Roman script
Singers : Sriram and Karthik Music by : Yuvan Shankar Raja Male Part Mundaasu sooriyanae Mukkulaththil moothavanae Thaeyaatha chandiranae Thaerpola ninnavanae Male Part Nooru thalamuraiyaa Ooraalum kulamae Veera paramparaikku Viththaana inamae Male Part Veecharuva saami Ithu velukambu bhoomi Kaththi theeta vantha Un nenjeduthu kaami Male Part Mundaasu sooriyanae Mukkulaththil moothavanae Thaeyaatha chandiranae Thaerpola ninnavanae Male Part Maanamulla veeramulla Vamsam varuthaiyaa Ada maraiyaatha sooriyanin Amsam varuthaiyaa Male Part Vettaruvaa veralirukkum Singam varuthaiyaa Enga thanmaanam kaathu nikkum Thangam varuthaiyaa Male Part Ettu patti sanaththukkum Saamipolada Aiya nizhalukooda saanjathulla Bhoomi melada Nee thala kuninju yaarum paarthathilla Unga thala nimirndhu naanga paarthathilla Male Part Veecharuva saami Ithu velukambu bhoomi Kaththi theeta vantha Un nenjeduthu kaami Chorus …………………………….. Male Part Alli alli koduthathilae Sevanththa kaiyada Ithu aruvaala thooki Ninna aiyanaaruda Male Part Kamba koozhu kudikkum oru Kadavul yethuda Atha enga ooru ellakulla Vanthu paarada Male Part Namma vamsathula Oruthan kooda kozha illada Aiyaa vaazhum mannula Yaarum ingae ezha illada Ithu paramparaiya alli thandha vaanam Ezhu thalamuraiya vaazhndhu varum maanam Male Part Veecharuva saami Ithu velukambu bhoomi Kaththi theeta vantha Un nenjeduthu kaami Male Part Mundaasu sooriyanae Mukkulaththil moothavanae Thaeyaatha chandiranae Thaerpola ninnavanae Male Part Nooru thalamuraiyaa Ooraalum kulamae Veera paramparaikku Viththaana inamae Male Part Veecharuva saami Ithu velukambu bhoomi Kaththi theeta vantha Un nenjeduthu kaami
தமிழ்
பாடகர்கள் : கார்த்திக், ஸ்ரீராம் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : முண்டாசு சூரியனே முக்குலத்தில் மூத்தவனே தேயாத சந்திரனே தேர் போல நின்னவனே ஆண் : நூறு தல முறையா ஊராளும் குலமே வீர பரம்பரைக்கு வித்தான இனமே ஆண் : வீச்சருவா சாமி இது வேலு கம்பு பூமி கத்தி தீட்ட வந்தா உன் நெஞ்செடுத்து காமி ஆண் : முண்டாசு சூரியனே முக்குலத்தில் மூத்தவனே தேயாத சந்திரனே தேர் போல நின்னவனே ஆண் : மானமுள்ள வீரமுள்ள வம்சம் வருதையா அட மறையாத சூரியனின் அம்சம் வருதையா ஆண் : வெட்டருவா விரலிருக்கும் சிங்கம் வருதையா எங்க தன்மானம் காத்து நிக்கும் தங்கம் வருதையா ஆண் : எட்டு பட்டி சனத்துக்கும் சாமி போல டா அய்யா நிழலு கூட சாஞ்சதுள்ள பூமி மேல டா நீ தல குனிஞ்சு யாரும் பார்த்ததில்ல உங்க தல நிமிர்ந்து நாங்க பார்த்ததில்ல ஆண் : வீச்சருவா சாமி இது வேலு கம்பு பூமி கத்தி தீட்ட வந்தா உன் நெஞ்செடுத்து காமி குழு : ................................. ஆண் : அள்ளி அள்ளி கொடுத்ததில்லே சிவந்த கையடா இது அருவாள தூக்கி நின்ன அய்யனாரு டா ஆண் : கம்ப கூழு குடிக்கும் ஒரு கடவுள் ஏதுடா அத எங்க ஊரு எல்ல குள்ள வந்து பாரடா ஆண் : நம்ம வம்சத்துல ஒருத்தன் கூட கோழை இல்ல டா அய்யா வாழும் மண்ணுல யாரும் இங்கே ஏழை இல்லடா இது பரம்பரைய அள்ளி தந்த வானம் ஏழு தலைமுறையா வாழ்ந்து வரும் மானம் ஆண் : வீச்சருவா சாமி இது வேலு கம்பு பூமி கத்தி தீட்ட வந்தா உன் நெஞ்செடுத்து காமி ஆண் : முண்டாசு சூரியனே முக்குலத்தில் மூத்தவனே தேயாத சந்திரனே தேர் போல நின்னவனே ஆண் : நூறு தல முறையா ஊராளும் குலமே வீர பரம்பரைக்கு வித்தான இனமே ஆண் : வீச்சருவா சாமி இது வேலு கம்பு பூமி கத்தி தீட்ட வந்தா உன் நெஞ்செடுத்து காமி
Song information
Singers: Sriram and Karthik
Music by: Yuvan Shankar Raja
Release information: From Sandakozhi (2005) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Sriram and Karthik
- Film / album: Sandakozhi
- Composer: Yuvan Shankar Raja