Roman script

Musin Chintha Female Song Lyrics is the track from Idhaya Nayagan Tamil Film – 1992, Starring Rajkamal, Janagaraj, Roopa Sree and Others. This song was sung by Minmini. The music was composed by Deva. Lyrics works penned by Kamakodiyan.

Singer : Minmini

Music Director : Deva

Lyricist : Kamakodiyan

Music : …..

Female Part

Musin chintha malaysia

Musin chintha malaysia

Idho idho sugam sugam

I love you…. you love me

I love you…. you love me

Musin chintha malaysia

Musin chintha malaysia

Female Part

Ila maeni thavidum neram

Poovithaz oram mathu thuligal

Oru thaeni poothathu mogam

Theerthathu thaagam mani kiligal

Kalaiyin thol meethu thaan

Malaiyum yen saiyudho athu athu thaan

Female Part

Musin chintha malaysia

Musin chintha malaysia

Idho idho sugam sugam

I love you…. you love me

I love you…. you love me

Musin chintha malaysia

Musin chintha malaysia

Female Part

Kodi mullai paarthathu vandu

Poothidu endru thoondiyathe

Oru ellai kaadhalukku illai

Aayiram ellai thandiyathe

Vaangam namm kayile

Boomiyum namm kannile

Vaa mayile

Female Part

Musin chintha malaysia

Musin chintha malaysia

Idho idho sugam sugam

I love you…. you love me

I love you…. you love me

Musin chintha malaysia

Musin chintha malaysia

Female Part

Musin chintha malaysia

Musin chintha malaysia

தமிழ்

பாடகி : மின்மினி

இசையமைப்பாளர் : தேவா

பாடலாசிரியர் : காமகொடியன்

இசை : ................................

பெண் : முசின் சிந்தா மலேசியா

முசின் சிந்தா மலேசியா

இதோ இதோ சுகம் சுகம்

ஐ லவ் யூ....யூ லவ் மீ

ஐ லவ் யூ....யூ லவ் மீ

முசின் சிந்தா மலேசியா

முசின் சிந்தா மலேசியா

பெண் : இள மேனி தாவிடும் நேரம்

பூவிதழ் ஓரம் மது துளிகள்

ஒரு தேனீ பூத்தது மோகம்

தீர்த்தது தாகம் மணி கிளிகள்

காலையின் தோள் மீதுதான்

மாலையும் ஏன் சாயுதோ

அது அது தான்

பெண் : முசின் சிந்தா மலேசியா

முசின் சிந்தா மலேசியா

இதோ இதோ சுகம் சுகம்

ஐ லவ் யூ....யூ லவ் மீ

ஐ லவ் யூ....யூ லவ் மீ

முசின் சிந்தா மலேசியா

முசின் சிந்தா மலேசியா

பெண் : கொடி முல்லை பார்த்தது வண்டு

பூத்திடு என்று தூண்டியதே

ஒரு எல்லை காதலுக்கு இல்லை

ஆயிரம் எல்லை தாண்டியதே

வானகம் நம் கையிலே

பூமியும் நம் கண்ணிலே

வா மயிலே

பெண் : முசின் சிந்தா மலேசியா

முசின் சிந்தா மலேசியா

இதோ இதோ சுகம் சுகம்

ஐ லவ் யூ....யூ லவ் மீ

ஐ லவ் யூ....யூ லவ் மீ

முசின் சிந்தா மலேசியா

முசின் சிந்தா மலேசியா

பெண் : முசின் சிந்தா மலேசியா

முசின் சிந்தா மலேசியா

Song information

Singer: Minmini

Release information: From Idhaya Nayagan (1992) · Singer: Minmini · Lyricist: Kamakodiyan · Music: Deva

Explore this song