kaappaen unnaiyae
தமிழ்
பாடகர்கள் : மது பாலகிருஷ்ணன் மற்றும் ஹேமா அம்பிகா இசையமைப்பாளர் : பிரசாத் கணேஷ் ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் கண்ணின் மணியே....கண்ணின் மணியே கண் கலங்க வாடுதம்மா அண்ணன் மனமே எந்தன் உயிரே எந்தன் உயிரே எந்த துன்பம் வந்த போதும் காப்பேன் உன்னையே ஆண் : என்னை கொஞ்சம் பாரம்மா அண்ணன் சொல்லை கேளம்மா அச்சு வெல்லம் நீயம்மா அழுவதும் ஏனம்மா எப்போதும் சிரிப்பை தானே நானும் கேட்கணும் என் காயத்துக்கு மருந்தாக நீங்க இருக்கனும் ஆண் : கண்ணின் மணியே....கண்ணின் மணியே கண் கலங்க வாடுதம்மா அண்ணன் மனமே எந்தன் உயிரே எந்தன் உயிரே எந்த துன்பம் வந்த போதும் காப்பேன் உன்னையே ஆண் : ரொம்ப ரொம்ப பெரிய படிப்பு நீங்க படிக்கணும் பட்டணத்தில் கலெக்டர் ஆகி பெருமை சேர்க்கணும் தங்கைகளை உலகம் பார்த்து புகழ்ந்து பேசணும் அத்தனையும் கேட்டு கேட்டு மனசு குளிரனும் ஆண் : ஊராரின் கண் படுமே ஆரத்தி நான் எடுப்பேன் பூவான கைகளுக்கு மருதாணி பூசிடுவேன் ரெட்டை ஜடை பின்னலின் பூச்சூடி நான் மகிழ்வேன் பாதைகளும் நோகையிலே உப்பு மூட்டை தூக்கிடுவேன் பெண் : தொட்டில் முதல் நீதான் சோறும் ஊட்டினாய்தாய்க்கும் மேலாக பாசம் காட்டினாய் ஆண் : கண்ணின் மணியே....கண்ணின் மணியே கண் கலங்க வாடுதம்மா அண்ணன் மனமே எந்தன் உயிரே எந்தன் உயிரே எந்த துன்பம் வந்த போதும் காப்பேன் உன்னையே குழு : ஆஹாஆ..... ஆஹாஆ..... ஆஹாஆ..... ஆஹாஆ..... ஆண் : மீண்டும் இந்த உலகத்திலே நானும் பொறக்கணும் கண்களுக்கு பார்வை அந்த கடவுள் கொடுக்கணும் தங்கை முகம்தானே நானும் முதலில் பார்க்கணும் அப்போது தங்கையாக நீங்க இருக்கனும் ஆண் : என்னென்ன ஆசைகளோ அத்தனையும் செய்திடுவேன் தங்கத்திலே ஊஞ்சல்கட்டி தங்கங்களை தூங்க வைப்பேன் பொட்டாக ஒட்டிக்கொள்ள வைரக்கல்லை வாங்கிடுவேன் வெள்ளியிலே தேரு செஞ்சு ஊர்கோலம் நடத்திடுவேன் பெண் : பெற்றெடுத்த பாடம் வெறுத்து ஒதுக்குது அண்ணனோட நேசம் தோளில் சுமக்குது ஆண் : கண்ணின் மணியே....கண்ணின் மணியே கண் கலங்க வாடுதம்மா அண்ணன் மனமே எந்தன் உயிரே எந்தன் உயிரே எந்த துன்பம் வந்த போதும் காப்பேன் உன்னையே
Song information
Singers: Madhu Balakrishnan and Hema Ambika
Music by: Prasad Ganesh
Release information: From Pudhiya Payanam (2009) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: Madhu Balakrishnan and Hema Ambika
- Film / album: Pudhiya Payanam
- Composer: Prasad Ganesh