Roman script
Singer : Sathya Music by : Bharathwaj Female Part Mun jenmum seitha paavam Saamikku kooda kopam Aatharevethum illai Yaar azhiththar intha thollai Unnai vittu inguthan Uyirattru kidanthen En vasantham pari ponathae Female Part Thalli unnai vaitha kaalam Ennavenben… Nammai kondru vittu Kolli vaitha kaalan enben Antha kaalanukku kaathal vali Illai enben Female Part Nyabagangal vanthu vanthu Thaakkiduthae Vanthu thaakkivittu paithiyamaai Aakkiduthae Nammai thorkadiththu thorkadiththu Paarkkirathae Female Part Yen intha vaazhkai Endrenna thondrum Vidiyaathoo.. pagalaagaatho… Pothatha neram Nenjengum baaram Pogaatho vittu pogaatho.. Female Part Nalam varumaa … aaa….aa… Balam tharumaa… Veguthu en moochu Nokuthu un pechu Pothum pothum Female Part Mun jenmum seitha paavam Saamikku kooda kopam Aatharevethum illai Yaar azhiththar intha thollai Unnai vittu inguthan Uyirattru kidanthen En vasantham pari ponathae
தமிழ்
பாடகி : சத்யா இசையமைப்பாளர் : பரத்வாஜ் பெண் : முன் ஜென்மம் செய்த பாவம் சாமிக்கு கூட கோபம் ஆதரவேதம் இல்லை யார் அழித்தார் இந்த தொல்லை உன்னை விட்டு இங்குதான் உயிரற்று கிடந்தேன் என் வசந்தம் பறிபோனதே பெண் : தள்ளி உன்னை வைத்த காலம் என்னவென்பேன் நம்மை கொன்று விட்டு கொல்லி வைத்த காலன் என்பேன் அந்த காலனுக்கு காதல் வலி இல்லை என்பேன் பெண் : ஞாபகங்கள் வந்து வந்து தாக்கிடுதே வந்து தாக்கிவிட்டு பைத்தியமாய் ஆக்கிடுதே நம்மை தோற்கடித்து தோற்கடித்து பார்க்கிறதே பெண் : ஏன் இந்த வாழ்க்கை என்றன்ன தோன்றும் விடியாதோ....பகலாகாதோ போதாத நேரம் நெஞ்செங்கும் பாரம் போகாதோ விட்டு போகாதோ.... பெண் : நலம் வருமா....ஆஅ....ஆஅ.... பலம் தருமா வேகுது என் மூச்சு நோகுது உன் பேச்சு போதும் போதும் பெண் : முன் ஜென்மம் செய்த பாவம் சாமிக்கு கூட கோபம் ஆதரவேதம் இல்லை யார் அழித்தார் இந்த தொல்லை உன்னை விட்டு இங்குதான் உயிரற்று கிடந்தேன் என் வசந்தம் பறிபோனதே
Song information
Singer: Sathya
Music by: Bharathwaj
Release information: From Kundakka Mandakka (2005) · Lyricist: Snehan
Explore this song
- Singer: Sathya
- Film / album: Kundakka Mandakka
- Composer: Bharathwaj