Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Deva Male Part Mugam oru nila…. Vizhi iru nila…. Adada moondru nila Ivavinil varum… ilamaiyin ula.. Idhu oru kaadhal vizha Adi poovai soodum poovae… ithazh thodu Female Part Mugam oru nila… Vizhi iru nila… Adada moondru nila Ivavinil varum… ilamaiyin ula.. Idhu oru kaadhal vizha Oru poovai soodum poovin… ithazh thodu Male Part Mugam oru nila… Vizhi iru nila… Adada moondru nila Male Part Kaaman kovilil yetrum… Olideepam manivizhigal Female : Kaadhal noyinil vaattum… En mannan kanimozhigal Male Part Meniyil… ponveenaiyin… Suga naatham ketkumo Female : Koodalil… vilaiyaadalil… Unai aadai ketkavo Irubadhu viralum inaigira samayam Sugamenum mazhai varum ilamaigal nanaiyum Male Part Mugam oru nila… Vizhi iru nila… Adada moondru nila Female Part Kaalam ethanai thooram…. Dhinam naamum poi varalaam Male : Vaazhvil ethanai inbam… Adhai naalum naam peralaam Female Part Maarbilum… iru tholilum… Naan maalai aagiren Male : Maalaiyum …. ilankalaiyum… Suga raagam ketkiren Arubadhu kalaigal pazhagidum nilaiyil Edhuvarai sugam varum adhu varai payanam Male Part Mugam oru nila… Vizhi iru nila… Adada moondru nila Female : Mugam oru nila… Vizhi iru nila… Adada moondru nila Male : Iravinil varum… ilamaiyin ula… Idhu oru kaadhal vizha Female : Oru poovai soodum poovin… idhazh thodu Male Part Mugam oru nila…. Female : Vizhi iru nila… Both : Adada moondru nila…
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : தேவா ஆண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா அடடா மூன்று நிலா முகம் ஒரு நிலா விழி இரு நிலா அடடா மூன்று நிலா இரவினில் வரும் இளமையின் உலா இதுவொரு காதல் விழா அடி பூவைச்சூடும் பூவே இதழ்கொடு பெண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா அடடா மூன்று நிலா இரவினில் வரும் இளமையின் உலா இதுவொரு காதல் விழா ஒரு பூவைச்சூடும் பூவின் இதழ்தொடு ஆண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா அடடா மூன்று நிலா... ஆண் : காமன் கோவிலில் ஏற்றும் ஒளி தீபம் மணிவிழிகள் பெண் : காதல் நோயினை மாற்றும் என் மன்னன் கனிமொழிகள் ஆண் : மேனியில் பொன் வீணையின் சுகநாதம் கேட்குமோ.. பெண் : கூடலில் விளையாடலில் உனை ஆடை கேட்குமோ இருபது விரலும் இணைகிற சமயம் சுகமெனும் மழைவரும் இளமைகள் நனையும் ஆண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா அடடா மூன்று நிலா ஆ..அ.ஆ பெண் : வானம் எத்தனை தூரம் தினம் நாமும் போய் வரலாம் ஆண் : வாழ்வில் எத்தனை இன்பம் அதை நாளும் நாம் பெறலாம் பெண் : மார்பிலும் இரு தோளிலும் நான் மாலை ஆகினேன்.. ஆண் : மாலையும் இளங்காலையும் சுகராகம் கேட்க்கிறேன் அருபது கலைகள் பழகிடும் நிலையில் எதுவரை சுகம் வரும் அதுவரை பயணம் ஆண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா அடடா மூன்று நிலா பெண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா அடடா மூன்று நிலா ஆண் : இரவினில் வரும் இளமையின் உலா இதுவொரு காதல் விழா பெண் : ஒரு பூவைச்சூடும் பூவின் இதழ்தொடு ஆண் : முகம் ஒரு நிலா பெண் : விழி இரு நிலா இருவர் : அடடா மூன்று நிலா
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Deva
Release information: From Manasukketha Maharasa (1989) · Lyricist: Kalidasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Manasukketha Maharasa
- Composer: Deva