Roman script

Singer : Bombay Jayashri

Music by : Ghibran

Female Part

Hmmm mmm hmmm

Hmmm mmm hmmm

Hmmm mmm hmmm

Hmmm mmm hmmm

Female Part

Idhu enna

Ennul yedho vibaritham

Idhu pola

Aanadhu illai orupodhum

Female : Yaarai naan kaetpen….

Female Part

Idhu enna

Ennul yedho vibaritham

Idhu pola

Aanadhu illai orupodhum

Female Part

Achcham vazhiya

Anaithaen unnaiyae

Adhai naan ninaithu

Sirithaen thaniyae

Kadaisi varaiyil needhaan thunaiyae

Un kai en thalaiyanaiyae

Female Part

Murada murada murada

Muzhuthum tharuven poruda

Murada murada murada

Muzhuthum tharuven poruda

Female Part

Idhu enna

Ennul yedho vibaritham

Idhu pola

Aanadhu illai orupodhum

Female Part

Kan paarthidum dhooram

Arugil nee nindrae irunthaalum

Siru dhooramum perum baaramaai

Vathaikindrathae

Female Part

Kannaadiyaai neeyum

Kalaiyaadha bimbam pol naanum

Ennaalumae ondraagavae

Varam ketkkiren..enn..

Female Part

Nizhal kooda nidhanam illamal

Ulaava ulaava

Thazhal kooda thanneerai polaagi

Kulaava kulaava

Female Part

Thimirodu kanaithu anaithu

Mugarnthaai mugarnthaai

Thirakaadha kadhavum thiranthu

Nuzhainthaai nuzhainthaai

Female Part

Muradaa murada murada

Muzhuthum tharuven poruda

Female Part

Idhu enna

Ennul yedho vibaritham

Idhu pola

Aanadhu illai orupodhum

Female Part

Achcham vazhiya

Anaithaen unnaiyae

Adhai naan ninaithu

Sirithaen thaniyae

Kadaisi varaiyil needhaan thunaiyae

Un kai en thalaiyanaiyae

Female Part

Murada murada murada

Muzhuthum tharuven poruda

Murada murada murada

Muzhuthum tharuven poruda

தமிழ்

பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ

இசையமைப்பாளர் : ஜிப்ரான்

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்

ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்

ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்

ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்

பெண் : இது என்ன

என்னுள் ஏதோ விபரீதம்

இது போல

ஆனது இல்லை ஒருபோதும்

பெண் : யாரை நான் கேட்பேன்......

பெண் : இது என்ன

என்னுள் ஏதோ விபரீதம்....

இது போல

ஆனது இல்லை ஒருபோதும்

பெண் : அச்சம் வழிய

அணைத்தேன் உனையே

அதை நான் நினைத்து

சிரித்தேன் தனியே

கடைசி வரையில் நீதான் துணையே

உன் கை என் தலையணையே

பெண் : முரடா முரடா முரடா

முழுதும் தருவேன் பொறுடா

முரடா முரடா முரடா

முழுதும் தருவேன் பொறுடா

பெண் : இது என்ன

என்னுள் ஏதோ விபரீதம்

இது போல

ஆனது இல்லை ஒருபோதும்

பெண் : ...........................

பெண் : கண் பார்த்திடும் தூரம்

அருகில் நீ நின்றே இருந்தாலும்

சிறு தூரமும் பெரும் பாரமாய்

வதைகின்றதே

பெண் : கண்ணாடியை நீயும்

கலையாத பிம்பம் போல் நானும்

எந்நாளுமே ஒன்றாகவே

வரம் கேட்கிறேன்....யேன்....

பெண் : நிழல்கூட நிதமும் இல்லாமல்

உலாவ உலாவ

தழல்கூட தண்ணீரை போலாகி

குலாவ குலாவ

பெண் : திமிரோடு கனைத்து அணைத்து

முகர்ந்தாய் முகர்ந்தாய்

திறக்காத கதவும் திறந்து

நுழைந்தாய் நுழைந்தாய்

பெண் : முரடா முரடா முரடா

முழுதும் தருவேன் பொறுடா

பெண் : இது என்ன

என்னுள் எதோ விபரீதம்

இது போல

ஆனது இல்லை ஒருபோதும்

பெண் : அச்சம் வழிய

அணைத்தேன் உனையே

அதை நான் நினைத்து

சிரித்தேன் தனியே

கடைசி வரையில் நீதான் துணையே

உன் கை என் தலையணையே

பெண் : முரடா முரடா முரடா

முழுதும் தருவேன் பொறுடா

முரடா முரடா முரடா

முழுதும் தருவேன் பொறுடா

Song information

Singer: Bombay Jayashri

Music by: Ghibran

Release information: From Dhanusu Raasi Neyargalae (2019) · Lyricist: Viveka

Explore this song