Roman script

Singers : Minmini, Sunandha and Kalyani Menon

Music by : A. R. Rahman

Female Part

Indiraiyo ival sundariyo

Deiva rambaiya mohiniyo

Indiraiyo ival sundariyo

Deiva rambaiya mohiniyo.

Female Part

Manam mundhiyadho

Vizhi mundhiyadho

Karam mundhiyadho enavae

Female Part

Uyar chandira soodar

Kurumbala eesar

Sangani veedhiyilae

Female Part

Mani paindhodii naree

Vasandha oyyari

Pon pandhu kondadinalae

Female Part

Manam mundhiyadho

Vizhi mundhiyadho

Karam mundhiyadho enavae

தமிழ்

பாடகர்கள் : மின்மினி, கல்யாணி மேனன் மற்றும் சுனந்தா

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

பெண் : இந்திரையோ இவள் சுந்தரியோ

தெய்வ ரம்பைய மோகினியோ

இந்திரையோ இவள் சுந்தரியோ

தெய்வ ரம்பைய மோகினியோ

பெண் : மனம் முந்தியதோ

விழி முந்தியதோ

கரம் முந்தியதோ எனவே

பெண் : உயர் சந்திர சூடர்

குறும்பல ஈசர்

சங்கணி வீதியிலே

பெண் : மணி பைந்தொடி நாரி

வசந்த ஒய்யாரி

பொன் பந்து கொன்டாடினளே

பெண் : மனம் முந்தியதோ

விழி முந்தியதோ

கரம் முந்தியதோ எனவே

Song information

Singers: Minmini, Sunandha and Kalyani Menon

Music by: A. R. Rahman

Release information: From Kadhalan (1994) · Lyricist: Thirikudarasappa Kavirayar

Explore this song