Roman script
Singer : S. Karthik (Actor) Music by : Adithyan Male Part Musthafaa ….. Musthafaa musthafaa Musthafaa musthafaa Musthafaa musthafaa Musthafaa musthafaa Male Part Nee thaan oruvanae Nee thaan thalaivanae Iravu neram .. Female : Haaa…. Male : Nilavum neeyae… Female : Haaa… Male : Vidiyumbothu kathirum neeyae Oorae unthan kaiyil Vaanam unthan paiyil Male Part Musthafaa musthafaa Musthafaa musthafaa Male Part Kodi iravu kodi nilavu Vanthu pogum ingae Kelvi ketka yaarum illai Geethai yedhu ingae Male Part Kothai rathiyum Koppai mathuvum Bothai yettrum ingae Entha vithiyum entha muraiyum Theendidaathingae Male Part Vaettai ithu suthanthira vaettai Kottai ithu oruvanin kottai Aanodu pennukkum Pennodu aanukkum vaettai Male Part Musthafaa musthafaa Musthafaa musthafaa Male Part Paathi udaiyil jodi malargal Ooril ulavum engum Nooru malargal odi vanthu Maarbil poo parikkum Male Part Ezhu theruvil neengal nadanthaal Kodi ruubaai kottum Kodi varavu kodi selavu Ungalin thittam Male Part Illai ethirigal unakkillai Ellai tholvigal unakkillai Muthangal seigindra sathangal Eppothum geetham Male Part Musthafaa musthafaa Musthafaa musthafaa Male Part Nee thaan oruvanae Nee thaan thalaivanae Iravu neram .. Female : Haaa…. Male : Nilavum neeyae… Female : Haaa… Male : Vidiyumbothu kathirum neeyae Oorae unthan kaiyil Vaanam unthan paiyil
தமிழ்
பாடகர் : எஸ். கார்த்திக் ( நடிகர் ) இசையமைப்பாளர் : ஆதித்தியன் ஆண் : முஸ்தபா......... முஸ்தபா முஸ்தபா முஸ்தபா முஸ்தபா முஸ்தபா முஸ்தபா முஸ்தபா முஸ்தபா ஆண் : நீ தான் ஒருவனே நீ தான் தலைவனே இரவு நேரம் பெண் : ஹா........ ஆண் : நிலவு நீயே பெண் : ஹா....... ஆண் : விடியும்போது கதிரும் நீயே ஊரே உந்தன் கையில் வானம் உந்தன் பையில் ஆண் : முஸ்தபா முஸ்தபா முஸ்தபா முஸ்தபா ஆண் : கோடி இரவு கோடி நிலவு வந்து போகும் இங்கே கேள்வி கேட்க யாரும் இல்லை கீதை ஏது இங்கே ஆண் : கோதை ரதியும் கோப்பை மதுவும் போதை ஏற்றும் இங்கே எந்த விதியும் எந்த முறையும் தீண்டிடாதிங்கே ஆண் : வேட்டை இது சுதந்திர வேட்டை கோட்டை இது ஒருவனின் கோட்டை ஆணோடு பெண்ணுக்கும் பெண்ணோடு ஆணுக்கும் வேட்டை ஆண் : முஸ்தபா முஸ்தபா முஸ்தபா முஸ்தபா ஆண் : பாதி உடையில் ஜோதி மலர்கள் ஊரில் உலவும் எங்கும் நுாறு மலர்கள் ஓடி வந்து மார்பில் பூப்பறிக்கும் ஆண் : ஏழு தெருவில் நீங்கள் நடந்தால் கோடி ரூபாய் கொட்டும் கோடி வரவு கோடி செலவு உங்களின் திட்டம் ஆண் : இல்லை எதிரிகள் உனக்கில்லை எல்லை தோல்விகள் உனக்கில்லை முத்தங்கள் செய்கின்ற சத்தங்கள் எப்போதும் கீதம் ஆண் : முஸ்தபா முஸ்தபா முஸ்தபா முஸ்தபா ஆண் : நீ தான் ஒருவனே நீ தான் தலைவனே இரவு நேரம் பெண் : ஹா........ ஆண் : நிலவு நீயே பெண் : ஹா....... ஆண் : விடியும்போது கதிரும் நீயே ஊரே உந்தன் கையில் வானம் உந்தன் பையில்
Song information
Singer: S. Karthik (Actor)
Music by: Adithyan
Release information: From Amaran (1992) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. Karthik (Actor)
- Film / album: Amaran
- Composer: Adithyan