Roman script

Singer : Dr. V. N. Bharathwaj
Music by : Bharathwaj
Male Part
Mun jenmum seitha paavam
Saamikku kooda kopam
Aatharevethum illai
Yaar azhiththar intha thollai
Unnai vittu inguthan
Uyirattru kidanthen
En vasantham pari ponathae
Male Part
 Thalli unnai vaitha kaalam
Ennavenben…
Nammai kondru vittu
Kolli vaitha kaalan enben
Antha kaalanukku kaathal vali
Illai enben
Male Part
 Nyabagangal vanthu vanthu
Thaakkiduthae
Vanthu thaakkivittu paithiyamaai
Aakkiduthae
Nammai thorkadiththu thorkadiththu
Paarkkirathae
Male Part
 Yen intha vaazhkai
Endrenna thondrum
Vidiyaathoo.. pagalaagaatho…
Pothatha neram
Nenjengum baaram
Pogaatho vittu pogaatho..
Male Part
Nalam varumaa … aaa….aa…
Balam tharumaa…
Veguthu en moochu
Nokuthu un pechu
Pothum pothum
Male Part
 Mun jenmum seitha paavam
Saamikku kooda kopam
Aatharevethum illai
Yaar azhiththar intha thollai
Unnai vittu inguthan
Uyirattru kidanthen
En vasantham pari ponathae

தமிழ்

பாடகர் : டாக்டர். வி. என். பரத்வாஜ்
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
ஆண் : முன் ஜென்மம் செய்த பாவம்
சாமிக்கு கூட கோபம்
ஆதரவேதம் இல்லை
யார் அழித்தார் இந்த தொல்லை
உன்னை விட்டு இங்குதான்
உயிரற்று கிடந்தேன்
என் வசந்தம் பறிபோனதே
ஆண் : தள்ளி உன்னை வைத்த காலம்
என்னவென்பேன்
நம்மை கொன்று விட்டு
கொல்லி வைத்த காலன் என்பேன்
அந்த காலனுக்கு காதல் வலி
இல்லை என்பேன்
ஆண் : ஞாபகங்கள் வந்து வந்து
தாக்கிடுதே
வந்து தாக்கிவிட்டு பைத்தியமாய்
ஆக்கிடுதே
நம்மை தோற்கடித்து தோற்கடித்து
பார்க்கிறதே
ஆண் : ஏன் இந்த வாழ்க்கை
என்றன்ன தோன்றும்
விடியாதோ....பகலாகாதோ
போதாத நேரம்
நெஞ்செங்கும் பாரம்
போகாதோ விட்டு போகாதோ....
ஆண் : நலம் வருமா....ஆஅ....ஆஅ....
பலம் தருமா
வேகுது என் மூச்சு
நோகுது உன் பேச்சு
போதும் போதும்
ஆண் : முன் ஜென்மம் செய்த பாவம்
சாமிக்கு கூட கோபம்
ஆதரவேதம் இல்லை
யார் அழித்தார் இந்த தொல்லை
உன்னை விட்டு இங்குதான்
உயிரற்று கிடந்தேன்
என் வசந்தம் பறிபோனதே

Song details

Music by: Bharathwaj

Release information: From Kundakka Mandakka (2005) · Lyricist: Snehan