Roman script
Singer : A. R. Rahman Music by : A. R. Rahman Female Part ………………………………… Male Part { Mustafa mustafa don’t worry mustafa Kaalam nam thozhan Mustafa } (2) Male Part Day by day day by day Vaazhkai payanam day by day Muzhgaatha shipae friendship thaan Male Part Mustafa mustafa don’t worry mustafa Kaalam nam thozhan mustafa Female Part ………………………………… Male Part June pirakum july pirakum Juniorkum seniorkum Kalloori vaasal engum Ragging nadakum Male Part Students manam oar nanthavanamae Roja irukum mullum irukum Natpuku ragging kooda paathai vagukum Male Part Nanban oruvan vantha piragu Vinnai thodalaam undhan siragu Vaanukum ellai undu natpukillaiyae Male Part Thunbam varalaam inbam varalaam Nanban oruvan pangu peralaam Kalloori natpukillai mutrupulliyae Chorus ………………………………………. Male Part Mustafa mustafa don’t worry mustafa Kaalam nam thozhan mustafa Female Part Kaalam nam thozhan mustafa Male Part Day by day day by day Vaazhkai payanam day by day Muzhgaatha shipae friendship thaan Female Part Muzhgaatha shipae friendship thaan Male Part Mustafa mustafa don’t worry mustafa Kaalam nam thozhan mustafa Male Part Ingu parakum vanna paravai Yengiruntho vantha paravai Kalloori manthaan engal vedanthaangal Male Part Kanni malargal kooda padikum Kaalai manathil saaral adikum Kalloori chaalai engal kodaikaanal Male Part Kalvi payilum kaalam varaiyil Thulli thiriyum engal vizhiyil Kanneerai kandathillai thendral saatchi Male Part Nanban pirinthu oor thirumbum Naalil matumthaan neer arumbum Kanneeril thaanae engal farewell party Chorus …………………………………. Male Part { Mustafa mustafa don’t worry mustafa Kaalam nam thozhan mustafa Female Part Kaalam nam thozhan mustafa Male Part Day by day day by day Vaazhkai payanam day by day Muzhgaatha shipae friendship thaan Female Part Muzhgaatha shipae friendship thaan } (2)
தமிழ்
ஆண் : {முஸ்தபா முஸ்தபா டோண்ட் வொர்ரிமுஸ்தபா காலம் நம் தோழன் முஸ்தபா} (2) ஆண் : டே பை டே.... டே பை டே வாழ்க்கைப் பயணம் டே பை டே மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்பா ஆண் : முஸ்தபா முஸ்தபா டோண்ட் வொர்ரி முஸ்தபா காலம் நம் தோழன் முஸ்தபா பெண் : ....................................... ஆண் : ஜூன் பிறக்கும் ஜூலை பிறக்கும் ஜூனியருக்கும் சீனியருக்கும் கல்லூரிச் சாலை எங்கும் ராகிங் நடக்கும் ஆண் : ஸ்டூடண்ஸ் மனமோ நந்தவனமே ரோஜா இருக்கும் முள்ளும் இருக்கும் நட்புக்கு ராகிங் கூட பாதை வகுக்கும் ஆண் : நண்பன் ஒருவன் வந்த பிறகு விண்ணை தொடலாம் உந்தன் சிறகு வாணுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே ஆண் : துன்பம் வரலாம் இன்பம் வரலாம் நண்பன் ஒருவன் பங்கு பெறலாம் கல்லூரி நட்புக்கில்லை முற்றுப்புள்ளியே குழு : {ஒஹோ ஓஓஒ....ஒஹோ ஓஓஒ.... ஒஹோ ஓஓஒ....} (2) ஆண் : முஸ்தபா முஸ்தபா டோண்ட் வொர்ரி முஸ்தபா காலம் நம் தோழன் முஸ்தபா பெண் : காலம் நம் தோழன் முஸ்தபா ஆண் : டே பை டே.... டே பை டே வாழ்க்கைப் பயணம் டே பை டே மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்பா பெண் : மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்பா ஆண் : முஸ்தபா முஸ்தபா டோண்ட் வொர்ரி முஸ்தபா காலம் நம் தோழன் முஸ்தபா ஆண் : இங்கு பறக்கும் வண்ணப் பறவை எங்கு இருந்தோ வந்த பறவை கல்லூரி மண்தான் எங்கள் வேடந்தாங்கல் ஆண் : கன்னி மலர்கள் கூடப் படிக்கும் காளை மனதில் சாரல் அடிக்கும் கல்லூரி சாலை எங்கள் கோடைக்கானல் ஆண் : கல்வி பயிலும் காலம் வரையில் துள்ளித் திரியும் எங்கள் விழியில் கண்ணீரைக் கண்டதில்லை தென்றல் சாட்சி ஆண் : நண்பன் பிரிந்து ஊர் திரும்பும் நாளில் மட்டும்தான் நீர் அரும்பும் கண்ணீரில்தானே எங்கள் ஃபேர்வல் பார்ட்டி குழு : {ஒஹோ ஓஓஒ....ஒஹோ ஓஓஒ.... ஒஹோ ஓஓஒ....} (2) ஆண் : {முஸ்தபா முஸ்தபா டோண்ட் வொர்ரி முஸ்தபா காலம் நம் தோழன் முஸ்தபா பெண் : காலம் நம் தோழன் முஸ்தபா ஆண் : டே பை டே.... டே பை டே வாழ்க்கைப் பயணம் டே பை டே மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்பா பெண் : மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்பா} (2)
Song details
Music by: A. R. Rahman
Release information: From Kadhal Desam (1996) · Lyricist: Vaali
- Singer: A. R. Rahman
- Film / album: Kadhal Desam
- Composer: A. R. Rahman
பாடகர் : ஏ. ஆர். ரகுமான் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்