Roman script
Singers : T. L. Maharajan and Swarnalatha Music by : A. R. Rahman Male Part Mayilakaala Maruthakaala.. aaa…aa…aa.. Mani kayuthula sodi seru Velutha kaala Sevatha kaala.. aaa..aa..aa.. Edam valamaa sodi seru Female Part Maari maari pozhiya venum Chorus : Yelaanagadi yellalum Female : Bhoomi thaayi kulira venum Chorus : Yelaanagadi yellalum Female : Vaanam partha karisakaadu Chorus : Yelaanagadi yellalum Female : Manasapola ilaga venum Chorus : Yelaanagadi yellalum Male Part Munnaeruthaan pootti Chorus : Yelelangadi yelelo Male : Pora vazhi nee kaattu Chorus : Yelelangadi yelo Male : Pinnaeruthaan otti Chorus : Yelelangadi yelelo Male : Sollipudu oru vaati Chorus : Yelelangadi yelo Female Part Ponneru thaan pootti Chorus : Hmmmm.. Female : Vetha poda venum Chorus : Poda venum Female : Muppogam velanju Chorus : Hmmmm.. Female : Pasi aaravenum Chorus : Aaravenum Chorus Yelaanagadi yellalum..(4) Chorus {Thanthanana thaana.. Yelaanagadi yellalum Thaa na na thaa na.. Yelaanagadi yellalum Thaa na na na thaa na na.. Yelaanagadi yellalo Thaa na na na thaa na na.. Yelaanagadi yellalo..} (2) Male Part Aaa….aaa…aaa…aaa….. Chorus Yelaanagadi yellalum..(4)
தமிழ்
பாடகர்கள் : டி. எல். மகாராஜன் மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : மயிலகாள மருதகாள...ஆஅ..ஆ...ஆ.. மணி கயித்துல சோடி சேரு வெளுத்த காள செவத்தகாள...ஆஅ...ஆ..ஆ... இடம் வலமா சோடி சேரு பெண் : மாரி மாரி பொழிய வேணும் குழு : ஏலாலங்கடி ஏலாலம் பெண் : பூமி தாயி குளிர வேணும் குழு : ஏலாலங்கடி ஏலாலம் பெண் : வானம் பார்த்த கரிசக்காடு குழு : ஏலாலங்கடி ஏலாலம் பெண் : மனசபோல இளக வேணும் குழு : ஏலாலங்கடி ஏலாலம் ஆண் : முன்னேருதான் பூட்டி குழு : ஏலேலங்கடி ஏலேலோ ஆண் : போற வழி நீ காட்டு குழு : ஏலேலங்கடி ஏலோ ஆண் : பின்னேருதான் ஓட்டி குழு : ஏலேலங்கடி ஏலேலோ ஆண் : சொல்லிபுடு ஒரு வாட்டி குழு : ஏலேலங்கடி ஏலோ பெண் : பொன்னேரு பூட்டி குழு : ம்ம்ம்.... பெண் : வெத போட வேணும் குழு : போட வேணும் பெண் : முப்போகம் வௌஞ்சு குழு : ம்ம்ம்... பெண் : பசியாற வேணும் குழு : ஆறவேணும் குழு : ஏலாலங்கடி ஏலாலம்…(4) குழு : {தந்தானனா தானா… ஏலாலங்கடி ஏலாலம் தா ன ன தா ன… ஏலாலங்கடி ஏலாலம் த ன ன ன தா ன ன... ஏலாலங்கடி ஏலேலோ த ன ன ன தா ன ன... ஏலாலங்கடி ஏலேலோ...} (2) ஆண் : ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ... குழு : ஏலாலங்கடி ஏலாலம்...(4)
Song details
Singers: T. L. Maharajan and Swarnalatha
Music by: A. R. Rahman
Release information: From Indira (1995) · Lyricist: Vairamuthu
- Singer: T. L. Maharajan and Swarnalatha
- Film / album: Indira
- Composer: A. R. Rahman