Roman script
Singers : Hariharan and Sujatha Music by : Vidyasagar Male Part I love you Mudhal poo ethuvo Intha mannodu Mudhal thaen ethuvo Antha poovodu Alagae ithai naan Ninaikkumpoludhu I am thinking of you Female Part Mudhal eluthethuvo En perodu Mudhal sollethuvo Thaai mozhiyodu Athai naan maranthen Aiya aiya I am thinking of you Male Part {I am thinking of you Female : I am thinking of you} (2) Male & Female : I am thinking of you Male Part Mudhal poo ethuvo Intha mannodu Mudhal thaen ethuvo Antha poovodu Alagae ithai naan Ninaikkumpoludhu I am thinking of you Female Part Mudhal eluthethuvo En perodu Mudhal sollethuvo Thaai mozhiyodu Athai naan maranthen Aiya aiya I am thinking of you Female Part Jodiyaai vaanavil Thanimaiyil venpuraa Paarthidum velaiyil I am thinking of you Male Part Pulveli paalnorai Vinveli vaigarai Thevaiyae illaiyae I am thinking of you Female Part Thiruvaasagam Kekkumbodhum Thinking of you Kadhai pesi mani adithaalum Thinking of you Male Part Arainodi thirumurai I am thinking of you Female Part I am thinking of you I am thinking of you I am thinking of you …oo Male Part Oviyam mellisai Karchilai kavithaigal Alagaaga illaiyae I am thinking of you Female Part Eeraman narainila Poomadal panimalai Ushnamaai ullathu I am thinking of you Male Part Pathinaaru vayasu Pengal ellorukkum Podhuvaana amsam paarkkaiyil Thinking of you Female Part Payithiam polavae I am thinking of you Male Part I am thinking of you Every second I am thinking of you Every minute baby I am thinking of you You’re my life Male Part Mudhal poo ethuvo Intha mannodu Mudhal thaen ethuvo Antha poovodu Alagae ithai naan Ninaikkumpoludhu I am thinking of you Female Part Mudhal eluthethuvo En perodu Mudhal sollethuvo Thaai mozhiyodu Athai naan maranthen Aiya aiya I am thinking of you Male Part {I am thinking of you Female : I am thinking of you} (2) Male & Female : I am thinking of you
தமிழ்
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் சுஜாதா இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : ஐ லவ் யூ முதல் பூ எதுவோ இந்த மண்ணோடு முதல் தேன் எதுவோ அந்த பூவோடு அழகே இதை நான் நினைக்கும்பொழுது ஐ ஆம் திங்கிங் ஆப் யூ பெண் : முதல் எழுதெதுவோ என் பேரோடு முதல் சொல்லெதுவோ தாய் மொழியோடு அதை நான் மறந்தேன் ஐயா ஐயா ஐ ஆம் திங்கிங் ஆப் யூ ஆண் : {ஐ ஆம் திங்கிங் ஆப் யூ பெண் : ஐ ஆம் திங்கிங் ஆப் யூ} (2) ஆண் மற்றும் பெண் : ஐ ஆம் திங்கிங் ஆப் யூ ஆண் : முதல் பூ எதுவோ இந்த மண்ணோடு முதல் தேன் எதுவோ அந்த பூவோடு அழகே இதை நான் நினைக்கும்பொழுது ஐ ஆம் திங்கிங் ஆப் யூ பெண் : முதல் எழுதெதுவோ என் பேரோடு முதல் சொல்லெதுவோ தாய் மொழியோடு அதை நான் மறந்தேன் ஐயா ஐயா ஐ ஆம் திங்கிங் ஆப் யூ பெண் : ஜோடியாய் வானவில் தனிமையில் வெண்புறா பார்த்திடும் வேளையில் ஐ ஆம் திங்கிங் ஆப் யூ ஆண் : புல்வெளி பால்நுரை விண்வெளி வைகறை தேவையே இல்லையே ஐ ஆம் திங்கிங் ஆப் யூ பெண் : திருவாசகம் கேக்கும்போதும் திங்கிங் ஆப் யூ கதை பேசி மணி அடித்தாலும் திங்கிங் ஆப் யூ ஆண் : அரைநொடி திருமுறை ஐ ஆம் திங்கிங் ஆப் யூ பெண் : ஐ ஆம் திங்கிங் ஆப் யூ ஐ ஆம் திங்கிங் ஆப் யூ ஐ ஆம் திங்கிங் ஆப் யூ...ஓ ஆண் : ஓவியம் மெல்லிசை கற்சிலை கவிதைகள் அழகாக இல்லையே ஐ ஆம் திங்கிங் ஆப் யூ பெண் : ஈரமண் நரைநிலா பூமடல் பனிமலை உஷ்ணமாய் உள்ளது ஐ ஆம் திங்கிங் ஆப் யூ ஆண் : பதினாறு வயசு பெண்கள் எல்லோருக்கும் பொதுவான அம்சம் பார்க்கையில் திங்கிங் ஆப் யூ பெண் : பைத்தியம் போலவே ஐ ஆம் திங்கிங் ஆப் யூ ஆண் : ஐ ஆம் திங்கிங் ஆப் யூ எவெரி செகன்ட் ஐ ஆம் திங்கிங் ஆப் யூ எவெரி மினிட் பேபி ஐ ஆம் திங்கிங் ஆப் யூ யுவர் மை லைப் ஆண் : ஐ லவ் யூ முதல் பூ எதுவோ இந்த மண்ணோடு முதல் தேன் எதுவோ அந்த பூவோடு அழகே இதை நான் நினைக்கும்பொழுது ஐ ஆம் திங்கிங் ஆப் யூ பெண் : முதல் எழுதெதுவோ என் பேரோடு முதல் சொல்லெதுவோ தாய் மொழியோடு அதை நான் மறந்தேன் ஐயா ஐயா ஐ ஆம் திங்கிங் ஆப் யூ ஆண் : {ஐ ஆம் திங்கிங் ஆப் யூ பெண் : ஐ ஆம் திங்கிங் ஆப் யூ} (2) ஆண் மற்றும் பெண் : ஐ ஆம் திங்கிங் ஆப் யூ
Song details
Singers: Hariharan and Sujatha
Music by: Vidyasagar
Release information: From Vedham (2001) · Lyricist: Vairamuthu
- Singer: Hariharan and Sujatha
- Film / album: Vedham
- Composer: Vidyasagar